Announcement

Collapse
No announcement yet.

THAYUMANAVAR TEMPLE

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • THAYUMANAVAR TEMPLE

    சுகப்பிரசவம் அருளும் திருச்சிராப்பள்ளி தாயுமானவர்!


    திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நகரின்மையத்தில் ஓங்கிஉயர்ந்து நிற்கும்மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்தான்.நகரில் நுழையும்போதே குன்றின்மேல் காட்சிதரும் உச்சிப்பிள்ளையார்கோவில்.

    உச்சிப்பிள்ளையாரை வணங்கும் முன்அந்த கோட்டையில்எழுந்தருளி இருக்கும் தாயுமானவ சுவாமிகளையும் மட்டுவார்குழலி அம்மையையும்தரிசிப்பது மரபு.


    தென்கைலாயம் என்று வழங்கப்படும் இந்த தலத்தில்திரிசரன் என்றமூன்று முகமுடையஅசுரன் வழிபட்டுபேறு பெற்றதாககூறப்படுகிறது. இந்த மலையில் சுவாமி, அம்மன்,விநாயகர் மூவரும்மூன்று சிகரங்களில்அமர்ந்த படியால்திரிசிரம் எனப்பட்டது.

    பிரம்மகிரி என்றும் வழங்கப்பட்ட இந்த மலைபார்ப்பதற்கு நந்தி அமர்ந்திருப்பது போல காட்சிதருவதால் ரிஷபாசலம்என்றும் பெயர்பெற்றது.

    இந்த மலைமேல்எழுந்தருளி இருக்கும் ஈசனுக்கு செவ்வந்தி நாதர்,திருமலைக்கொழுந்தர், தாயுமானவர் என்றெல்லாம்அன்பர்களால் அழகிய தமிழில் வழங்கப்படுகிறார். அன்னை சுகந்த குந்தளாம்பிகை என்றும்மட்டுவார் குழலம்மைஎன்றும் விளிக்கப்படுகிறார்.சாரமா முனிவர்இந்த இறைவனைசெவ்வந்தி மலர்களால்பூஜை செய்தமையால்செவ்வந்தி நாதர்என்று வழங்கப்படுவதாகவும்மலைமீது அமர்ந்திருப்பதால்திருமலைக்கொழுந்தர் என்று அழைக்கப்படுவதாகவும்சொல்கின்றனர்.


    இரத்தினாவதி என்ற பெண் இங்கு கோயில்கொண்டுள்ள இறைவன்மீது கொண்டபக்தி காரணமாகஅவளின் மகப்பேறுகாலத்தில் இறைவனேதாயாக வந்துபிரசவம் பார்த்துதொண்டு செய்தார்.இதனால் தாயுமானவர்என்றும் மாத்ருபூதேஸ்வரர்எனவும் இறைவன்அழைக்கப்படுகிறார்.

    இந்த நிகழ்ச்சியைஎடுத்துக்காட்டும் ஓவியமும் சிற்பங்களும்இந்த ஆலயத்தில்காணப்படுகிறது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் ஆகியோர்இத்தலத்து இறைவனைப்பாடி உள்ளார்கள்.



    Please read more from here


    http://thalirssb.blogspot.com/…/blog-post-thayumanavaswami-…






    ( This post is for sharing information only, no intention to violate anycopy rights)
Working...
X