12 ராசிகளின்காரகத்வங்கள்.
மேஷம்:-மிருகங்களின்மாமிசம், கம்பளி;சிவந்ததானியங்கள், கடுகு,துவரை,சிவப்புசந்தனம், சிவந்தகோதுமை; சித்தமருந்துகளின் செடி கொடிகள்.பால்மரங்கள். இரும்புமெஷின்கள்; நீர்தேக்கங்கள்; மின்சாரஉற்பத்தி ஸ்தலம்,மான்போன்ற மாமிசம் உண்ணா வனவிலங்குகள்;


ரிஷபம்:-வயல்கள்;கவிதைபாட்டுகள்; கொடுக்கல்,வாங்கல்,வாணிபம்;பூர்வீகசொத்து, விலையுயர்ந்த பழ வகைகள்;வெள்ளைகோதுமை, அரிசி,சக்கரை;பால்பொருட்கள்; நூலால்செய்யபடும் ஆடைகள்;நூல்,சணல்,பஞ்சு;ராஜமுத்திரை.மிதுனம்:-ஹாஸ்யம்,நடனம்,சங்கீதவாத்ய கச்சேரிகள்;சில்பம்,ஆராய்ச்சி,விமானயாத்திரை; நபும்சகர்,கடைவீதி,
பயிறு,நிலக்கடலை,பருத்தி;விதையில்லாபழங்கள்;குங்குமபூ; கஸ்தூரி;வாசனைபொருட்கள்; காகிதம்,பத்திரிக்கை,எழுத்தாளன்.பிரசுரம்,ரயில்வாஹனங்கள்; மஞ்சள்;வெள்ளரி.கடகம்:-சோறு,ஆகாரபொருட்கள்; பானங்கள்;பானபொருட்கள்; வெள்ளி,பாதரசம்,கப்பல்;நீரில்செல்பவை; போக்குவரத்து;காலத்தைஅளப்பவை; மின்னியங்கிகள்;பூமியிலிருந்துஎடுக்கபடும் கற்கள்;மாணிக்கம்,சர்க்கார்துறை.சிம்மம்:-பழரஸங்கள்; தோல்,புலி,மான்,வெல்லம்,கற்கண்டு,பித்தளை,தங்கம்;நீர்,ஆஹாரம்,வேட்டைஆடிய மாமிசங்கள்;.யுத்ததில்வெற்றி; சிறுவன விலங்குகள்; காட்டில்வாழும் நாட்டு மிருகங்கள்;


கன்னி:-விளையாட்டுசாதனங்கள்; விளையாட்டுமைதானங்கள்; பூந்தோட்டம்,காய்கறிகள்; அலங்காரதூண்கள்; அலங்காரபொருட்கள்; பொதுஜன சேவை; மாமன்,தாய்வழி பாட்டன்; எண்ணய்;வித்துக்கள்;பட்டாணி,பார்லி,செயர்க்கைபட்டு மற்றும் வஸ்திரங்கள்;பசுமையானபொருட்கள்;பச்சைபொருட்கள்;


துலாம்:-நீதிசாஸ்திரம்; தர்மசாஸ்திரம்; நீதிமன்றம்; பெளராணிகர்;மாணவர்கள்;வழக்கறிஞர்;புராணகதைகள்; வியாபாரிகள்;தொழில்அதிபர்கள்; பட்டு,ஆமணக்கு,எள்;மிருகங்களின்உணவுகள்;


விருச்சிகம்:-தொழிலாளிகள்,சுரங்கம்;கட்டுவேலை; பூமியிலிருந்துஉலோகங்களை எடுக்கும் தொழில்வகைகள்; உணவுஎண்ணைய்கள்; பாக்கு,சர்க்கார்ஒப்பந்தம்; அறுவைசிகிட்சை; வெளிநாட்டு மருத்துவம்;ஆயுதங்கள்;கருத்தடை,மற்றும்அவற்றின் உபகரணங்களும்,விளைவுகளும்;கற்பழித்தல்;கள்ளக்கடத்தல்;விஷஜந்துக்கள்; பந்தங்கள்;யுத்தம்,யுத்தசின்னங்கள்; தொழிற்சங்கங்கள்;


தனுசு:-இரட்டைவேஷம், குதிரை;கிழங்குவகைகள்; ரப்பர்,வியாபாரம்,காப்பீடு;நீர்வாழ் ஜந்துக்கள்;தொலைபேசி; அணுஆயுதங்கள்; இயைற்கைக்குஎதிரான மரணம்;


மகரம்:-இரும்பு,எண்ணைய்,எண்ணைய்ஊற்றுகள்; மண்ணிலிருந்துஎடுக்க படும் நகைகல்;இயற்கைவாயுவின் உபயோகம்,சர்க்கார்நிலம், பெரியஅதிகாரம்; கண்ணாடி,டின்,ஈயம்,தாமிரம்முதலியன. சுரங்கத்திலிருந்துவரும் ஜலம்; கரிவகைகள், உரங்கள்;விவசாயகருவி; கூடகோபுரம், விசித்திரமானமாளிகைகள்.கும்பம்:-நீரில்வளரும் செடி கொடிகள்;பூக்கள்.சங்கு;முத்துசிப்பி;உளுந்து;செயற்கைஜந்துக்கள்; மின்சாரசாதனங்கள்; வெளிநாட்டு பயணம்; கண்வியாதி, ரத்தஓட்டம்; சுவாசவியாதிகள்; ஹிருதயநோய் தீவிர சிகிச்சை;


மீனம்:-திரைப்படம்,ரசாயனபொருட்கள்; கோரோசனை;விக்ஞ்ஞானவளர்ச்சி; விஷஜந்துக்கள்-குளவிபோல் பறப்பவை;
கொசு,மதுபானம்.மதுக்கடைமுதலியன.
பற்பலஹோரா சாஸ்திரங்களிலிருந்துராசிகளின் காரகத்துவங்களைதேர்ந்தெடுத்து எழுதியுள்ளார்திரு. பிஎஸ் ஐயர் அவர்கள்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends