Lord Shiva & his 25 faces
Chamarthi Srinivas Sharma:
சதாசிவனின் ஐந்து முகங்களும்., அதிலிருந்து தோன்றிய இருபத்தைந்து முகங்களும்....
{சிவபெருமானுக்கு அதோமுகம் (கீழ் நோக்கிய முகம்) என்றொரு ஆறாவது முகமும் உண்டு}


சிவபெருமானின் ஐந்து முகங்கள்...


1. தத்புருஷ முகம் ~ கிழக்கு பார்த்த முகம்.
2. சத்யோஜாத முகம் ~ மேற்கு பார்த்த முகம்.
3. அகோர முகம் ~ தெற்கு பார்த்த முகம்.
4. வாமதேவ முகம் ~ வடக்கு பார்த்த முகம்.
5. ஈசான முகம் ~ ஆகாயம் பார்த்த முகம்.


ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன.....




ஈசான முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்...


1. சோமாஸ்கந்தா்
2. நடராஜா்
3. ரிஷபாரூடா்
4. கல்யாணசுந்தரா்
5. சந்திரசேகரா்




தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்...


1. பிக்ஷாடனா்
2. காமாாி
3. காலாாி
4. சலந்தராாி
5. திரிபுராாி




அகோர முகத்திலிருந்து தோன்றிய ஐந்து வடிவங்கள்...


1. கஜசம்ஹாரா்
2. வீரபத்திரா்
3. தக்ஷிணாமூா்த்தி
4. கிராதமூா்த்தி
5. நீலகண்டா்




வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்...


1. கங்காதரா்
2. சக்ரவரதா்
3. கஜாந்திகா்
4. சண்டேசானுக்கிரகா்
5. ஏகபாதா்




சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய ஐந்து முகங்கள்...


1. லிங்கோத்பவா்
2. சுகாசனா்
3. உமாமகேசா்
4. அரிஹரா்
5. அர்த்தநாாி


🕉 ஓம் நமச்சிவாய 🕉

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends