சந்தியா வந்தனம் நாம் செய்தால் பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைகிறார் என்பதால் தான், சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போதே "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று ஆரம்பிக்கிறோம்.
அது மட்டுமா,
முடிக்கும் போது, கவனித்தால், செய்த கர்மாவை நாராயணன் பாதத்தில் சமர்ப்பணமாக "நாராயணாயேதி சமர்பயாமி" என்று முடிக்கிறோம்.

பரம்பொருள், நாம் சந்தியா வந்தனம் செய்தால், மகிழ்வார் என்றால், அந்த நித்திய கடமையை பிராம்மண ஜாதியில் பிறந்தும் செய்யாமல் இருக்கலாமா?
இன்றும் சில ப்ராம்மணர்கள் தன் உயிராக சந்தியா வந்தனம் செய்வதை பார்க்கிறோம்.

சந்தியா வந்தனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று இன்றும் ப்ராம்மணர்கள் சிலர் உள்ளனர்.

பரமேஸ்வரனை மகிழ்ச்சி செய்யும் இந்த கடமையை செய்யாமல், சாப்பிட முடியுமா? என்று நினைக்கும் ஸத் ப்ராம்மணர்கள் இன்றும் இருக்கிறார்களே.

ப்ராம்மண சமுதாயம், பரமேஸ்வரனை மகிழ்ச்சி செய்யும் இந்த கடமையை செய்யாமல் இருப்பது மகா பாபம்.

ப்ராம்மணர்கள் தங்கள் கடமையை செய்வோம்.

Afternoon
https://youtu.be/q3gr3oWadqs

Evening
https://youtu.be/dZbJ8KWZl0w

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite FriendsMorning
https://youtu.be/aHW0UEmZwKo