Announcement

Collapse
No announcement yet.

நாட்டு நன்மை கருதி சில கருத்துக்கள்

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாட்டு நன்மை கருதி சில கருத்துக்கள்

    நாட்டு நன்மை கருதி சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
    ----------------------------------------------------------------------------------------
    மாற்றுக் கருத்திருந்தால் நாகரீகமாக பதிவு செய்யவும்.
    -----------------------------------------------------------------
    இதை போல 60 வருடம் ஆண்டவர்கள் பட்டியல் தரட்டும் ,இந்த 5 ஆண்டுகளுடன் compare பண்ணி பார்த்து விடுவோம்
    1.தமிழக மீனவர் சுடப்படவில்லை,
    2.இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் இல்லை,
    3.ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை,
    4.மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை,
    5.16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,
    6.5 வருடமாக ஊழல் இல்லை,
    7. விலைவாசி உயர்வு இல்லை,
    8. 17 விதமான வரிகள் இல்லை,
    9.போலி சிலிண்டர் இல்லை,
    10. போலி ஆசிரியர்கள் இல்லை, இன்னும் பல இல்லைகள்
    11.நக்சல் தொந்தரவு குறைந்தது,
    12.தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை,
    13.ரயில் விபத்துக்கள் குறைவு,
    14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,
    15. நீர்வழி சாலைகள் அமைப்பு,
    16.கங்கை சுத்தமானது,
    17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது,
    18.பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது,
    19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது,
    20 மருந்துகள் விலை மிக குறைவு,
    21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 22.மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு,
    23.5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை,
    24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு,
    25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள்,
    26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும்
    27.நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும் IIM கள்,
    28.கோதாவரி- காவிரி இணைப்பு,
    29.காவிரி ஆணையம் அமைப்பு,
    30.பெரியார் அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு,
    31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு,
    32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள்,
    33. கந்து வட்டியில் இருந்து விடுபட வங்கியில் மூன்ற கடன் திட்டங்கள்,
    34.மோடியின் தொகுதியான காசியின் சுத்தம்,
    35.அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது,
    36.இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம்,
    37.வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு,
    38.உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி,
    39. ஊழலில்லாத நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
    40.தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
    41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம்,
    42.OROP அமல்படுத்தியது,
    43.பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது,
    44.அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது,
    45.ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது,
    46.உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது,
    47.இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது,
    48.சுவிஸ் வங்கியில் விபரங்களை பெற்றது,
    49.தினமும் 18 முதல் 20 மணி நேரம் உழைப்பது,
    50.தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது,
    51.8 வழி சாலை,
    52.அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது,
    53.இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது,
    54.அங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட செய்தது,
    55.இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது,
    56.கள்ள நோட்டை ஒழித்தது,
    57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது,
    58 .GST மூலம் விலைவாசி கட்டுக்குள் வைத்து
    59. நோ.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது,
    60.பணமதிப்பு இழப்பு கொண்டு வந்தது,
    61.ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு
    62..ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள்,
    63.குண்டு துளைக்காத ஆடைகள்,
    64.புதிய ஹெலிகாப்டர்கள்,
    65.புதிய விமானங்கள்,
    66.ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்,
    67.குண்டு துளைக்காத தலை கவசங்கள்,
    68.ரயில் 18 , 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்,
    69.ஜப்பான் உடன் இணைந்து புல்லட் ரயில் திட்டம்,
    70.அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை,
    71.பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு,
    72.மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம்
    73.இதனால் லஞ்சம் தவிர்ப்பு,
    74.நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு,
    75.ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு,
    76.தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு,
    77.28 % gst இல் 10 க்கும் குறைவான பொருட்கள்,
    78.அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள்,
    79.5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள்,
    80.அனைத்து அரசாங்க உதவியும் நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு,
    81.பங்கு சந்தை உயர்வு,
    82.தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 %கழிப்பறை வசதி
    83.மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது,
    84.காஷ்மீரில் மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
    85.எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர்
    86.Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல்,
    87.இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
    88.வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள்
    89.பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு
    90.பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது
    91.விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது
    92.இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது
    93.இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன கண்காணிப்பு வேலிகள் அமைப்பு
    94.பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு
    95.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது
    96.சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது
    97.தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள்
    98.தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
    99.18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது
    100.காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000 கோடி திருப்பி செலுத்தியது
    101.சிறு குறு விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் உதவித்தொகை
    102 .கணக்கு காண்பிக்காத 1000 கணக்கான NGO உரிமங்கள் ரத்து
    103 .லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு
    104 .59 நிமிடத்தில் 10000000 வரை கடன் திட்டம்
    105 .கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது
    106 .VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம்
    107 .கிட்ட தட்ட அனைவருக்கும் வாங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது )
    108 .தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு
    109 .பினாமி சொத்து சட்டம்
    110 .உள்நாட்டு பாதுகாப்பில் ௦ பொது மக்கள் உயிரிழப்பு என்ற சாதனை
    111 .மத கலவரங்கள் கட்டுக்குள்
    112 .முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை
    113 .தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி
    114 .LED விளக்குகளின் விலை மிக குறைவு
    115 .உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு
    116 UDAN திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு
    117 .அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை
    118 . பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் ,
    119 .சூரிய மின் உற்பத்தியில் சாதனை
    120 .நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
    121 . மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில்
    122 .திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு
    123 .மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை
    124 .ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை
    125 .தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள்
    126 17 வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர்
    127 வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர்
    128 .வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது
    129 .விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM திட்டம்
    130 .திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை
    131 பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு
    132 சென்னை விமான நிலைய விரிவாக்கம்
    133 கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன்
    134 கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை
    135 முந்த்ர திட்டத்தில் கடந்த 7 தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன
    136 மின்னணு பண பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM செயலி அறிமுகம்
    137 மாஸ்டர், விசா அட்டைகளுக்கு இணையாக RUPAY அட்டை ஊக்குவிப்பு
    138 .மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike )
    139 .சிறுபான்மையினர் பாதுகாப்பு
    140 GST யில் 40 லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு
    141 முறை சாரா(un organised sector ) தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம்
    142 பெண் தொழில் முனைவோர் அதிக ஊக்குவிப்பு
    143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம்
    144 UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு
    145 இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL டெல்லியில் அமைப்பு
    146 குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன்
    147 இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2 ஆண்டுகளில் கடந்து உள்ளது
    148 . Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs
    149 பெண்களுக்கு 26 வாரங்கள் பேறு கால விடுப்பு
    150 ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு
    151 உலக அளவில் 2 வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து
    152 ஈரானில் சப்பார் துறைமுகம்
    153 சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம்
    154 உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு
    155 மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193 ஓட்டுக்கு 188 வாங்கி வெற்றி
    156 அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில் சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம்
    157 L & T மூலம் HOWITZER பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு
    158 எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு 2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம்
    159 ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு !!!!
    160 தீவிரவாதம் இல்லா நாடு என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள் பெருக்கம்
    161 காடுகளின் பரப்பு 10 ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு
    162 பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியா ஏற்றுமதி
    163 சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி

    -----------------------------
    விடுபட்டவை
    ----------------------------------



    தமிழகத்துக்கு புதிதாக 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இன்று அறிவிப்பு.
    ஒரு லட்சத்து இருபத்திநாலாயிரம் தமிழக விசைத்தறிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நேற்றைய பொதுக்கூட்டத்தில் தெரிவித்தாா்.
    தூக்கிலிருந்து 5 மீனவர்களை மீட்டது.
    மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்க பயிற்சிக்கு நிதி ஒதுக்கியது.
    அவசர காலத்து பயன்பாட்டிற்காக நாடு முழுவதும் 5 இடங்களில் கச்சா எண்ணை சேமிப்புக் கிடங்குகள் திறப்பு.
    ஒவ்வொரு தீபாவளியையும் குடும்பத்துடன் - தாயுடன் செலவிடாமல் ராணுவத்தினருடன் செலவிடுவது.
    பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண்பெற புத்தகம் எழுதி வெளியிட்டது.
    வாஜ்பாய் மரணத்தின்போது ப்ரதமர் அந்தஸ்தை மறந்து பல கி.மீட்டர்கள் தூரம் நடந்தே பயணித்தது
    யார் காலில் விழ முனைந்தாலும் அவர்கள் காலில் தான் வீழ்ந்து வணங்கச் செல்வது
    பெண்களை சிரம் தாழ்ந்து வணங்கி கௌரவிப்பது
    --- இப்படி இன்னும் ஏராளம், ஏராளம்.
    செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்,விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்,


    3
    ஆம், மற்றவருக்கும் சிபாரிசு செய்வேன்
    100.00%
    3
    ஆம் வாக்களிப்பேன்
    0.00%
    0
    வாக்களிக்க மாட்டேன்
    0.00%
    0
    வாக்களிப்போரையும் தடுப்பேன்
    0.00%
    0

    The poll is expired.



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X