12 ராசிகளின்காரகத்வங்கள்.
மேஷம்:-மிருகங்களின்மாமிசம், கம்பளி;சிவந்ததானியங்கள், கடுகு,துவரை,சிவப்புசந்தனம், சிவந்தகோதுமை; சித்தமருந்துகளின் செடி கொடிகள்.பால்மரங்கள். இரும்புமெஷின்கள்; நீர்தேக்கங்கள்; மின்சாரஉற்பத்தி ஸ்தலம்,மான்போன்ற மாமிசம் உண்ணா வனவிலங்குகள்;


ரிஷபம்:-வயல்கள்;கவிதைபாட்டுகள்; கொடுக்கல்,வாங்கல்,வாணிபம்;பூர்வீகசொத்து, விலையுயர்ந்த பழ வகைகள்;வெள்ளைகோதுமை, அரிசி,சக்கரை;பால்பொருட்கள்; நூலால்செய்யபடும் ஆடைகள்;நூல்,சணல்,பஞ்சு;ராஜமுத்திரை.மிதுனம்:-ஹாஸ்யம்,நடனம்,சங்கீதவாத்ய கச்சேரிகள்;சில்பம்,ஆராய்ச்சி,விமானயாத்திரை; நபும்சகர்,கடைவீதி,
பயிறு,நிலக்கடலை,பருத்தி;விதையில்லாபழங்கள்;குங்குமபூ; கஸ்தூரி;வாசனைபொருட்கள்; காகிதம்,பத்திரிக்கை,எழுத்தாளன்.பிரசுரம்,ரயில்வாஹனங்கள்; மஞ்சள்;வெள்ளரி.கடகம்:-சோறு,ஆகாரபொருட்கள்; பானங்கள்;பானபொருட்கள்; வெள்ளி,பாதரசம்,கப்பல்;நீரில்செல்பவை; போக்குவரத்து;காலத்தைஅளப்பவை; மின்னியங்கிகள்;பூமியிலிருந்துஎடுக்கபடும் கற்கள்;மாணிக்கம்,சர்க்கார்துறை.சிம்மம்:-பழரஸங்கள்; தோல்,புலி,மான்,வெல்லம்,கற்கண்டு,பித்தளை,தங்கம்;நீர்,ஆஹாரம்,வேட்டைஆடிய மாமிசங்கள்;.யுத்ததில்வெற்றி; சிறுவன விலங்குகள்; காட்டில்வாழும் நாட்டு மிருகங்கள்;


கன்னி:-விளையாட்டுசாதனங்கள்; விளையாட்டுமைதானங்கள்; பூந்தோட்டம்,காய்கறிகள்; அலங்காரதூண்கள்; அலங்காரபொருட்கள்; பொதுஜன சேவை; மாமன்,தாய்வழி பாட்டன்; எண்ணய்;வித்துக்கள்;பட்டாணி,பார்லி,செயர்க்கைபட்டு மற்றும் வஸ்திரங்கள்;பசுமையானபொருட்கள்;பச்சைபொருட்கள்;


துலாம்:-நீதிசாஸ்திரம்; தர்மசாஸ்திரம்; நீதிமன்றம்; பெளராணிகர்;மாணவர்கள்;வழக்கறிஞர்;புராணகதைகள்; வியாபாரிகள்;தொழில்அதிபர்கள்; பட்டு,ஆமணக்கு,எள்;மிருகங்களின்உணவுகள்;


விருச்சிகம்:-தொழிலாளிகள்,சுரங்கம்;கட்டுவேலை; பூமியிலிருந்துஉலோகங்களை எடுக்கும் தொழில்வகைகள்; உணவுஎண்ணைய்கள்; பாக்கு,சர்க்கார்ஒப்பந்தம்; அறுவைசிகிட்சை; வெளிநாட்டு மருத்துவம்;ஆயுதங்கள்;கருத்தடை,மற்றும்அவற்றின் உபகரணங்களும்,விளைவுகளும்;கற்பழித்தல்;கள்ளக்கடத்தல்;விஷஜந்துக்கள்; பந்தங்கள்;யுத்தம்,யுத்தசின்னங்கள்; தொழிற்சங்கங்கள்;


தனுசு:-இரட்டைவேஷம், குதிரை;கிழங்குவகைகள்; ரப்பர்,வியாபாரம்,காப்பீடு;நீர்வாழ் ஜந்துக்கள்;தொலைபேசி; அணுஆயுதங்கள்; இயைற்கைக்குஎதிரான மரணம்;


மகரம்:-இரும்பு,எண்ணைய்,எண்ணைய்ஊற்றுகள்; மண்ணிலிருந்துஎடுக்க படும் நகைகல்;இயற்கைவாயுவின் உபயோகம்,சர்க்கார்நிலம், பெரியஅதிகாரம்; கண்ணாடி,டின்,ஈயம்,தாமிரம்முதலியன. சுரங்கத்திலிருந்துவரும் ஜலம்; கரிவகைகள், உரங்கள்;விவசாயகருவி; கூடகோபுரம், விசித்திரமானமாளிகைகள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

கும்பம்:-நீரில்வளரும் செடி கொடிகள்;பூக்கள்.சங்கு;முத்துசிப்பி;உளுந்து;செயற்கைஜந்துக்கள்; மின்சாரசாதனங்கள்; வெளிநாட்டு பயணம்; கண்வியாதி, ரத்தஓட்டம்; சுவாசவியாதிகள்; ஹிருதயநோய் தீவிர சிகிச்சை;


மீனம்:-திரைப்படம்,ரசாயனபொருட்கள்; கோரோசனை;விக்ஞ்ஞானவளர்ச்சி; விஷஜந்துக்கள்-குளவிபோல் பறப்பவை;
கொசு,மதுபானம்.மதுக்கடைமுதலியன.
பற்பலஹோரா சாஸ்திரங்களிலிருந்துராசிகளின் காரகத்துவங்களைதேர்ந்தெடுத்து எழுதியுள்ளார்திரு. பிஎஸ் ஐயர் அவர்கள்.