Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Udyogo nara bhushanam - Sanskrit subhashitam



    ஸுபா4ஷிதாநி
    அஶ்வஸ்ய பூ4ஷணம் வேகோ3 மத்தம் ஸ்யாத்3 க3ஜ பூ4ஷணம்|
    சாது1ர்யம் பூ4ஷணம் நார்யா உத்3யோகோ3 நரபூ4ஷணம்||


    பொருள்:- குதிரைக்கு வேகம் அழகு. யானைக்கு கம்பீர கர்வநடை அழகு. பெண்ணுக்கு சிறந்த தொலைநோக்கும் புத்தி அழகு. ஆணுக்கு அயராத உழைப்பும் சிறந்த நோக்கமும் அழகு.


    अश्वस्य भूषणं वेगो मत्तं स्याद् गजभूषणं ।
    चातुर्यम् भूषणं नार्या उद्योगो नरभूषणं ॥


    aśvasya bhūṣaṇaṃ vego mattaṃ syād gajabhūṣaṇaṃ ।
    cāturyam bhūṣaṇaṃ nāryā udyogo narabhūṣaṇaṃ ॥


    Adornment of a horse is in his speed and that of an elephant in his majestic gait like a drunken person.
    Women are adorned and appreciated for their skills and men for their industriousness and perseverance.


    घोडे की शोभा (प्रशंसा ) उसके वेग के कारण होती है और हाथी की उसकी मदमस्त चाल से होती है |
    नारियों की शोभा उनकी विभिन्न कार्यों मे दक्षता के कारण और पुरुषों की उनकी उद्द्योगशीलता के
    कारण होती है |
Working...
X