Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Knowledge expands when you meet elders
    *ஸுபா4ஷிதாநி*
    யஸ்து ஸஞ்சரதே தே3ஶான் யஸ்து ஸேவேத பண்டி3தான் | தஸ்ய விஸ்தாரிதா பு3த்3தி4ஸ் தைலபி3ந்து3 ரிவாம்ப4ஸி||


    பொருள்:- தண்ணீரில் எண்ணை விழுந்தாலும் ஒட்டாமல் விரியும். அதுபோல ஒருவன் பல நாடுகளும் சென்று பல சிறந்த சான்றோரை சந்திப்பதால் அவனது அறிவும் பரந்து விசாலமாகும்.


    यस्तु संचरते देशान् यस्तु सेवेत पण्डितान् ।
    तस्य विस्तारिता बुद्धिस्तैलबिन्दुरिवाम्भसि ॥

    yastu saṃcarate deśān yastu seveta paṇḍitān । tasya vistāritā buddhis tailabindu rivāmbhasi ॥


    The intelligence of a person who travels in different countries and associates with scholars expands, just as a drop of oil expands in water.


    भिन्न देशों में यात्रा करने वाले और विद्वानों के साथ संबंध रखने वाले व्यक्ति की बुद्धि उसी तरह बढ़ती है, जैसे तेल की एक बूंद पानी में फैलती है।
Working...
X