Quote Originally Posted by Venkateshwar123 View Post
வணக்கம் ஐயா,
அஷ்டகயா ச்ராத்தம் என்றால் என்ன? அதற்கான வழிமுறைகள் என்ன? அதை போன்று வேறு கயா ச்ராத்த வகைகள் உள்ளனவா? இருந்தால் அவற்றை பற்றி விளக்க வேண்டுகிறேன்.தயவுகூர்ந்து தாங்கள் எனது மேற்கண்ட சந்தேகங்களுக்கு
தங்களால் இயன்ற அளவு விரைந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அஷ்டகா ச்ராத்தம் டிசம்பர் 12ம் தேதிதான் வருகிறது.
அதற்கு முன்னர் நிறைய வேலைகள் இருக்கின்றன.

குறிப்பு-- இந்த போரத்தில் இதற்கு முன்னதாக திரு.கோபாலன் மாமா
அஷ்டகா ச்ராத்தம் மட்டுமல்ல மற்றும் பல ப்ரயோகங்களை எப்படிச் செய்யவேண்டும்
என்கிற வழிமுறைகளை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்.
தேடு பொறியை பலவாறாக மாற்றி மாற்றி உபயோகித்து தேடி அறியவும்.

மேலும் தாங்கள் அறிந்த விஷயங்களை மற்ற உறுப்பினர்களுக்கு அறியத்தரும்படி
பதிவுகள் போடவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends