Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 26 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 26 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீ

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 26 / 33


    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்













    ��


    ஹயக்ரீவனே ! உன்னை , உட்கண்ணால் , பார்க்கிறேன் !








    ��









    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��




    ��



    तमांसि , भित्वा ; विशदै : , मयूखै : ,

    संप्रीणयन्तम् ; विदुष : , चकोरान् ।

    निशामये ! त्वाम् ; नव , पुण्डरीके ,

    शरत् - घने , चन्द्रम् - इव , स्फुरन्तम् ॥



    ��


    தமாம்ஸி , பித்வா ; விசதை : , மயூகை : ;

    ஸம்பரீணயந்தம் ; விதுஷ : , சகோராந் |

    நிஶாமயே ! த்வாம் ; நவ , புண்டரீகே ,

    ஶரத் - கனே , சந்த்ரம் - இவ , ஸ்ப்புரந்தம் ||


    ��



    विशदै : ........... வெண்மையான ,

    मयूखै : ........... ஒளிகளால் ,

    तमांसि ............ (அஞ்ஞான) இருட்டை ,

    भित्वा ............. ஒழித்து ;

    विदुष : ........... வித்வான்கள் ஆகிய ,

    चकोरान् .......... சகோரப் பறவைகளை ;

    संप्रीणयन्तम् ..... மகிழச் செய்பவனும் ;

    शरत् ............. சரத்காலத்து ,

    घने ................ மேகத்தில் ,

    चन्द्रम् ............. சந்திரனைப் ,

    इव ................ போல் ;

    नव ................ புதிய ,

    पुण्डरीके ......... வெண் தாமரையில் ,

    स्फुरन्तम् ......... விளங்குபவனும் ஆன ;

    त्वाम् .............. உன்னை ,

    निशामये .......... உட்கண்ணால் , பார்க்கிறேன் !


    ��



    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :



    ��


    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * உன்னுடைய , வெண்மையான ஒளிகளால் , உலகிலுள்ள அஞ்ஞானத்தை எல்லாம் , ஒழித்து , அருளி ; வித்வான்களை , மிக மகிழ்விக்கின்றாய் .

    * புதிதாய் மலர்ந்த , வெண் தாமரைப் பூவின் மேல் , எழுந்தருளி உள்ளாய் .

    * உன்னை , இந்நிலையில் , ஸேவிக்கும் போது , சரத் (ஐப்பசியும் , கார்த்திகையும் ) காலத்து , வெண்ணிற மேகத்தில் உறையும் ,சந்திரன் , தன் வெண்மை ஒளியால் , இருளைப் போக்கி , நிலவையே உணவாகக் கொண்டுள்ள , சகோர பக்*ஷிகளை , மகிழச் செய்யும் திறன் , உவமையாக தோன்றுகிறது .

    * இத்தகைய , உனது திருமேனியை , ஸேவிக்கப் , பாரிக்கின்றேன் !




    ��












Working...
X