Announcement

Collapse
No announcement yet.

2020-2021 viratam details- contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 2020-2021 viratam details- contd.

    மார்கழி மாதம். 16-12-2020. புதன்-1.ஷடசீதி புண்ய காலம். சந்திர தரிசனம்,
    2. திந்த்ரினி கெளரி விரதம்.தனுர் மாத பூஜை ஆரம்பம்.
    3. சதுர்த்தி விரதம்; சிரவண விரதம்.
    4.
    5. சம்பா சஷ்டி; நகரத்தார் பிள்ளையார் நோன்பு.;சிவ லிங்க தரிசனம்.
    6. கரி நாள்.
    7. வ்ய-சிரா; தனுர் வ்யதீபாதம்;மைதுலாஷ்டமி.
    8. தனிய நாள்.
    9. கரி நாள்.
    10. வைகுண்ட ஏகாதசி./மோக்ஷதா-/முக்கோடி ஏகாதசி.
    11. கரி நாள்; சனி பெயர்ச்சி; ஹரி வாசரம் .08-33.
    12. ப்ரதோஷம். க்ருத்திகை விரதம்.
    13.
    14. பெளர்ணமி விரதம். லவண தானம். ஸர்ப்ப பலி உத்ஸர்ஜனம். தத்தாத்த்ரேயர் ஜயந்தி.
    15. பரசு ராம ஜயந்தி; ஆருத்ரா தரிசனம்.இஷ்டி;
    16. மார்க சிர பகுளம்.
    17. வை-சிரா.
    18. சங்கட ஹர சதுர்த்தி.
    19.
    20. அவமாகம்.
    21. திஸ்ரேஷ்டகா
    22. புதாஷ்டமி; அஷ்டமி ப்ரதக்ஷிணம். அஷ்டகா.
    23. அன்வஷ்டகா; சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை.
    24.

    25. உத்பன்ன ஏகாதசி,
    26. ப்ரதோஷம்.; தனிய நாள்;
    27. மாத சிவ ராத்திரி. கூடாரை வல்லி.
    28. க்ருஷ்ன அங்காரக சதுர்தசி; ஸர்வ அம்மாவாசை; ஹனுமத் ஜயந்தி.
    29. இஷ்டி; போகி பண்டிகை;

    தை மாதம்-14-01-2021.வியாழன்.
    1. மகர ரவி 12-45=11-06 ஏ.எம்.உத்திராயண புண்ய காலம். பொங்கல் பண்டிகை;சந்திர தரிசனம். கரி நாள்.சிரவண விருதம்.
    2. கனு, கரி நாள். மாட்டு பொங்கல்.
    3. கரி நாள்; விய சிரா; சதுர்த்தி விரதம்.
    4.
    5.
    6. சஷ்டி விரதம்
    7.
    8. தனிய நாள்.
    9.
    10. க்ருத்திகை விரதம்.
    11. புத்ரதா ஏகாதசி; கரி நாள்; ரைவத மன்வாதி.
    12.
    13. ப்ரதோஷம்; வை-சிரா.
    14.
    15. தை பூசம்;பெளர்ணமி விரதம்.; தனிய நாள்
    16. இஷ்டி; புஷ்ய பகுளம்.
    17. கரி நாள்.
    18.
    19. சங்கட ஹர சதுர்த்தி.
    21. திஸ்ரேஷ்டகா
    22. அஷ்டகா.
    23. அன்வஷ்டகா.
    24. த்ரைலோக்கிய கெளரி விரதம்.
    25. சபலா ஏகாதசி.; ஸ்மார்த்த ஏகாதசி.
    26. ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி[ ஹரி வாஸரம்-10.34.
    27.ப்ரதோஷம்.
    28. மாத சிவராத்திரி;வ்ய-சிரா;
    29. தை அமாவாசை;
    30. மாக சுத்தம்.விஷ்ணு பதி புண்ய காலம். கும்ப ரவி 40-01=10பி.எம்.
    மாக ஸ்நானம் ஆரம்பம்.; ஶ்யாமளா நவராத்திரி ஆரம்பம்.


    மாசி-1. சந்திர தரிசனம்.
    3 சதுர்த்தி விரதம்.; குந்த சதுர்த்தி.
    4. வஸந்த பஞ்சமி.
    5. சஷ்டி விரதம்.
    6. ரத சப்தமி; வைவஸ்வத மன்வாதி.
    7. க்ருத்திகை விரதம்.; பீஷ்மாஷ்டமி.
    8. வை-சிரா.
    9. ஶ்யாமளா நவராத்திரி முடிவு.; மத்வாசார்யார் ஜயந்தி.
    11. ஷட் திலா ஏகாதசி.
    12. ப்ரதோஷம்.; தில பத்ம த்வாதசி.
    15. பெளர்ணமி. கரி நாள். மாசி மகம்.;தனிய நாள்;கலி யுகாதி;ஆ-கா-மா-வை ; லலிதா ஜயந்தி. ஹோலி ; காம தஹனம்.
    16. மாக பகுளம்; கரி நாள்.;இஷ்டி;
    17. கரி நாள்.
    18. சங்கட ஹர சதுர்த்தி;பெளம சதுர்த்தி.
    19. அவமாகம்.
    20.
    21. திஸ்ரேஷ்டகா.
    22. அஷ்டகா
    23. அன்வஷ்டகா.
    24. வ்ய-சிரா.; தனிய நாள்.
    25. ஜயா ஏகாதசி.

    26ப்ரதோஷம்; சிரவண விரதம்.
    27மஹா சிவராத்திரி.; வீபூதி தயாரித்தல்.
    28போதாயன அமாவாசை. மெளனி அமாவாசை.; மாக ஸ்நான முடிவு.
    29 அமாவாசை-துவாபர யுகாதி.; தர்ப்ப ஸங்கிரஹம்.

    பங்குனி மாதம்-1. 14-03-2021. மீன ரவி 28-25=05-22 பி.எம். காரடையான் நோன்பு-- சரடு கட்டி கொள்ள 15-30 டு 16-30.பி.எம்.
    4. வை-சிரா; சதுர்த்தி விரதம்.
    5. க்ருத்திகை விரதம்.
    6. சஷ்டி விரதம்; கரி நாள்.
    12. ஆமலகி ஏகாதசி.
    13. ப்ரதோஷம்.
    15. பெளர்ணமி விரதம்; பங்குனி உத்திரம்;
    கரி நாள்; ப்ருஹ்ம ஸாவர்ணி மனு.
    16. இஷ்டி; பால்குண பகுளம்.
    18. சங்கட ஹர சதுர்த்தி.; தனிய நாள்;
    19. கரி நாள்.
    20. விய-சிரா.
    21. திஸ்ரேஷ்டகா.
    22. அஷ்டகா.
    23. அன்வஷ்டகா.
    24. சிரவண விருதம்; அவமாகம்.; தனிய நாள்.
    25. ஸ்மார்த்த விஜயா ஏகாதசி.
    26. வைஷ்ணவ ஏகாதசி- விஜயா. ஹரி வாஸரம் 12-57.
    27. ப்ரதோஷம்.
    28. மாத சிவராத்திரி.
    29. ஸர்வ அமாவாசை.ருத்ர ஸாவர்ணி மனு.
    30. வை-சிரா;ப்ரதக்ஷிண அமாவாசை.
    31. யுகாதி பண்டிகை; தெலுங்கு வருட பிறப்பு. சந்திர தர்சனம். மேஷ ரவி
    48.46=01-30 ஏ.எம்.

    சித்திரை-1. பிலவ தமிழ் வருட பிறப்பு; விஷு புண்ய காலம்.



    sir, kindly check . mistakes may be there.
Working...
X