Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री हयग्रीव स्तोत्रम् 29 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री हयग्रीव स्तोत्रम् 29 / 33 🙏 ஸ்ரீ ஹயக்ரீī

    ��



    श्री हयग्रीव स्तोत्रम् 29 / 33







    ��


    ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்









    ��


    ஹயக்ரீவனே ! வாதங்களில் , நான் வெற்றி பெற , நீ , அருள வேண்டும் !


    ��






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��






    ��




    त्वाम् , चिन्तयन् ; त्वत् - मयताम् , प्रपन्न: ;

    त्वाम् , उद्घृणन् ; शब्द , मयेन , धाम्ना ।

    स्वामिन् ! समाजेषु , समेधिषीय !

    स्वच्छन्द , वाद - आहव , बद्ध , शूर: ॥


    ��




    த்வாம் , சிந்தயந் ; த்வத் - மயதாம் , ப்ரபந்ந: ;

    த்வாம் , உத்க்ருணந் ; ஶப்த , மயேந , தாம்நா |

    ஸ்வாமிந் ! ஸமாஜேஷு , ஸமேதிஷீய !

    ஸ்வச்சந்த , வாத - ஆஹவ , பத்த , ஶூர: ||


    ��




    स्वामिन् ........ பெருமானே !

    त्वाम् ........... உன்னை ,

    चिन्तयन् ....... நினைத்துக் கொண்டு ;

    त्वत् ............ உன் ,

    मयताम् ........ தன்மையை ,

    प्रपन्न: ......... அடைந்து ;

    शब्द ........... மந்த்ர ,

    मयेन ........... வடிவான ,

    धाम्ना .......... ஒளியால் ;

    त्वाम् ........... உன்னை ,

    उद्घृणन् ........ துதிக்கொண்டு ;

    समाजेषु ....... ஸபைகளில் ,

    स्वच्छन्द ....... இஷ்டப் படி ,

    वाद ............ வாதம் புரியும் ,

    आहव ......... போரில் ;

    बद्ध ............ எழுந்த ,

    शूर: ........... சூரனாய் ;

    समेधिषीय .... ஓங்கி நிற்க (அருள) வேண்டும் !


    ��

    ஶ்ரீ உப.வே.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :






    ��






    * ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானே !

    * எப்பொழுதும் , உன் திருமேனியையே தியானிக்க வேண்டும் .

    * அதனால் உன்னைப் போன்ற தன்மையைப் , பெற வேண்டும் .

    * உன் மந்திரத்தை , ஜபம் செய்து , துதிக்க வேண்டும் .

    * இவற்றின் பெருமையால் , பிற மதத்தினரான , வாதிகள் , (அவர்களுக்கு) தோன்றியவாறு , வாதப் போர் புரியும் சபைகளில் , அவர்களை , அடியேன் , சலிக்காது , வெல்லும் வீரனாக , வேண்டும் .

    * இவற்றையெல்லாம் செய்ய , நீ அருள் புரிய வேண்டும் !




    ��
Working...
X