Announcement

Collapse
No announcement yet.

Sanskrit subhashitam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sanskrit subhashitam

    Dont do 3 things for permanent friendship- Sanskrit subhashitam


    ஸுபா4ஷிதாநி
    யதீ3ச்சே2த் ஶாஶ்வதீம் ப்ரீதிம் த்ரீணி தத்ர ந காரயேத் | வாக்3வாதோ அர்த்த2ஸம்ப3ந்த4ம் பரோக்ஷே தா3ரத3ர்ஶநம் ||
    - சாணக்யநீதி
    பொருள்:- உண்மையான உயர்ந்த நட்பை பேணவேண்டுமானால் மூன்று செயல்களை ஒருவன் மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற வாக்குவாதம் தவிர்த்தல், பணம் கொடுக்கல்-வாங்கல் தவிர்த்தல் மற்றும் நண்பனின் மனைவியை தாயாக அல்லது சகோதரியாக பாவிக்க வேண்டும்.


    यदि इच्छेत् शाश्वतीं प्रीतिं त्रीणि तत्र न कारयेत् ।
    वाग्वाद् अर्थसम्बंधं परोक्षे दारदर्शनम् ।।
    - चाणक्य नीति
    If one wishes to maintain a permanent friendship, one should never do three things- unnecessary quarrel, monetary dealings and having malafide intention on others wife.


    यदि आप स्थायी मित्रता चाहते हैं तो ये तीन काम कदापि नहीं करना चाहिए - व्यर्थ का वाद-विवाद, धन का लेन-देन और दूसरे की पत्नी पर बुरी नज़र ।
Working...
X