Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 04 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 04 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

    ��



    श्री शरणागति दीपिका : 04 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா


















    ��


    பிராட்டியுடன் கூடிய நீயே தீப ப்ரகாசன் !






    ��








    ��






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    पद्म - आकरात् , उपगता , परिषस्वजे ! त्वाम् ;

    वेगा , सरित् - विहरणा , कलश - अब्धि , कन्या ।

    आहु: ! तदा , प्रभृति , दीप , सम - अवभासम् ;

    आजानतो , मरकत , प्रतिमम् , वपु: , ते ॥


    ��




    பத்ம - ஆகராத் , உபகதா , பரிஷஸ்வஜே ! த்வாம் ;

    வேகா , ஸரித் - விஹரணா , கலஶ - அப்தி ,கந்யா |

    ஆஹு: ! ததா , ப்ரப்ருதி , தீப , ஸம , அவபாஸம் ;

    ஆஜாநதோ , மரகத ,ப்ரதிமம் , வபு: , தே ||




    ��






    कलश ......... திருப் பாற் ,

    अब्धि .......... கடலின் ,

    कन्या .......... புதல்வியான , பெரிய பிராட்டி ;

    पद्म ............ தாமரைப் ,

    आकरात् ...... பொய்கையிலிருந்து ,

    उपगता ........ வந்து ;

    वेगा ........... வேகவதி ,

    सरित् ......... ஆற்றில் ,

    विहरणा ...... விளையாடி ;

    त्वाम् ......... உன்னை

    परिषस्वजे .... இறுக , அணைத்துக் கொண்டாள் !

    आजानतो .... இயற்கையாக,

    मरकत ........ மரகத மணி ,

    प्रतिमम् ....... போன்ற ,

    ते .............. உன் ,

    वपु: ........... திருமேனியை ;

    तदा ........... அப்போது ,

    प्रभृति ......... முதல் ;

    दीप ........... தீபம் ,

    सम ............ போன்ற ,

    अवभासम् ..... ப்ரகாசம் உடையதாக ,

    आहु: ........... கூறுகின்றனர் !



    ��


    ஶ்ரீ உப.வ.ந. ஶ்ரீராமதேசிகாசர்யரின் , விளக்கவுரை:


    * விளக்கொளி எம்பெருமானே !


    * திருப்பாற்கடலில் , அவதரித்த பெரியபிராட்டி , வேகவதி நதிக்கரையில் , விளையாட விரும்பி , இங்கு , ஒரு தாமரைப் பொய்கையிலிருந்து எழுந்தவுடன் , உன்னை வந்து , இறுக அணைத்துக் கொண்டு , உன்னை பிரியாது , இருக்கிறாள் .


    * உன் திருமேனி , இயற்கையாகவே , மரகதமணி போன்றது ஆகும் .


    * அந்தத் திருமேனியை , பிராட்டி வந்து , அணைத்தவுடன் , உன் திருமேனி , தீபம் போல் பிரகாசித்தது .


    * ஆகையால் , உன்னை 'தீபப் பிரகாசர்' என்று பெரியவர்கள் , வழங்கினர் .


    * நீ தீபமாகவும் , பிராட்டி அதன் ஒளியாகவும் , திகழ்கிறீர்கள் !





    Last edited by sridharv1946; 06-10-18, 10:14.
Working...
X