Announcement

Collapse
No announcement yet.

prasava punyaham etc.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • prasava punyaham etc.

    ஜாத கர்மா நாமகரணம் prasava punyahavachanam etc.


    கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்சகச்சம் கட்டி கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு


    அனுக்ஞை: ஓம் நமஸ்ஸதஸே நம:ஸதஸ்ஸ்பதே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஹரி:ஓம். ஓம் ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:


    (ப்ராஹ்மணர்களூக்கு அக்ஷதை போட்டு_) அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய


    ………………நக்ஷத்ரே …………..ராசெள
    ஜாதம் மம குமாரம் ஜாதகர்மணா ஸம்ஸ்கர்தும் யோக்கியதா ஸித்திம் அனுக்ருஹாண. (யோக்கியதா ஸித்திரஸ்து)


    கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.


    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.


    ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.


    சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.


    சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
    .
    சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.


    கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .


    ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.


    அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.


    பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.


    ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.


    வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி-


    மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.


    ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:


    தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:


    விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..


    நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
    மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.


    தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே


    ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
    நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.


    தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.


    கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.


    கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.


    மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.


    ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,


    அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.


    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே..


    ப்ராணாயாமம்.


    மமோ பாத்த சமஸ்த த்ருதயக் *ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே


    பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே ……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர


    யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
    ஜாதம் குமாரம் ஜாதகர்மணா ஸம்ஸ்கரிஷ்யாமி.


    கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.


    அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.


    விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.


    புண்யா.ஹ வாசனம்.


    அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /


    க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).


    ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,


    அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.


    ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.


    ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;


    கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.


    கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.


    ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.


    அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய


    ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா


    ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;


    பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.


    தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
    பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.


    ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.


    கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;


    கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.


    கும்பத்தில் தேங்காய் வைக்க;


    நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
    தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:


    வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:


    அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;


    உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;


    அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.


    தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


    பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.


    ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;


    ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.


    கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.


    ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி


    கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
    பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;


    புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்


    யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:


    ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.


    ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:


    ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.


    ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.


    தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:


    ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
    பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
    பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.


    (1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
    யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:


    (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;


    (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி


    (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.


    (5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:


    ப்ராசநம்:
    அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
    வருண பாதோதகம் சுபம்..


    க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>


    அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:


    தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி


    த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம; ந மம.


    ஜாதகர்மா தொடர்கிறது.
    திவஸ்பரி அனுவாக ஜபம் +++++ஆஜகந்த:; ஸமுத்ரே த்வா++++++++..அஜன்யத் ஸுரேதா:


    மந்திரத்தின் முடிவில் குழந்தயை தொடவும்..


    அஸ்மின்னஹம்—ஸஹஸ்ரம்- –புஷ்யாமி-ஏதமான: ஸ்வேவசே. இந்த மந்திரத்தை சொல்லி குழந்தியை மடியில் வைத்துக்கொள்ளவும்.


    உச்சியை முகர்ந்து வலது காதில் இனி வரும் மந்திரங்களை ஜபித்து , ரஹஸ்யமாக நக்ஷத்திர பெயரையும் ஓத வேண்டும்.


    அங்காதங்காத் –ஸம்பவஸி-ஹ்ருதயாத்-அதிஜாயஸே. ஆத்மாவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரத: சதம். அச்மா பவ –பரசுர்பவ-ஹிரண்யம்-அஸ்த்ருதம்-பவ.-பசூனாம்-த்வா-ஹிங்காரேன-அபிஜிக்க்ராமி-ஆச்வயுஜ: ( ஆச்வயுஜ; என்ற இட்த்தில் குழ்ந்தையின் நக்ஷதிரத்தை எட்டாம் வேற்றுமயில் சொல்ல வேண்டும்.).


    அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: உச்சியை முகரவும்.


    அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: வலது காதில் ஓதவும்.


    பிறகு இவனுடைய நக்ஷதிர நாமம் இது என்று முதல் வேற்றுமையில் குறிப்பிடவும்..


    நக்ஷத்திர நாமங்களை எட்டாவது வேற்றுமயில் பின் வருமாறு சொல்ல வேண்டும்.; ரோஹிணி=ரெளஹிண;; ரேவதி= ரைவதஜ;;மகம்= மாக;; மிருகசீர்ஷம்=மார்க்கசீர்ஷ:


    ;;ஜ்யேஷ்ட்ட==ஜ்யைஷ்ட்ட;;சித்ரா==சைத்ர:;;அபபரண:==ஆபபரண;;;:ச்ரவண==ச்ராவண;;;;சதபிஷக்==சாதபிஷஜ;;;அச்வயுக்==ஆச்வயுஜ:;;;;


    க்ருத்திக;; திஷ்ய;; ஆஷ்லேஷ;; பல்குன; ஹஸ்த; விஷாகஆனுராத;;அஷாட; ச்ரவிஷ்ட; ஆர்த்ரக; மூலக; ஸ்வாதி;; புனர்வஸு;; ப்ரோஷ்டபாத.


    இனி வரும் மந்திரங்களை சொல்லி தேனையும், நெய்யும் கலந்து தர்பையில்
    தங்கம் அல்லது வெள்ளி காசை முடிந்து அதனால் நெய் கலந்த தேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டவும்..


    மேதாம் தே-தேவஸ்ஸவிதா—மேதாம் தேவி-சரஸ்வதி. மேதாம்- தே- அஷ்விநெள –தேவாவாதத்தாம் –புஷ்கரஸ்ரஜா:.


    த்வயி மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வய்யக்னி: தேஜோ ததாது. த்வயி மேதாம்- த்வயி ப்ரஜாம்-த்வயி இந்த்ர: இந்திரியம் ததாது. த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. மந்திரத்தின் முடிவில் ஒரு தடவை நெய் கலந்த தேனை ஊட்டவும்.


    க்ஷேத்ரியை த்வா ++++++=வருணஸ்ய பாஷாத். ப்ரோக்ஷணம் செய்யவும்.த்த.






    தயிரும் நெய்யும் சேர்த்து தயிர் கலந்த அந்த நெய்யை பித்தலையில் எடுத்து வைத்து பூ ஸ்வாஹா: புவ: ஸ்வா:ஹா; ஸுவ: ஸ்வாஹா ஓம் ஸ்வாஹா: என்று ஒரு தடவை குழந்தை நாக்கில் தடவவும்..


    மாதே குமாரம் ரக்ஷோவதீத் –மா-தேனு:அத்யா ஸாரினி. ப்ரியா தன்ஸ்ய பூயா: ஏதமானா ஸ்வே க்ருஹே. இதை சொல்லி தாய் மடியில் குழந்தையை வைக்கவும்..


    அயம் குமார: ஜராம் தயது தீர்க்கமாயு:யஸ்மை த்வம் ஸ்தன ப்ரப்யாய ஆயுர்வர்சஹ யசோ பலம்.என்று சொல்லி வலது பக்கம் தாய் பால் குழந்தையை குடிக்க வைக்கவும்.


    கீழ் கண்ட இரு மந்திரங்களை பூமியை தொட்டுக்கொண்டு ஜபிக்கவும்.


    யத்பூமே: ஹ்ருதயம் திவி சந்த்ரமஸி ச்ரிதம். ததுர்வி பச்யம் மா(அ) ஹம்-பெளத்ரம் அகக்ருதம். . யத்தே ஸுஸீமே ஹ்ருதயம் வேதாஹம் தத் ப்ரஜாபதெள. வேதாம் தஸ்ய தே வயம் மாஹம் பெளத்ரம் அகக்ருதம்..


    பூமியில் குழந்தையை படுக்க விட்டு நாமயதி நருததி யத்ர வயம் வதாமஸி யத்ர ச அபிருசாமஸி என்று சொல்லி குழந்தையை தொடவும்.


    குழந்தை தலைக்கருகில் ஜல பாத்ரத்தை வைத்து பின் வரும் மந்த்ரம் சொல்லவும்.
    ஆப: ஸுப்தேஷு ஜாக்ரத: ரக்ஷாகும்ஸீ நிரித: நுதத்வம்..


    அஸ்ய குமாரஸ்ய ஜாதகர்மணி பலீகரண ஹோமம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்துகொண்டு அக்னி மேடையில் உல்லேகனம் செய்து லெளகீகாக்னி யை ப்ரதிஷ்டை செய்து பரிஸ்தரனமும் பரிஷேசனமும் செய்க.


    கடுகை பின் வரும் மந்த்ரங்களால் மும்மூன்று தடவை ஒவ்வொறு ஸ்வாஹா காரதிற்கும் ஹோமம் செய்யவும்..


    அயம் கலிம் பதயந்தம் ச்வான்மிவ உத்வ்ருத்தம். அஜாம் வாசிதாமிவ –மருத:-பர்யாத்த்வம் ஸ்வாஹா- ஸ்வாஹ_ஸ்வாஹ. மருத்ப்ப்ய இதம் ந மம.


    சண்டே ரத: சண்டிகேர: -உலூகல: ச்யவன: நச்யதாத்-இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.


    அய: சண்ட: -மர்க்க: உபவீர: -உலூகல; ச்யவன: நச்யதாத். இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா; அக்னய இதம் ந மம


    கேசினி: ச்வலோமினி: -கஜாப:-அஜோப-காசினீ; அபேத நச்யதாத் இத: ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம


    மிச்ரவாஸஸ:கெளபேரகா: ரக்ஷோராஜேன ப்ரேஷிதா: க்ராமம் ஸ்ஜாநய: கச்சந்தி இச்சந்த: அபரிதா –க்ருந்ந்தாந்ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.


    ஏதான் க்னத ஏதான் க்ருஹ்ணீதேதி –அயம்-ப்ருஹ்ம-ணஸ்புத்ர: . தனக்னி: பர்யஸரத்-தனிந்த்ர: -தான் ப்ருஹஸ்பதி: . தானஹம் –வேத- ப்ராஹ்மண: ப்ரம்ருச்த: கூட்தந்தாந்விகேசாந்லம்பன-ஸ்தனாந்ஸ்வாஹா; ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னீந்த்ர ப்ருஹஸ்திப்ப்ய இதம் ந மம.


    நக்தன்சாரிண: உரஸ்பேசாந் சூலஹஸ்தான் –கபாலபாந்பூர்வ ஏஷாம்-பித-ஏதி-உச்சை:-ச்ராவ்யகர்ணக:. மாதா ஜகன்யா-ஸர்பதி-க்ராமே-விதுரம்-இச்சந்தீ- ஸ்வாஹா-ஸ்வாஹா- ஸ்வாஹா- அக்னய இதம் ந மம.


    நிசீதசாரீணீ-ஸ்வஸாஸந்தினா- ப்ரேக்ஷதே குலம். யா ஸ்வபந்தம்-போதயதி-யஸ்யை-விஜாதாயாம்-மன: தாஸாம்-த்வம்-க்ருஷ்ணவர்த்மனே- க்லோமானம்.ஹ்ருதயம்-யக்ருத். அக்னே: அக்க்ஷிணீ-நிர்தஹ ஸ்வாஹா- ஸ்வாஹா_ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம. பரிஷேஷனம்.


    ப்ரவிஷ்டே ப்ரவிஷ்ட ஏவ தூஷ்ணீம் அக்னாவாவபத என்று பூர்த்தி.


    பிறகு நாந்தி புண்யாஹ வசனம் செய்யவும்.


    ஓதி இடுதல்: சதமானம் பவதி சதாயு புருஷஹ; சதேந்த்ரியே ஆயுஷ்யே வேந்திரியே ப்ரதிதிஷ்டதி


    நெல்லும் பணமும் எல்லோருக்கும் கொடுக்கவும்.
    மஹத் ஆசீர்வாதம். ஹாரதி.


    நாமகரணம்..
    . சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.
    ப்ராணாயாமம்.. சங்கல்பம்.


    மமோபாத்த சமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்++++++சுபதிதெள : ………….நக்ஷத்ரே……………..ராசெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய// குமார்யா:நாம தாஸ்யாவ: இதி சங்கல்ப்ய; அபௌபஸ்ப்ருச்ய..


    கிரஹ ப்ரீதீ தானம்.செய்யவும். நாம்நா த்வம் (ராம) சர்மா அஸி. என்று வலது காதில் பெற்றோர் இருவரும் கூற வேண்டும்.


    பிறகு நாந்தி செய்து புன்யாஹ வசனம் செய்ய வேண்டும். புண்யாஹவாசன மத்தியில் ஸ்வஸ்தி வாசனம் செய்யும் போது பின் வருமாறு சேர்த்து கொள்ளவேண்டும்.


    “நாமகரண கர்மணி ராம சர்மணே ஆயுஷ்மதே ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து என்று. இது தான் வேற்றுமை. மற்றதெல்லாம் சமம். .


    மாத நாமா.
    சித்ரை: ஆண்; க்ருஷ்ண பெண்; பூதேவி.
    வைகாசி. ஆண்=அநந்த பெண்= கல்யாணீ.
    ஆனி: ஆண்=அச்யுத பெண்==ஸத்யபாமா.


    ஆடி: ஆண்====ச்க்ரீ பெண்===புண்யவதி
    ஆவணி== ஆண்;--வைகுண்ட: பெண்=====ரூபிணி.
    புரட்டாசி---ஆண். ஜனார்தனன் பெண்----இந்துமதி;


    ஐப்பசி: ஆண்-----உபேந்திரன் பெண்---சந்த்ராவதீ.
    கார்திகை;…ஆண்---யக்யபுருஷ: பெண்—லக்ஷ்மி.
    மார்கழி; ஆண்—வாஸுதேவ பெண்---வாக்தேவி.


    தை. ஆண்.---ஹரி பெண்----பத்மாவதி
    மாசி ஆண்—கோவிந்தன் பெண்--ஶ்ரீதேவி.
    பங்குனி---ஆண்.---புண்டரீகாக்ஷன். பெண்---சாவித்திரி


    நக்ஷதிர நாமா; அச்வினி=ஆஸ்வீன; பரணி=அபபரண; க்ருத்திகை= க்ருத்திகா.
    ரோஹிணி= ரெளஹிண; ம்ருகசிரா==மார்கசீர்ஷ; திருவாதிரை= ஆர்த்ரா.
    புன்ர்பூசம்= புனர்வஸு; பூசம்= புஷ்ய; ஆயில்யம்=ஆஷ்லேஷ; மகம்==மாக;


    பூரம்= பூர்வபல்குனி; உத்திரம்=உத்திரபல்குனி ;ஹஸ்தம்= ஹஸ்த; சித்ரை==சைத்ர: ஸ்வாதி=ஸ்வாதி; விஷாகம்= வைஷாக; அனுஷம்=அனுராத;
    கேட்டை= ஜ்யைஷ்டிட; மூலம்= மூலா; பூராடம்= பூர்வாஷாட;


    உத்திராடம்+==உத்திராஷாட; திருவோணம்= ஷ்ராவண; அவிட்டம்= ஷ்ரவிஷ்டா; சதயம்= சதபிஷக்; பூரட்டாதி=பூர்வப்ரோஷ்டபதா; உத்திரட்டாதி=உத்திர ப்ரோஷ்டபதா; ரேவதி= ரேவதி.


    நாந்தீ==அப்யுதய ச்ராத்தம்.
    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.. ஓம் பூ: =+++++பூர்புவஸுவரோம்.


    மமோபாத்த ஸமஸ்த்த +++++++ப்ரீத்யர்த்தம் ---------நக்ஷத்ரே---------ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய ------------கர்மாங்கம் ஆப்யுதயிகம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.. அப உப ஸ்பர்ஸ்ய.


    ----------------நக்ஷத்ரே ………………..ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய --------------கர்மாங்க
    பூதே அஸ்மின் ஆப்யுதயுகே ஸத்ய வஸு ஸம்ஜ்ஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் இதமாசனம். ஸ்வாஹா நம; இயஞ் ச வ்ருத்தி;
    இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


    அஸ்மின் ஆப்யுதயுகே ப்ரபிதாமஹி -பிதாமஹி- மாத்ருணாம் நாந்தீமுகீணாம் இதமாஸனம். ஸ்வாஹா நம இயஞ்ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.




    அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ-பிதாமஹ-பித்ரூணாம் நாந்தி முகானாம் இதமாஸனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


    அஸ்மின் ஆப்யுதயிகே ஸபத்நீ க –மாது: ப்ரபிதாமஹ; மாது: பிதாமஹ--
    மாதாமஹானாம் நாந்தி முகானாம் இதம் ஆசனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


    அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இதமாஸனம். இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


    ஸ தேவா: நாந்திமுகா: பிதர: அமீ வோ கந்தாஹா: இமாணி புஷ்பானி. ஸகலாராதனை: ஸ்வர்சிதம்.


    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ஸத்ய வஸு –


    ஸம்ஜ்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் (ஆமம்)ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சத்ய வஸு சம்ஜ்ஞகேப்ய; விஷ்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம; இம்மாத்ரி இருவர்க்கும்.


    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷ்திரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹி


    , பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ருப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.


    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயச்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ, பிதாமஹ. பித்ரூணாம் நாந்தி முகாணாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ


    தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹ, பிதாமஹ பித்ருப்யஹ ஸம்ப்ரத. தே நம: ந மம.


    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்த்ரே அமுக ராஸெள ஜாதஸ்ய +++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுத்யிகே ஸ பத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ மாதாமஹேப்ய: நாந்தி முகாணாம், த்ருப்தியர்த்தம் இதம்


    ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம்,ஸ தாம்பூலம் ஸபத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ ,மாதா மஹேப்ய: நாந்தி முகேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
    இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.


    ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்திரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய


    சம்ரக்*ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ: த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தாம்பூலம், ஸ தக்ஷிணாகம் அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ஸம்ப்ரததே நம: ந மம இம்மாதிரெ இருவருக்கும் சொல்லவும்.


    மயா ஹிரண்யேன க்ருதம் ஆப்யுதயிகம் ஸம்பன்னம். (ஸுஸம்பன்னம்).


    இடா தே வஹூ-மனுயக்ஞனீர் ப்ருஹஸ்பதி; உக்தாமதானி சகும் ஷிசத் வி\ஸ்வே தேவா: ஸூக்த வாச: ப்ருத்வி மாத: -மாமா ஹிகும்சீர் மது மனிஷ்யே =மது ஜனிஷ்யே –மது வக்ஷ்யாமி, மது வதிஷ்யே மதுமதீம் தேவேப்ய: -வாசமுத்யாசகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவ அவந்து சோபாயை பிதரோ அனுமதந்து.


    இட ஏஹி,-அதித ஏஹி- ஸரஸ்வத்யேஹி. ஷோபனம் ஷோபனம். மனஸ்ஸமாதீயதாம்(ப்ரஸீதந்து பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம ஶ்ரீரஸ்த்விதிபவந்தோ ப்ருவந்து. (அஸ்து ஶ்ரீ. புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (புண்யாஹம்).)


    ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமபோஸத்ய- மித்ரம் தேவம் மித்ர தேயம் நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீர: . (தீர்காயுஷ்யமஸ்து) நம: ஸதஸே+++++ப்ருதிவ்யை. ஆசீர்வாதம். புன்யாஹ வாசனம் ஜபம் செய்யவும்.

  • #2
    Re: prasava punyaham etc.

    Sri:
    Dear Sri Gopalan Sir,
    Namaskaram,
    Please give me the list of shannavadhi dates for Saarvari year to put in our panchangam
    and also give your latest phone number and let me call you.
    dasan,
    Namaskaram.
    nvs


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: prasava punyaham etc.

      Docter NVS sir, I am always ready to help you. My mmobile no. is 9994416550. I will get the 96 tharpanam details according to drikanitha panchangam from sri. G.K. Seetha raman , M.A. M.phil publisher of monthly journal by name Your family friend, 2/346 Agraharam, kalancheri, Thanjavur -613504. . mobile no. 96266 36650. and 0 76395 88146. . you may visit www.kalancheri.com.. Annual subscription for the your family friend journal is only Rupees 108/only. Last year shannavathy tharpanams were printed only in March issue, which i will receive in march 9th. 2020.with regards. k.gopalan. My e mail I D. is kgopalan90@yahoo.in
      Last edited by kgopalan37; 30-01-20, 13:53.

      Comment


      • #4
        Re: prasava punyaham etc.

        Originally posted by kgopalan37 View Post
        Docter NVS sir, I am always ready to help you. My mmobile no. is 9994416550. I will get the 96 tharpanam details according to drikanitha panchangam from sri. G.K. Seetha raman , M.A. M.phil publisher of monthly journal by name Your family friend, 2/346 Agraharam, kalancheri, Thanjavur -613504. . mobile no. 96266 36650. and 0 76395 88146. . you may visit www.kalancheri.com.. Annual subscription for the your family friend journal is only Rupees 108/only. Last year shannavathy tharpanams were printed only in March issue, which i will receive in march 9th. 2020.with regards. k.gopalan. My e mail I D. is kgopalan90@yahoo.in
        Sri:
        Thank you Sri. Gopalan Sir,
        But, that will be too late,
        I have to send the panchangams for printing before 4th January 2020
        Is there any possibility to get it by any chance before that?
        thank you,
        nvs


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: prasava punyaham etc.

          sir, kindly send me the 96 tharpanam sankalpam to my e mail i.D. I will chek them with www. drik panchang.com with vakya panchangam base.

          Comment


          • #6
            Re: prasava punyaham etc.

            Originally posted by kgopalan37 View Post
            sir, kindly send me the 96 tharpanam sankalpam to my e mail i.D. I will chek them with www. drik panchang.com with vakya panchangam base.
            Dear Gopalan Sir,
            I have not yet prepared it because I am having some confusion in the name of the punyakaalams,
            the names are differing panchangam to panchangam
            I have not yet decided which one we have to follow due to not getting a convincing answer from authenticated scholars.
            in the below pdf complete viseshams are there as I composed for the year saarvari,
            please check and let me know any errors and also if possible
            list out the punyakaalams out of it by checking with other sources what you believe perfect.
            You can download it by dragging your mouse to the top right corner of the pdf.

            nvs


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment


            • #7
              Re: prasava punyaham etc.

              sir, herewith i am sending some information. kindly go through them and let me know whether they are useful to you. on 8th february pambu panchangam people are releasing the vakya panchangam.




              யுகாதி எனப்படும் நான்கு நாட்கள்.
              வைசாகஸ்ய த்ருதியா து நவமி கார்திகஸ்ய து மாகே பஞ்சதசி சைவ நப ஸ்யஸ்ய த்ரயோதசீ யுகாதய: ஸ்ம்ருதா ஹ்யேதே தத்தஸ்யா (அ) க்ஷய காரகா:


              க்ருத யுகம்:-வைசாக மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை. திதி.
              த்ரேதா யுகம்:- கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ நவமி திதி.
              த்வாபர யுகம்:- பாத்ரபத மாதம் க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதி
              கலி யுகம்:- மாக மாதம் சுக்ல பக்ஷம் பூர்ணிமை திதி.


              மன்வாதி 14 நாட்கள்:- சூரிய உதய கால திதியே ப்ரதானம்.

              ஆஶ்வயுக் சுக்ல நவமீ கார்த்திகீ த்வாதஸீ ஸிதா
              த்ருதீயா சைத்ரா மாஸஸ்ய ஸிதா பாத்ரபதஸ்ய ச
              பால்குணஸ்யாப்யமாவாஸ்யா புஷ்யைஸ் ஏகாதசி ஸிதா

              ஆஷாடஸ்யாபி தசமீ மாக மாஸஸ்ய ஸப்தமீ
              ஶ்ராவண்ஸ்யாஷ்டமீ க்ருஷ்ணா ததாஷாடீ ச பூர்ணிமா
              கார்த்திகீ பால்கு நீ சைத்ரீ ஜ்யைஷ்டீ பஞ்சதசீ ஸிதா
              ம ந்வந்த்ராதயஸ் சைதே தத்தஸ்யா (அ) க்ஷய காரகா:


              ஆஶ்வயுஜ மாதம் சுக்ல நவமீ= ஸ்வாயம்புவ மனு.
              கார்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசி = ஸ்வாரோசிஷ மனு.
              சைத்ர மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை = உத்தம மனு.


              பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷ த்ருதீயா = தாமஸ மனு.
              பால்குண மாதம் அமாவாசை ருத்ர ஸாவர்னிக மனு.
              புஷ்ய மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி = ரைவத மனு.


              ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ தசமீ = சாக்ஷுஷ மனு.
              மாக மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி = வைவஸ்வத மனு.
              ஶ்ராவண மாதம் க்ருஷ்ணாஷ்டமி= ஸூர்ய ஸாவர்னி மனு.


              ஆஷாட மாதம் பூர்ணிமா = அக்னி ஸாவர்ணீ மனு.
              கார்திக மாதம் பூர்ணிமா =தக்ஷ ஸாவர்ணி மனு.
              பால்குண மாதம் பூர்ணிமா = ப்ருஹ்ம ஸாவர்ணி மனு.


              சைத்ர மாதம் பூர்ணிமா = ரெளசிஷ மனு.
              ஜ்யேஷ்ட மாதம் பூர்ணிமா =பெளஷ்ய மனு.


              மந்வாத் யாஸு யுகாத் யாஸு ப்ரதத்த: ஸலிலாஞ்சலி:
              ஸஹஸ்ர வார்ஷிகீம் த்ருப்திம் பித்ரூணாமாவஹேத் பராம்.


              த்வி ஸஹஸ்ராப்திகீம் த்ருப்திம் க்ருதம் ஶ்ராத்தம் யதா விதி
              ஸ்நானம் தானம் ஜபோ ஹோம: புண்யா அனந்தாய கல்பதே.


              மாத பிறப்பு ஸங்கிரமனம். தேவலர் மஹரிஷியின் வாக்கியத்தை பார்ப்போம்.


              அயனே த்வே விஷுவே த்வே சதஸ்ர: ஷடசீதய; சதஸ்ரோ
              விஷ்னுபத்யஸ்ச ஸங்க்ராந்த்யோ த்வாதச ஸம்ருதா:


              அயனம் இரண்டு. விஷு இரண்டு; ஷடசீதி நான்கு; விஷ்ணுபதி நான்கு.


              ம்ருக கர்கட ஸங்க்ராந்தி த்வே உதக் தக்ஷிணாயனே விஷுவே து துலா மேஷெள
              கோள மத்யே ததோபரா: கன்யாயாம் மிதுனே மீனே தனுஷ்யபி ரவேர் கதி:


              ஷடசீதி முகா: ப்ரோக்தா: ஷடசீதி குணை: பலை: வ்ருஷ வ்ருஸ்சிக
              கும்பேஷு ஸிம்ஹே சைவ ரவேர் கதி: ஏதத் விஷ்ணுபதம் நாம விஷுவாததிகம்
              பலை:


              ஸங்க்ராந்தி ஸமய: ஸூக்ஷ்மோ துர்க்ஞேய: பிசிதேக்ஷணை:
              தத் யோகா தப்யத ஸ்சோர்த்வம் த்ரிம்ஶன் நாட்ய: பவித்ரதா.


              இவ்வாறு பொதுவாக முப்பது நாழிகை புன்ய காலம் என்று சொன்னாலும்
              ஒவ்வொறு மாதமும் புண்ய கால நேரம் மாறுபடுகின்றன.


              (சர ராசிகள்) சித்திரை, ஐப்பசி=விஷு= முன்பும் பின்பும் 10 நாழிகை= 4 மணி நேரம் .


              ஸ்திர ராசிகள்-ரிஷபம், சிம்மம். வ்ருச்சிகம், கும்பம் முன்பும் பின்பும் (விஷ்ணுபதி)
              16 நாழிகை=6 மணி 24 நிமிஷம். புண்ய காலம்.


              (சர ராசி) தை மாதம்=உத்திராயணம்= பின்பு 20 நாழிகை=8 மணி நேரம்.
              ( சர ராசி) ஆடி மாதம்= தக்ஷிணாயனம்=முன்பு 20 நாழிகை=8 மணி நேரம்.


              உபய ராசிகள் -ஷடசீதி =மிதுனம், கன்னி, தனுஸ், மீனம்=பின்பு
              60 நாழிகை= 24 மணி நேரம் புண்ய கால மாகும்.


              அயனே விம்சதி: பூர்வா மகரே விம்சதி: பரா:
              வர்த்தமானே துலா மேஷே நாட்யஸ்து உபயதோ தச:
              ஷஷ்டி நாட்யோ வ்யதீதாஸு ஷடசீதிஷு புண்யதா
              விஷ்னுபத்யாம் ப்ரஶஸ்தாயாம் ப்ராக் பஸ்சாதபி ஷோடச.


              யுகாதி 4+ அமாவாசை-12+மாதபிறப்பு12+ அஷ்டகா 12+மன்வாதி 14+வைத்ருதி-13= வ்யதீபாதம் 13+மஹாளயம் 16=96. அஷ்டகா மார்கழி, தை, மாசி ,பங்குனி மாதங்க்களில் க்ருஷ்ன பக்ஷ சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளீல் வரும்.


              இவ்வருஷம்:- பெளம சதுர்த்தி வரும் நாட்கள்:- 26-05-2020; 09-06-2020;
              06-10-2020; 20-10-2020.


              பானு ஸப்தமி :- 15-03-2020;12-07-2020;08-11-2020;


              புதாஷ்டமி:- 01-04-2020.:?????


              க்ருஷ்ணாங்காரக சதுர்தசி:- 14-04-2020; 18-08-2020;


              ப்ரதக்ஷிண அமாவாசை:- 20-07-2020; 14-12-2020.


              விஷ்ணு அவதாரம்:-
              சைத்ர க்ருஷ்ண பக்ஷ பஞ்சமி----வராஹம்
              சைத்ர க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி---------மத்ஸ்யம்
              சைத்ர சுக்ல பக்ஷ நவமி----------------ராமர்.
              வைசாகம் சுக்ல பக்ஷ த்ருதியை-----பல ராமர்.
              வைசாகம் சுக்ல பக்ஷ சதுர்தசி---------- நரசிம்மர்.


              ஜ்யேஷ்டம் கிருஷ்ண துவாதசி---------கூர்மம்.
              ஶ்ராவன கிருஷ்ண அஷ்டமி-----------கிருஷ்ணர்.
              பாத்ரபத சுக்ல பக்ஷ துதியை-----------கல்கி.
              பாத்ரபத சுக்ல பக்ஷ துவாதசி----------வாமனம்.
              மார்கசீர்ஷம் க்ருஷ்ண துதியை-------பரசுராமர்.


              கெளரி விரதம்;-
              சைத்ர சுக்ல பக்ஷ ப்ரதமை-------------ஸம்வத்ஸர கெளரி விரதம்.
              சைத்ர சுக்ல பக்ஷ த்ருதியை-------------ஸெளபாக்கிய கெளரி விரதம்.


              வைசாகம் சுக்ல சதுர்த்தி-------------------வார்த்தா கெளரி விரதம்.


              ஜ்யேஷ்ட சுக்ல த்விதியை-------------------புன்னாக கெளரி விரதம்.
              ஜ்யேஷ்ட சுக்ல சதுர்த்தி----------------------கதளி கெளரி விரதம்.


              ஆஷாடம் சுக்ல பஞ்சமி-----------------------சமீ கெளரி விரதம்.

              ஶ்ராவனம் சுக்ல த்ருதியை--------------------ஸ்வர்ண கெளரி விரதம்.

              பாத்ரபத சுக்ல த்ருதியை---------------------விபத்தார/ ஹரி தாளிகா விரதம்.
              பாத்ர பத சுக்ல சதுர்தசி-------------------------அனந்த கெளரி விரதம்.
              பாத்ர பத கிருஷ்ண அமாவாசை----------------மாஷா கெளரி விரதம்.
              பாத்ர பத கிருஷ்ண த்ருதியை--------------------ப்ருஹதி கெளரி விரதம்.


              ஆஸ்வயுஜ சுக்ல த்விதியை----------------------சந்த்ரோதய கெளரி விரதம்.
              ஆஸ்வயுஜ சுக்ல தசமி---------------------------தசரத லலித கெளரி விரதம்.
              ஆஸ்வயுஜ கிருஷ்ண அமாவாசை--------------கேதார கெளரி விரதம்.


              கார்த்திகம் சுக்ல பக்ஷ த்ருதியை------------த்ரிலோசன ஜீரக கெளரி விரதம்,
              கார்த்திகம் சுக்ல பக்ஷ பெளர்ணமி------------கார்தீக கெளரி விரதம்.


              மார்கசீர்ஷம் சுக்ல த்விதியை----------------திந்திரினி கெளரி விரதம்.
              மார்கசீர்ஷ சுக்ல சதுர்த்தி------------------பதரி கெளரி விரதம்.


              பெளஷம் க்ருஷ்ண பக்ஷ தசமி--------------த்ரைலோக்ய கெளரி விரதம்.

              சைத்ர சுக்ல சதுர்த்தி---------------------------குந்த சதுர்த்தி.
              சைத்ர சுக்ல பஞ்சமி----------------லக்ஷ்மி பஞ்சமி; ஹய க்ரீவ ஜயந்தி.
              சைத்ர சுக்ல அஷ்டமி-----------------பவானி உற்பத்தி.: அசோகாஷ்டமி.
              சைத்ர சுக்ல நவமி---------------------------ஸ்ரீ ராம நவமி.


              சைத்ர சுக்ல த்ரயோதசி--------------------மதன் த்ரயோதசி.
              சைத்ர க்ருஷ்ண பஞ்சமி--------------------வராஹ அவதாரம்.
              சித்திரை சுக்ல பெளர்ணமி------------------சித்ரா பெளர்ணமி; ஈசான பலி.
              சித்திரை---க்ருத்திகை நக்ஷத்திரம்--------சியாமா சாஸ்திரிகள் ஜயந்தி.


              வைசாக சுக்ல ப்ரதமை-------வைசாக ஸ்நானம் ஆரம்பம்.
              சித்திரை சுக்ல த்ரிதியை----அக்ஷய த்ருதியை
              சித்திரை சுக்ல பஞ்சமி-----ஆதி சங்கர ஜயந்தி.
              சித்திரை சுக்ல பஞ்சமி+திருவாதிரை----ராமானுஜ ஜயந்தி.
              சித்திரை வைகாசியில்------தர்ம கடம், உதக தானம்.


              வைகாசி விசாக நக்ஷத்திரம்----------வைகாசி விசாகம்.
              வைகாசி சுக்ல பெளர்ணமி-------------ஆ கா மா வை.
              வைகாச சுக்ல சதுர்தசி------------ நரசிம்ம ஜயந்தி.


              ஜ்யேஷ்ட சுக்ல ப்ரதமை-----கரவீர விருதம்.
              ஜ்யேஷ்ட சுக்ல த்ருதியை----ரம்பா த்ருதியை.
              ஜ்யேஷ்ட சுக்ல சதுர்த்தி--------உமா அவதாரம்.
              ஜ்யேஷ்ட சுக்ல தசமி--------பாப ஹர தசமி; கங்கா அவதாரம்.



              ஜ்யேஷ்ட சுக்ல ஏகாதசி----- நிர்ஜலா ஏகாதசி.
              ஜ்யேஷ்ட சுக்ல த்வாதசி-------கவாய மான த்வாதசி.
              ஜ்யேஷ்ட சுக்ல பூர்ணிமை-----வட சாவித்திரி விரதம்.
              ஆனி------உத்திரம்-----------------ஆனி திருமஞ்சனம்.
              ஆனி-------சித்திரை------------சுதர்சன ஜயந்தி.

              ஆஷாட சுக்ல ப்ரதமை------ஆஷாட நவராத்திரி ஆரம்பம்.( வாராஹி)
              ஆஷாட சுக்ல ஷஷ்டி---------குமார ஷஷ்டி
              ஆஷாட சுக்ல ஏகாதசி----சயன ஏகாதசி.
              ஆஷாட சுக்ல த்வாதசி----சாதுர்மாஸ்ய விரதாரம்பம்.
              ஆஷாட சுக்ல பெளர்ணமி---வியாஸ பூஜை; ஆ கா மா வை.
              ஆடி மாதம்--பூரம் நக்ஷத்திரம்---------------ஆடி பூரம்.


              சிராவன சுக்ல சதுர்த்தி-------------------தூர்வா கணபதி விரதம்.
              சிராவன சுக்ல பஞ்சமி-------------------- நாக/ கருட பஞ்சமி.
              சிராவன சுக்ல ஸப்தமி------------------சீதளா ஸப்தமி.
              சிராவன சுக்ல பெளர்ணமி----------- ரக்ஷா பந்தனம்; ஸர்ப்ப பலி ஆரம்பம்.


              சிராவன பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளி கிழமை-----வர லக்ஷ்மி விரதம்.
              சிராவன சுக்ல பெளர்ணமி + திருவோணம்-----ஹயக்ரீவ ஜயந்தி.
              சிராவன க்ருஷ்ன த்விதியை-----------------அஸூன்ய சயன விருதம்.
              ஆவணி க்ருஷ்ண அமாவாசை----------தர்பை ஸங்கிரஹம்.


              ஆவணி சுக்ல அஷ்டமி----------------தூர்வாஷ்டமி.
              ஆவணி சுக்ல ஏகாதசி--------------பரிவர்த்தன ஏகாதசி
              ஆவணி சுக்ல த்வாதசி--------சிரவண த்வாதசி; ஓணம்; வாமன ஜயந்தி.
              ஆவணி சுக்ல சதுர்தசி---------அனந்த பத்மனாப விரதம்.


              பாத்ர பத சுக்ல பஞ்சமி----------ரிஷி பஞ்சமி.
              பாத்ரபத சுக்ல சஷ்டி---------சூரிய சஷ்டி; குமார தரிசனம்.
              பாத்ரபத சுக்ல பெளர்ணமி--- உமா மஹேஸ்வர விரதம்.
              புரட்டாசி சுக்ல அஷ்டமி+விசாகம்-------ராதாஷ்டமி.
              புரட்டாசி சுக்ல தசமி----------கேதார கெளரி விரத ஆரம்பம்.


              ஐப்பசி க்ருஷ்ண த்வாதசி--------கோவத்ஸ துவாதசி.
              ஆஸ்வினம் க்ருஷ்ண த்ரயோதசி---யம தீபம், தன்வந்திரி ஜயந்தி.
              ஆஸ்வினம் க்ருஷ்ண சதுர்தசி---யம தர்ப்பனம்; காலை தீபம்.
              ஆஸ்வினம் க்ருஷ்ண அமாவாசை----லக்ஷமி குபேர பூஜை; கேதார கெளரி விரதம்.


              சாதுர் மாஸ்ய விரதம்:-
              ஆஷாட சுக்ல துவாதசி முதல் சிராவன சுக்ல ஏகாதசி வரை சாக விரதம்; சிராவன சுக்ல த்வாதசி முதல் பாத்ர பத சுக்ல த்வாதசி வரை தயிர் விரதம்.
              பாத்ர பத சுக்ல த்வாதசி முதல் ஆஸ்வினம் சுக்ல ஏகாதசி வரை பால் விரதம்
              ஆஸ்வினம் சுக்ல த்வாதசி முதல் கார்த்திக சுக்ல ஏகாதசி வரை த்வி தள விரதம்.


              சயன ஏகாதசி முதல் உத்தான ஏகாதசி வரை லக்ஷ ப்ரதக்ஷிணம் விரதம்.


              கார்த்திக சுக்ல ப்ரதமை------கார்த்திக ஸ்நானம் ஆரம்பம். ஆகாச தீபம் ஒரு மாதம் ஏற்றலாம்.
              கார்த்திக சுக்ல த்விதியை---- ப்ராத்ரு த்விதியை.
              கார்த்திக சுக்ல சஷ்டி------ஸ்கந்த சஷ்டி.
              கார்த்திக சுக்ல ஸப்தமி------மித்ர ( நந்த) ஸப்தமி.


              கார்த்திக சுக்ல அஷ்டமி---கோபாஷ்டமி; கோஷ்டாஷ்டமி.
              கார்த்திக சுக்ல ஏகாதசி---உத்தான/ ப்ரபோத,/ கைசிக ஏகாதசி.
              கார்த்திக சுக்ல த்வாதசி-----ப்ருந்தாவன த்வாதசி, துளசி விவாஹம். யாக்ய வல்கிய ஜயந்தி. சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.


              கார்த்திக சுக்ல பெளர்ணமி----ஆ கா மா வை------க்ருத்திகா மண்டல வேத பாராயானம் ஆரம்பம். கார்திகை தீபம். முதல் நாள் பரணி தீபம். முருக தரிசனம்.


              கார்திகை க்ருஷ்ண அஷ்டமி--------- கால பைரவாஷ்டமி.
              கார்த்திகை க்ருஷ்ண அமாவாசை------திருவிச நல்லூர் கங்கார்ஷனம்.
              கார்த்திகை கடைசி ஞாயிறு-------கார்த்திகை கடை ஞாயிறு.


              மார்கழி மாதம் முதல் நாள்--------தனுர் மாத பூஜை ஆரம்பம்.
              மார்கழி மாதம் சுக்ல பெளர்ணமி திருவாதிரை நக்ஷத்திரம்------ஆருத்ரா தரிசனம்.
              மார்கழி மாதம் கிருஷ்ண நவமி-----சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை.
              மார்கழி மாதம் கிருஷ்ண அமாவாசை---ஹனுமத் ஜயந்தி.
              மார்க சீர்ஷம் சுக்ல ஷஷ்டி-----சிவ லிங்க தரிசனம்.


              மார்க சீர்ஷம் சுக்ல பெளர்ணமி ----- லவண தானம்; ஸர்ப்ப பலி உத்ஸர்ஜனம். தத்தாத்ரேய ஜயந்தி.

              மார்கழி மாதம் கடைசி தேதி---தனுர் மாத பூஜை முடிவு; போகி பண்டிகை.

              தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை---------மாக ஸ்நானம் ஆரம்பம்.


              மாசி மாதம் க்ருஷ்ண அமாவாசை-------மெளனி அமாவாசை.;தர்ப்ப ஸங்கிரஹம். மாக ஸ்நான முடிவு.
              மாசி மாதம் க்ருஷ்ண சதுர்தசி-----------மஹா சிவராத்திரி.;விபூதி தயாரிக்க.
              மாகம் சுக்ல ப்ரதமை---------------------ஶ்யாமளா நவராத்திரி ஆரம்பம்.


              மாகம் சுக்ல சதுர்த்தி-----------குந்த சதுர்த்தி.
              மாகம் சுக்ல பஞ்சமி --------- ஸ்ரீ பஞ்சமி=வஸந்த பஞ்சமி.
              மாகம் சுக்ல ஸப்தமி -------- ரத ஸப்தமி.
              மாகம் சுக்ல அஷ்டமி ------- பீஷ்மாஷ்டமி


              மாகம் சுக்ல நவமி --------- மத்வாசாரியார் ஜயந்தி.; ஶ்யாமளா நவராத்ரி முடிவு.
              மாக சுக்ல ஏகாதசி ------ ஷட் திலா ஏகாதசி.
              மாக சுக்ல த்வாதசி -------- திலோத்பத்தி; தில பத்ம த்வாதசி.

              மாக மாதம் சுக்ல பெளர்ணமி ---- ஹோலி பண்டிகை; காம தஹனம். ஆ-கா-மா-வை ;மாசி மகம்; லலிதா ஜயந்தி.

              Comment


              • #8
                Re: prasava punyaham etc.

                கருடன் பஞ்சாங்கம்-2020-21. மேஷ ரவி 33-15. 7-18 பி.எம்.
                சைத்திர க்ருஷ்ண பக்ஷம்.
                சித்திரை-1 செவ்வாய்- சார்வரி தமிழ் வருட பிறப்பு.
                2.
                3. சிரவண விருதம்.; தனிய நாள்.
                4.
                5. ஸர்வ ஏகாதசி. பாப மோசினி.
                6. கரி நாள். ஹரி வாசரம்-03-30.
                7. பிரதோஷம். மத்ஸ்ய ஜயந்தி.
                8. மாத சிவராத்திரி- வை-சிரா.
                9. ஸர்வ அமவாசை.
                10. இஷ்டி; வைசாக ஸ்நான ஆரம்பம். வைசாக மாதம்;சுக்ல பக்ஷம்.
                11. வைசாக சுத்தம், சந்திர தரிசனம்.
                12. க்ருத்திகை விரதம். ஶ்யாமா சாஸ்திரிகள் ஜயந்தி.
                13. அக்ஷய த்ருதியை; த்ரேதா யுகாதி;பல ராம ஜயந்தி.
                14. மாத சதுர்த்தி; வார்த்தா கெளரி விரதம்.
                15. ஸ்ரீ சங்கர ஜயந்தி;ராமானுஜ ஜயந்தி;லாவன்ய கெளரி விரதம்.கரி நாள்.
                .
                16. சஷ்டி விரதம்
                17.
                18.
                19. வாஸவி ஜயந்தி; அவமாகம்.
                20. அக்னி நக்ஷத்ர தோஷாரம்பம். ;ஸ்மார்த்த ஏகாதசி.மோஹினி தனிய நாள்.
                21. ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி; ஹரி வாஸரம் 05-04. மோஹினி எகாதசி
                22. ப்ரதோஷம்.
                23. ஸ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி
                24.மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இரங்குதல்; வை-சிரா,.பௌர்னமி விரதம்.
                சித்ரா பெளர்ணமி; சித்ர குப்த பூஜை; ஈசான பலி.
                25. வைசாக பகுளம், இஷ்டி. அனுஷம் நக்ஷத்திரம்.வைசாக க்ரு.பக்ஷம்.


                26.
                27 சங்கடஹர சதுர்த்தி.
                28.
                29.
                30, சிரவண விரதம்.


                ரிஷபரவி--28-47 5-31 பி.எம்.


                வைகாசி-1. விஷ்ணுபதி புண்ய காலம்.
                2.
                3. வை--சிரா.
                4 தத்தாத்ரேய ஜயந்தி.
                4.
                5. சர்வ ஏகாதசி- வருதினி
                7. மாத சிவராத்திரி; ப்ரதொஷம்; கரி நாள்.

                8.
                9. ஸர்வ அமாவாசை; க்ருத்திகை. வைசாக ஸ்நானம் முடிவு. தனிய நாள்.
                10. இஷ்டி, ஜ்யேஷ்ட சுத்தம்; கர வீர விருதம்.
                11. சந்திர தரிசனம்; புன்னாக கெளரி விரதம்.
                12. ரம்பா த்ருதியை;
                13. சதுர்த்தி விரதம்; கதளி கெளரி விரதம்.உமா அவதாரம்.
                15 சஷ்டி விரதம், ஆரண்ய கெளரி விரதம், அக்னி நக்ஷத்திர நிவ்ருத்தி.
                16.கரி நாள்.
                17. கரி நாள்.
                19.விய சிரா. கங்கா அவதாரம். பாப ஹர தசமி.
                20. ஸர்வ ஏகாதசி. நிர்ஜலா ஏகாதசி.
                21. பிரதோஷம்; அவமாகம். கவாய மான துவாதசி.
                22. வைகாசி விசாகம்.; தனிய நாள்.
                23. பெளர்ணமி விரதம்; சத்ய நாராயண பூஜை;பெளச்சிய மனு; ஆ-கா-மா-வை.
                23. வட சாவித்திரி விரதம். அனுஷம்.
                24. இஷ்டி, ஜ்யேஷ்ட பகுளம்.
                27. சங்கட ஹர சதுர்த்தி.
                28. சிரவண விரதம்.
                29. வை-சிரா.
                32. மிதுன ரவி-52-59=03-12 ஏ.எம்.


                ஆனி-1.ஷட சீதி புன்ய காலம். கரி நாள்.
                3. ஏகாதசி; கூர்ம ஜயந்தி.அபரா ஏகாதசி
                4. ப்ரதோஷம்; க்ருத்திகை விரதம்.
                5. மாத சிவராத்திரி.
                6. அமாவாசை.;கரி நாள்.
                7. சூர்ய கிரஹணம்.
                8.இஷ்டி, சந்திர தரிசனம். ஆஷாட சுத்தம். தனிய நாள். வாராஹி நவராத்திரி.ஆரம்பம்.
                9. அம்ருத லக்ஷமி விரதம்.
                10. சதுர்த்தி விரதம்.
                11. ஸ்கந்த பஞ்சமி; சமீ கெளரி விரதம்.
                12. சஷ்டி விரதம்; அவமாகம். குமார சஷ்டி;
                13.விய-சிரா; ஆனி திருமஞ்சனம்.
                15. சுதர்சன ஜயந்தி.; வாராஹி நவராத்திரி முடிவு.
                16. சாக்ஷூஸ மனு.
                17. ஸர்வ ஏகாதசி. சயன ஏகாதசி./தேவ சயானி. லக்ஷ ப்ரதக்ஷிண விரதாரம்பம்.
                18.பிரதோஷம்; அனுஷம்.
                20.. பெளர்ணமி; சத்ய நாராயண பூஜை; சாதுர் மாஸ்ய விரதம்; சாக விரதம்.
                20. ஆரம்பம். வியாஸ பூஜை; அக்னி ஸாவர்ணி மன்வாதி.
                21. இஷ்டி.;
                22. ஆஷாட பகுளம். வை-சிரா. தனிய நாள்.
                23. சிரவண விரதம்
                24. சங்கட ஹர சதுர்த்தி.
                ஆடி-1. வியாழகிழமை;- தக்ஷிணாயன புண்ய காலம்.கடக ரவி:- 29.37=5-51 பி.எம்.
                அபரா ஏகாதசி.க்ருத்திகை விரதம்.
                2. கரி நாள்.
                3. பிரதோஷம்.
                4. மாத சிவராத்திரி.
                5. . ப்ரதக்ஷிண அமாவாசை.
                6. சிராவண சுத்தம்; இஷ்டி.
                7. சந்திர தரிசனம். தனிய நாள்.
                8. விய-சிரா; ஸ்வர்ண கெளரி விரதம்.
                9. சதுர்த்தி விரதம்; திருவாடி பூரம்.தூர்வா கணபதி விரதம்.
                10. கருட /நாக பஞ்சமி; கரி நாள்.
                11. சஷ்டி விரதம்.
                12. சீதளா சப்தமி.
                13. அவமாகம்.
                15. புத்ரதா ஏகாதசி. ததி விரதம் ஆரம்பம்.
                16. வர லக்ஷமி விரதம்; வை-சிரா; ஹரி வாஸரம் 01-54.
                17. பிரதோஷம்.
                18. பதினெட்டாம் பெருக்கு.
                19.பெளர்ணமி; யஜுர் உபாகர்மா;சிரவண விருதம்.ஹய க்ரீவ ஜயந்தி. ரக்ஷா பந்தனம்;ஸர்ப்ப பலி ஆரம்பம்.


                20. காயத்ரி ஜபம்; கரி நாள்; தனிய நாள்; சிராவண பகுளம்.; ருக் உபாகர்மா.
                21.அசூன்ய சயன விருதம்.
                23. மஹா சங்கட ஹர சதுர்த்தி,.
                27. கோகுலாஷ்டமி; ஸூர்ய ஸாவர்ணி மனு.
                28. ஆடி க்ருத்திகை.
                31. காமிகா ஏகாதசி.
                32. பிரதோஷம். சிம்ம ரவி 57-49=05-08-ஏ.எம்.

                Comment

                Working...
                X