Announcement

Collapse
No announcement yet.

ceremonies to be performed on completion of 1st year after death

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ceremonies to be performed on completion of 1st year after death

    Dear Sirs

    I belong to Iyer Vadama sub sect.I have lost my father on 30th may 2018. I have been performing masikams and sodhakumbam regularly including all oona masikams.Kindly up date me on ceremonies to be performed on completion of 1st year after death.

    With Best Regards

    dr s thiagarajan

  • #2
    Re: ceremonies to be performed on completion of 1st year after death

    Sri:
    Welcome,
    It is pleasure to note about doing all ceremonies without fail.
    Kindly post the list of karmas suggested by your Bruhaspathy
    then it will be easier to check and tell / suggest you if any modifications required.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: ceremonies to be performed on completion of 1st year after death

      சிர், இறந்த 341 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு ஊன மாசிகம் செய்ய வேன்டும். 5-5-2019 க்கு மேல் 17-05-2019 க்குள் ஒரு நாள் செய்ய வேண்டும். 18-05-2019 சோதகும்பம். ஒரு ப்ராஹ்மணர் சாப்பாடு. சமாராதனை சமயல். அவருக்கு ஒன்பது ஐந்து வேஷ்டி; பித்தளை சொம்பு; பஞ்ச பாத்திர உத்திரிணி, தடுக்கு

      பஞ்ச தானம் எனப்படும் ஒன்பது ஐந்து வேஷ்டி, பித்தளை சொம்பு, மணி, புத்தகம், தீபம் தானமாக கொடுக்க வேண்டும். 19-05-2019 வருஷாதீகம். இருவர் சாப்பாடு. சிராத்த சமையல் . விட்டு போன மாசிகம் இருந்தால் இன்று காலை அவர்களுக்கு பச்சரிசி, பயற்றம்பருப்பு, வாழைக்காய், தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
      19-05-2019 வருஷாப்தீகம் சாப்பிடும் இருவருக்கும் தலைக்கு ஒன்பது ஐந்து வேஷ்டி , பித்தளை சொம்பு, பஞ்ச பாத்திர உத்திரிணி, தடுக்கு மற்றும் பஞ்ச தானம் ஒன்பது ஐந்து வேஷ்டி; பித்தளை சொம்பு; மணி, தீபம், புத்தகம் குறைந்த பக்ஷம் கொடுக்க வேண்டும்.

      வசதி உள்ளவர்கள் இதற்கு மேல் கைத்தடி, குடை, செருப்பு, படுக்கை, கம்பளி இந்த மூவருக்கும் தலைக்கு ஒவ்வொன்று கொடுக்க வேண்டும். பஞ்ச தானத்திற்கு பதிலாக தச தானமும் தரலாம். கொடுக்கும் போது கூற வேண்டிய மந்திரங்களும் சாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் உள்ளது.

      20-05-2019 சுப ஸ்வீகாரம். வாத்யாரும் 4 ப்ரஹ்மணர்களும் வந்து உதக சாந்தி, நவகிரஹ ஹோமம் செய்ய வேண்டும்.

      20-05-2019

      Comment

      Working...
      X