சஷ்டியப்தபூர்த்தி கண்டிப்பாக செய்துகொள்ளத்தான் வேண்டுமா? எனது நண்பர் ஒருவர் எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என்று கூறி மறுத்துவிட்டார் பின்பு வீட்டில் உள்ளவர்கள் தொந்தரவு தாளாமல் கோயிலில் ஒரு அப்ஷேஹத்திர்க்கு ஏற்பாடு செய்து அர்ச்சனை செய்து தம்பதியினர் சன்னதியில் கொடுத்த மாலையை மாற்றிக்கொண்டனர் வந்திருந்த வயதில் சிறியோரை ஆசிர்வதித்து எல்லோருக்கும் பிரசாதம் அளிக்கப்பட்டது