Announcement

Collapse
No announcement yet.

ssarvari varuta viratha vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ssarvari varuta viratha vivaram.

    சித்திரை-1 செவ்வாய்- சார்வரி தமிழ் வருட பிறப்பு. பஞ்சாங்க படனம்.
    2 புதாஷ்டமி
    3. சிரவண விருதம்.; தனிய நாள்.
    4.
    5. ஸர்வ ஏகாதசி. பாப மோசினி.
    6. கரி நாள். ஹரி வாசரம்-03-34.
    7. பிரதோஷம். மத்ஸ்ய ஜயந்தி.; ரமண மகரிஷி ஆராதனை.
    8. மாத சிவராத்திரி- வை-சிரா.; கிருஷ்ணாங்காரஹ சதுர்தசி


    9. ஸர்வ அமவாசை.
    10. இஷ்டி; வைசாக ஸ்நான ஆரம்பம். வைசாக சுக்ல பக்ஷம்.வாஸ்து 8டு9-30.
    11. வைசாக சுத்தம், சந்திர தரிசனம்.
    12. க்ருத்திகை விரதம். ஶ்யாமா சாஸ்திரிகள் ஜயந்தி.
    13. அக்ஷய த்ருதியை; க்ருத யுகாதி;பல ராம ஜயந்தி.
    14. மாத சதுர்த்தி; வார்த்தா கெளரி விரதம்.
    15. ஸ்ரீ சங்கர ஜயந்தி;ராமானுஜ ஜயந்தி;லாவன்ய கெளரி விரதம்.கரி நாள்.
    .
    16. சஷ்டி விரதம்
    17.
    18.
    19. வாஸவி ஜயந்தி; அவமாகம். நெரூர் சதாசிவ ப்ரும்மம் ஆராதனை
    20. அக்னி நக்ஷத்ர தோஷாரம்பம். ;ஸ்மார்த்த மோஹினி ஏகாதசி. தனிய நாள்.
    21. ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி; ஹரி வாஸரம் 05-10 மோஹினி ஏகாதசி; மதுரை மினாட்சி திருக்கல்யாணம்.
    22. ப்ரதோஷம்.
    23. ஸ்ரீ ந்ருஸிம்ம ஜயந்தி
    24.மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இரங்குதல்; வ்ய-சிரா.,.பௌர்னமி விரதம்.
    சித்ரா பெளர்ணமி; சித்ர குப்த பூஜை; ஈசான பலி.
    25. இஷ்டி. அனுஷம் நக்ஷத்திரம்.வைசாக க்ருஷ்ண பக்ஷம்.


    26.
    27 சங்கடஹர சதுர்த்தி.
    28.
    29.
    30, சிரவண விரதம். நடராஜர் அபிஷேகம்.




    ரிஷபரவி--28-52. 5-31 பி.எம்.


    வைகாசி-1. விஷ்ணுபதி புண்ய காலம்.
    2.
    3. வை--சிரா.
    4 தத்தாத்ரேய ஜயந்தி.
    4.
    5. சர்வ ஏகாதசி- வருதினி
    7. மாத சிவராத்திரி; ப்ரதோஷம்; கரி நாள்.

    8.
    9. ஸர்வ அமாவாசை; க்ருத்திகை. வைசாக ஸ்நானம் முடிவு. தனிய நாள்.
    10. இஷ்டி, ஜ்யேஷ்ட சுத்தம்; கர வீர விருதம்.
    11. சந்திர தரிசனம்; புன்னாக கெளரி விரதம்.
    12. ரம்பா த்ருதியை;
    13. சதுர்த்தி விரதம்; கதளி கெளரி விரதம்.உமா அவதாரம்.;பெளம சதுர்த்தி.
    15 சஷ்டி விரதம், ஆரண்ய கெளரி விரதம், அக்னி நக்ஷத்திர முடிவு.
    16.கரி நாள்.
    17. கரி நாள்.
    19.விய சிரா. கங்கா அவதாரம். பாப ஹர தசமி.
    20. ஸர்வ ஏகாதசி. நிர்ஜலா ஏகாதசி.
    21. பிரதோஷம்; அவமாகம். கவாய மான துவாதசி வாஸ்து.9டு 10-30
    22. வைகாசி விசாகம்.; தனிய நாள்.ஆலங்குடி பெரியவா ஆராதனை
    23. பெளர்ணமி விரதம்; சத்ய நாராயண பூஜை; இந்திர மனு; ஆ-கா-மா-வை.
    23. வட சாவித்திரி விரதம். அனுஷம்.காஞ்சி மஹா பெரியவா ஜயந்தி
    24. இஷ்டி, ஜ்யேஷ்ட பகுளம்.
    27. சங்கட ஹர சதுர்த்தி. பெளம சதுர்த்தி.
    28. சிரவண விரதம். வை-சிரா
    29.
    32. மிதுன ரவி-53.04=03-15 ஏ.எம்.


    ஆனி-1.ஷட சீதி புன்ய காலம். கரி நாள்.
    3. ஏகாதசி; கூர்ம ஜயந்தி.அபரா ஏகாதசி
    4. ப்ரதோஷம்; க்ருத்திகை விரதம்.
    5. மாத சிவராத்திரி.
    6. அமாவாசை.;கரி நாள்.
    7. சூர்ய கிரஹணம்.
    8.இஷ்டி, சந்திர தரிசனம். ஆஷாட சுத்தம். தனிய நாள். வாராஹி நவராத்திரி.ஆரம்பம்.
    9. அம்ருத லக்ஷமி விரதம்.
    10. சதுர்த்தி விரதம்.
    11. ஸ்கந்த பஞ்சமி; சமீ கெளரி விரதம்.
    12. சஷ்டி விரதம்; அவமாகம். குமார சஷ்டி;
    13.விய-சிரா; ஆனி திருமஞ்சனம்.
    15. சுதர்சன ஜயந்தி.; வாராஹி நவராத்திரி முடிவு.
    16. சாக்ஷூஸ மனு.
    17. சயன ஏகாதசி./தேவ சயானி.ஏகாதசி; லக்ஷ ப்ரதக்ஷிண விரதாரம்பம்.
    18.பிரதோஷம்; அனுஷம்.சாதுர் மாஸ்ய விரதாரம்பம்; சாக விரதம்.
    20.. பெளர்ணமி; சத்ய நாராயண பூஜை; குரு பூர்ணிமா; ஆ-கா-மா-வை.
    20. அக்னி ஸாவர்ணி மன்வாதி.
    21. இஷ்டி.; வியாசபூஜை;
    22. ஆஷாட பகுளம். வை-சிரா. தனிய நாள்.
    23. சிரவண விரதம்
    24. சங்கட ஹர சதுர்த்தி
    28 பானு ஸப்தமி.
    ஆடி-1. வியாழகிழமை;- தக்ஷிணாயன புண்ய காலம்.கடக ரவி:- 29.42=5-55 பி.எம்.
    அபரா ஏகாதசி.க்ருத்திகை விரதம்; ஆடி பண்டிகை.
    2. கரி நாள்.
    3. பிரதோஷம்.
    4. மாத சிவராத்திரி.
    5. . ப்ரதக்ஷிண அமாவாசை.
    6. சிராவண சுத்தம்; இஷ்டி.
    7. சந்திர தரிசனம். தனிய நாள்.
    8. விய-சிரா; ஸ்வர்ண கெளரி விரதம்.
    9. சதுர்த்தி விரதம்; திருவாடி பூரம்.தூர்வா கணபதி விரதம் ; நாக சதுர்த்தி.
    10. கருட /நாக பஞ்சமி; கரி நாள்.
    11. சஷ்டி விரதம். வாஸ்து: 6-52 டு 8-22.
    12. சீதளா சப்தமி.
    13. அவமாகம்.
    15. புத்ரதா ஏகாதசி. ததி விரதம் ஆரம்பம்.அனுஷம்.
    16. வர லக்ஷமி விரதம்; வை-சிரா; ஹரி வாஸரம் 01-54.
    17. பிரதோஷம்.
    18. பதினெட்டாம் பெருக்கு.
    19.பெளர்ணமி; யஜுர் உபாகர்மா;சிரவண விருதம்.ஹய க்ரீவ ஜயந்தி. ரக்ஷா பந்தனம்;ஸர்ப்ப பலி ஆரம்பம்.


    20. காயத்ரி ஜபம்; கரி நாள்; தனிய நாள்; சிராவண பகுளம்.; ருக்உபாகர்மா.
    21.அசூன்ய சயன விருதம்.
    23. மஹா சங்கட ஹர சதுர்த்தி,.
    27. கோகுலாஷ்டமி; ஸூர்ய ஸாவர்ணி மனு.
    28. ஆடி க்ருத்திகை. புதாஷ்டமி
    31. காமிகா ஏகாதசி.ஹரி 06-19.
    32. பிரதோஷம். சிம்ம ரவி 57-54=05-15-ஏ.எம்.

    ஆவணி மாதம்.
    17-08-2020—1. விஷ்ணு பதி புண்ய காலம்; மாத சிவ ராத்திரி; வ்ய-சிரா;
    2. ஸர்வ அமாவாசை; கரி நாள்; தர்ப்பை ஸங்கிரஹம்.க்ருஷ்ண அங்காரஹ சதுர்தசி காலை 10 மணி வரை உள்ளது.
    3. இஷ்டி.
    4. சந்திர தரிசனம்; அவமாகம்; பாத்ர பத சுத்தம்; கல்கி ஜயந்தி.
    5. தாமஸ மன்வாதி; ஹரி தாளிகா/ விபத்தாரா கெளரி விரதம்.
    6. . விநாயக சதுர்த்தி; ஸாமோபாகர்மா.
    7. ரிஷி பஞ்சமி.; தனிய நாள்.
    8. சஷ்டி விரதம்/ஸூர்ய சஷ்டி/ குமார தர்சன்.
    9. அமுக்தாபரண சப்தமி; கரி நாள்.
    10. வை-சிரா; ஜேஷ்டாஷ்டமி;லக்ஷ்மி ஆவாஹனம். ராதாஷ்டமி;அனுஷம்;புதாஷ்டமி.
    11. கேதார வ்ருத ஆரம்பம்.
    12. ஆவணி மூலம்.
    13. பரிவர்த்தன ஏகாதசி. வாமன ஜயந்தி.; பயோ விரதம்.
    14. பிரதோஷம்
    15. ஓணம் பண்டிகை; சிரவண விரதம்
    16. ராகு கேது பெயர்ச்சி; அனந்த பத்மனாப விரதம்; பெளர்ணமி விரதம். உமா மஹேஸ்வர விருதம். அனந்த கெளரி விரதம்.
    17. மஹாளய பக்ஷாரம்பம்.
    18. பாத்ரபத பகுளம்.;தனிய நாள்.
    19.
    20. சங்கட ஹர சதுர்த்தி,; ப்ருஹதி கெளரி விரதம்.
    21.
    22. மஹா பரணி.
    23. க்ருத்திகை விரதம்.
    24. ஸ்ரீ வைகானஸ ஸ்ரீ ஜயந்தி.
    25. மத்யாஷ்டமி; பாஞ்ச ராத்ர முனித்ரய ஜயந்தி.
    26. அ விதவா நவமி.
    27. விய-சிரா; மஹாவியதீ பாதம்;
    28. அஜா ஏகாதசி. கரி நாள்.
    29. ஸன்யஸ்த மஹாளயம். த்வாபர யுகாதி.
    30. பிரதோஷம்; மாத சிவராத்திரி. கஜச்சாயை.
    31. கேதார விரதம் முடிவு. போதாயன அமாவாசை. சஸ்த்ரஹத மஹாளயம்.

    புரட்டாசி மாதம். 1. கன்யா ரவி 00-04=06 ஏ.எம்.ஷடசீதி புண்ய காலம்; மஹாளய அமாவாசை; மாஷா கெளரி விரதம்.
    2. அதிக ஆஸ்வீஜ சுத்தம்.சந்திர தரிசனம்; இஷ்டி.
    3.
    4. சதுர்த்தி விரதம்.
    5. வை.-சிரா; அவமாகம்.
    6. சஷ்டி விரதம்.; அனுஷம்.
    7.
    8.
    9. தனிய நாள்.
    10.
    11. சிரவன விருதம்; பத்மினி ஏகாதசி.
    13. ப்ரதோஷம்.
    15. பெளர்ணமி;
    16. கரி நாள்; அதிக ஆஸ்வியூஜ பகுளம்;இஷ்டி.
    19. க்ருத்திகை விரதம்;சங்கடஹர சதுர்த்தி.
    20. பெளம சதுர்த்தி
    21. வியதீ-சிரா.
    26. தனிய நாள்.
    27. பரமா ஏகாதசி.
    28.பிரதோஷம்.; கோவத்ஸ த்வாதசி
    29. மாத சிவராத்ரி; அவமாகம்; கரி நாள்.
    30. வை-சிரா; அமாவாசை.


    ஐப்பசி மாதம். துலா ரவி-27-26=05-11 பி.எம்.
    17-10-2020 –ஐப்பசி-1. நிஜ ஆஸ்வீஜ சுத்தம்; விஷு புண்ய காலம். சரத் நவராத்திரி ஆரம்பம். இஷ்டி; துலா ஸ்நான ஆரம்பம்.
    2. சந்திர தரிசனம்.; சந்த்ரோதய கெளரி விரதம்.
    3. அனுஷம்.
    4. பெளம சதுர்த்தி.சதுர்த்தி விரதம்.
    5.
    6. கரி நாள்; சஷ்டி விரதம்.
    7.
    8. சிரவண விரதம்; தனிய நாள்.
    9. ஸரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை; ஸ்வாயம்புவ மனு;
    10. விஜய தசமி.; தசரத லலித கெளரி விரதம்.
    11. பாபாங்குசா ஏகாதசி; த்வி தள விரதம்.விரதம்.வாஸ்து 7டு 8-30.
    12. ப்ரதோஷம்.
    13.
    14.
    15. பெளர்ணமி விரதம்.சந்தான கோபால விருதம். கோஜாகரி விருதம்.அன்னாபிஷேகம்.
    16. இஷ்டி; நிஜ ஆஸ்வீஜ பகுலம்; விய சிரா;
    17. க்ருத்திகை விரதம்.
    18. சந்திரோதய கெளரி விரதம்;
    19. சங்கட ஹர சதுர்த்தி; தனிய நாள்.
    20. கரி நாள்


    26. வை சிரா ;இந்திரா ஏகாதசி;
    27. பிரதோஷம். கோவத்ஸ த்வாதசி;யம தீபம்
    28. மாத சிவ ராத்திரி.; தன்வந்திரி ஜயந்தி; யம தீபம்.
    29. ஸர்வ அமாவாசை; தீபாவளி பண்டிகை.லக்ஷ்மி குபேர பூஜை பூஜை
    ; கேதார கெள்ரி விரதம். யம தர்ப்பணம்.
    30. இஷ்டி,;கடை முகம்; குரு பெயர்ச்சி; ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.


    கார்த்திகை மாதம்;- விருச்சிக ரவி 21-33=02-35 பி.எம்.


    16-11-2020 கார்த்திகை-1. சந்திர தரிசனம்; கார்த்திகை சுத்தம்; முடவன் முழுக்கு;விஷ்ணுபதி புண்ய காலம். கரி நாள். கார்த்திக ஸ்நான ஆரம்பம். ஆகாச தீபம் ஒரு மாதம் இன்று முதல் ஏற்றலாம். ப்ராத்ரு த்விதியை; அனுஷம்.
    2. அவமாகம்; த்ரி லோசன கெளரி விரதம்.
    3. சதுர்த்தி விரதம்;
    4.
    5. சூர ஸம்ஹாரம்; ஸ்கந்த சஷ்டி விரதம்
    6. சிரவண விரதம்; மித்ர/ நந்த ஸப்தமி.
    7. கோஷ்டாஷ்டமி/கோபாஷ்டமி;
    8. த்ரேதா யுகாதி. தனிய நாள். வாஸ்து;- 10-15 டு 11-45.
    9.
    10. கரி நாள்.
    11. ப்ரபோதினி; தேவுத்தானி/ கைசிக ஏகாதசி ; சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி. பீஷ்ம பஞ்சக வ்ருத ஆரம்பம்.வ்ய -சிரா.
    12. ப்ரதோஷம்; ஸ்வாரோசிஷ மன்வாதி; ; ப்ருந்தாவனத்வாதசி;துளசி விவாஹம். யாக்கிய வல்கியர் ஜயந்தி. கீதா ஜயந்தி.


    13. பரணி தீபம்; தனிய நாள்.
    14. ஸ்ரீ வைகானச தீபம்; அன்னாமலை தீபம்; ஸர்வாலய தீபம்.
    15. பெளர்ணமி விரதம்; க்ருத்திகை விரதம்.;பாஞ்ச ராத்ர தீபம்;ஆ-கா-மா-வை.; க்ருத்திகா மண்டல வேத பாராயணம் ஆரம்பம்.தக்ஷ ஸாவர்ணி மனு. கார்த்திக கெளரி விருதம். பீஷ்ம பஞ்சக விரத முடிவு.
    16. இஷ்டி; கார்த்திகை பகுளம்.; கரி நாள்.
    17.
    18. சங்கடஹர சதுர்த்தி.
    19.
    20.
    21. வை.சிரா.;
    22. காலபைவராஷ்டமி
    23. மஹாதேவாஷ்டமி; வைக்கத்து அஷ்டமி;
    24.
    25.
    26. ரமா ஏகாதசி; அவமாகம்.
    27. ப்ரதோஷம்; கார்த்திகை கடை ஞாயிறு.; அனுஷம்
    28. மாத சிவராத்திரி;
    29. ப்ரதக்ஷிண அமாவாசை; கார்திக ஸ்நானம் முடிவு. திருவிச நல்லுர் கங்கார்ஷனம்.
    30. இஷ்டி; மார்க சிர சுத்தம்; தனுர் ரவி 51-57=02-45 ஏ.எம். தனுர் மாத பூஜை.



    மார்கழி மாதம். 16-12-2020. புதன்-1.ஷடசீதி புண்ய காலம் சந்திர தரிசனம்,
    திந்த்ரினி கெளரி விரதம்.தனுர் மாத பூஜை ஆரம்பம்.
    3சதுர்த்தி விரதம்; சிரவண விரதம்.பதரி கெளரி விரதம்;

    5சம்பா சஷ்டி; நகரத்தார் பிள்ளையார் நோன்பு.;சிவ லிங்க தரிசனம்.
    6 கரி நாள்
    7வ்ய-சிரா; தனுர் வ்யதீபாதம்;மைதுலாஷ்டமி.
    8தனிய நாள்.
    9கரி நாள்.
    10வைகுண்ட ஏகாதசி./மோக்ஷதா-/முக்கோடி ஏகாதசி.
    11.கரி நாள்; சனி பெயர்ச்சி; ஹரி வாசரம் .08-18
    12ப்ரதோஷம். க்ருத்திகை விரதம்.


    14பெளர்ணமி விரதம். லவண தானம். ஸர்ப்ப பலி உத்ஸர்ஜனம். தத்தாத்த்ரேயர் ஜயந்தி.
    15பரசு ராம ஜயந்தி; ஆருத்ரா தரிசனம்.இஷ்டி;
    16மார்க சிர பகுளம்.
    17வை-சிரா.
    18சங்கட ஹர சதுர்த்தி.

    20அவமாகம்.
    21 திஸ்ரேஷ்டகா
    22புதாஷ்டமி; அஷ்டமி ப்ரதக்ஷிணம். அஷ்டகா.
    23அன்வஷ்டகா; சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆராதனை.


    25உத்பன்ன ஏகாதசி,
    26ப்ரதோஷம்.; தனிய நாள்; காஞ்சி மஹா பெரியவா ஆராதனை
    27மாத சிவ ராத்திரி. கூடாரை வல்லி.
    28க்ருஷ்ன அங்காரக சதுர்தசி; ஸர்வ அமாவாசை; ஹனுமத் ஜயந்தி.
    29.இஷ்டி; போகி பண்டிகை;

    தை மாதம்-14-01-2021.வியாழன்.
    1. மகர ரவி 12-50=11-06 ஏ.எம்.உத்திராயண புண்ய காலம். பொங்கல் பண்டிகை;சந்திர தரிசனம். கரி நாள்.சிரவண விருதம். புஷ்ய சுத்தம்.
    2. கனு, கரி நாள். மாட்டு பொங்கல்.
    3. கரி நாள்; விய சிரா; சதுர்த்தி விரதம்.
    4.
    5.
    6. சஷ்டி விரதம்
    7.
    8. தனிய நாள்.
    9.
    10. க்ருத்திகை விரதம்.
    11. புத்ரதா ஏகாதசி; கரி நாள்; ரைவத மன்வாதி.
    12. வாஸ்து 9-52 டு 11-22.
    13. ப்ரதோஷம்; வை-சிரா.
    14.
    15. தை பூசம்;பெளர்ணமி விரதம்.; தனிய நாள்
    16. இஷ்டி; புஷ்ய பகுளம்.
    17. கரி நாள்.
    18.
    19. சங்கட ஹர சதுர்த்தி.
    20. தியாகராஜர் ஆராதனை: சேஷாத்ரி ஸ்வாமிகள் கயந்தி.
    21. திஸ்ரேஷ்டகா
    22. அஷ்டகா.
    23. அன்வஷ்டகா.
    24. த்ரைலோக்கிய கெளரி விரதம். அனுஷம்
    25. சபலா ஏகாதசி.; ஸ்மார்த்த ஏகாதசி.
    26. ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி[ ஹரி வாஸரம்-10.34.
    27.ப்ரதோஷம்.
    28. மாத சிவராத்திரி;வ்ய-சிரா;
    29. தை அமாவாசை;
    30. மாக சுத்தம்.விஷ்ணு பதி புண்ய காலம். கும்ப ரவி 40-01=10பி.எம்.
    மாக ஸ்நானம் ஆரம்பம்.; ஶ்யாமளா நவராத்திரி ஆரம்பம்.


    மாசி-1. சந்திர தரிசனம்.
    3 சதுர்த்தி விரதம்.; குந்த சதுர்த்தி.
    4. வஸந்த பஞ்சமி.
    5. சஷ்டி விரதம்.
    6. ரத சப்தமி; வைவஸ்வத மன்வாதி.
    7. க்ருத்திகை விரதம்.;
    8. வை-சிரா. பீஷ்டாஷ்டமி.
    9. ஶ்யாமளா நவராத்திரி முடிவு.; மத்வாசார்யார் ஜயந்தி.
    11. ஷட் திலா ஏகாதசி.
    12. ப்ரதோஷம்.; தில பத்ம த்வாதசி.
    15. பெளர்ணமி. கரி நாள். மாசி மகம்.;தனிய நாள்;கலி யுகாதி;ஆ-கா-மா-வை ; லலிதா ஜயந்தி. ஹோலி ; காம தஹனம்.
    16. மாக பகுளம்; கரி நாள்.;இஷ்டி;
    17. கரி நாள்.
    18. சங்கட ஹர சதுர்த்தி;பெளம சதுர்த்தி.
    19. அவமாகம்.
    21. அனுஷம் திஸ்ரேஷ்டகா.
    22. அஷ்டகா.
    23. அன்வஷ்டகா


    24. வ்ய-சிரா.; தனிய நாள்.
    25. ஜயா ஏகாதசி.

    26ப்ரதோஷம்; சிரவண விரதம்.
    27மஹா சிவராத்திரி.; வீபூதி தயாரித்தல்.
    28போதாயன அமாவாசை. மெளனி அமாவாசை.; மாக ஸ்நான முடிவு.
    29 அமாவாசை-துவாபர யுகாதி.; தர்ப்ப ஸங்கிரஹம்.

    பங்குனி மாதம்-1. 14-03-2021. மீன ரவி 28-30=05-22 பி.எம். பால் குண சுத்தம் காரடையான் நோன்பு-- சரடு கட்டி கொள்ள 15-30 டு 16-30.பி.எம்.
    4. வை-சிரா; சதுர்த்தி விரதம்.
    5. க்ருத்திகை விரதம். முத்து சுவாமி தீக்ஷிதர் ஜயந்தி.
    6. சஷ்டி விரதம்; கரி நாள்.
    12. ஆமலகி ஏகாதசி. அவமாகம்.
    13. ப்ரதோஷம்.
    15. பெளர்ணமி விரதம்; பங்குனி உத்திரம்;
    கரி நாள்; ப்ருஹ்ம ஸாவர்ணி மனு.
    16. இஷ்டி; பால்குண பகுளம்.
    18. சங்கட ஹர சதுர்த்தி.; தனிய நாள்;
    19. கரி நாள். அனுஷம்
    20. விய-சிரா.
    21. திஸ்ரேஷ்டகா.
    22. அஷ்டகா.
    23. அன்வஷ்டகா.
    24. சிரவண விருதம்; அவமாகம்.; தனிய நாள்.
    25. ஸ்மார்த்த விஜயா ஏகாதசி.
    26. வைஷ்ணவ விஜயா ஏகாதசி ஹரி வாஸரம் 12-57.
    27. ப்ரதோஷம்.
    28. மாத சிவராத்திரி.
    29. ஸர்வ அமாவாசை.ருத்ர ஸாவர்ணி மனு.
    30. வை-சிரா;ப்ரதக்ஷிண அமாவாசை. வசந்த நவராத்திரி ஆரம்பம்.
    31. யுகாதி பண்டிகை; தெலுங்கு வருட பிறப்பு. சந்திர தர்சனம். மேஷ ரவி
    48.51=01-30 ஏ.எம். சைத்ர சுத்தம்.

    சித்திரை-1. பிலவ தமிழ் வருட பிறப்பு; விஷு புண்ய காலம்.
Working...
X