Sukku- 50 gm, சுக்குChitharathai-50gm, சித்தரத்தைparangi pattai-25 gm, பரங்கிப்பட்டைkanda thippili-50gm, கண்டதிப்பிலிarisi thippili-100gm, அரிசிதிப்பிலிvaayu vidangam-50gm, வாயுவிடங்கம்krambhu-50gm, க்ராம்புvaal milagu-50gm, வால்மிளகுsathakuppai-50 gm, சதகுப்பைseeragam-50gm, ஜீரகம்perunjeeragam-50gm, பெருஞ்ஜீரகம்kasturi manjal-50 gm, கஸ்தூரி மஞ்சள்athimathuram 50 gm, அதிமதுரம்virali manjal-50gm, விராளி மஞ்சள்adhi vidayam-50gm, அதிவிடயம்kadukkai poo-50gm, கடுக்காய்sirunaagap poo-50 gm, சிறுநாகப்பூthaalisa pathri-50 gm, தாளிசாபத்திரிkaattaathi poo-50, காட்டத்திபூomam-250gm, ஓமம்ghee- நெய் தேவையான அளவு.honey enough quantity. தேன் தேவையான அளவு. மேற் கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி வறுத்து மிக்ஸியில் பொடித்து தீபாவளி லேகியம் செய்து சாப்பிடலாம். தீபாவளிநிர்ணய சிந்து147:--- தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி.அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம்ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வைஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்விதஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends