Announcement

Collapse
No announcement yet.

Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

    Swaami,

    Daasan. In one of the Soundikarana Srarthathil, adiyenudaina nanbarai, bhokthavaaga
    varithullanar. Avar, prayaschitthamaaga ethanai gayathri japam seiya vendum ?
    Mahavishnu sthanam, Viswedevar, pithru sthanam and nimiththa sthanam.

    Within how many days this gayathri japam has to be done ?
    Whether it should be done in one day or can be spread over many days ?
    Whether he can start the japam immediately after the soundigarana day or ONLY after 7 days
    as there is a saying that for 7 days he cannot partake in any spirtual japam or parayanam ?

    Other than the above, what are the other restrictions he has to follow till completion of japam ?

    Dhayai koorndhu thelivu paduththa kettukkolkiren.

    Dhaasan.

  • #2
    Re: Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

    Sri:
    भुक्त्वात् पार्वणश्राद्धं शतमष्टोत्तरं जपेत्।
    त्रिंशत्सहस्रमेकाहं जपंकुर्वीत वैद्विजः॥
    सापिण्ड्ये दशसाहस्रं नग्नप्रच्छादनेऽपि च।
    जपेदष्टसहस्रं तु नवश्राद्धे जपेद्विजः॥
    एकोत्तरेतु साहस्रं तथैवामप्रतिग्रहे।


    மேற்கண்ட ச்லோகம்தான் தர்மசாஸ்திரத்தில்
    “73. ச்ராத்தாதிகளில் போஜனஞ்செய்த தோஷத்திற்காக
    செய்யவேண்டிய காயத்ரீ ஜபஸங்க்யாநிர்ணயம்”
    என்கிற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ளது.


    அதன் விளக்கமாவது--
    வருடாந்திர பார்வண ச்ராத்தத்தில்
    புஜித்தவர் 108 காயத்திரியும்,
    11ம் நாள் ஏகாஹத்தில் புஜித்தவர் 30000 காயத்ரியும்,
    ஸபிண்டீகரணத்தில் புஜித்தவர் 10000 காயத்ரியும்,
    நவச்ராதத்திற்கு 8000,
    ஏகோத்ரவ்ருத்திக்கு மற்றும்
    ப்ரதிக்ரஹத்திற்கும் 1000 காயத்திரிகள்
    ஜபிக்கவேண்டும் என காணப்படுகிறது.


    இதன்படி ஸபிண்டீயில் அனைத்து ஸ்தானத்திற்கும்
    10000 காயத்ரிகள் ஜபிக்கவேண்டும் என்றாகிறது.
    ஆனால் வழக்கத்தில்
    ப்ரேத வர்ணம் -15000
    பித்ரு வர்ணம் - 10000
    விச்வேதேவர் - 7500
    விஷ்ணு - 4500 காயத்ரிகள் ஜபித்தால் போறும்
    என்று சொல்கிறார்கள்.


    7 நாள் வரை பொறுத்திருந்து அதன்பிறகு
    ஜபம் ஆரம்பிக்கவேண்டும்.


    ஒரு நாளைக்கு அதிகபக்ஷம் 1000 காயத்திரிக்குமேல்
    பண்ணக்கூடாது, ஆனால் அதிகபக்ஷம் ஒரு
    வருடத்திற்குள் பண்ணிமுடித்துவிடவேண்டும்.


    இதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

      Swaami.. daasan. Thanks for the time and your detailed clarification. இது தொடர்பான மற்றொரு சந்தேகம்.. எத்தனை நாட்கள் கழித்து மறுபடியும் போக்தாவாக உட்காரலாம் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.

      Comment


      • #4
        Re: Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

        Originally posted by crnkumar View Post
        Swaami.. daasan. Thanks for the time and your detailed clarification. இது தொடர்பான மற்றொரு சந்தேகம்.. எத்தனை நாட்கள் கழித்து மறுபடியும் போக்தாவாக உட்காரலாம் என்பதை தெளிவுபடுத்த பிரார்த்திக்கிறேன்.
        Sri:
        ஏகோதிஷ்டம் மற்றும் ஸபிண்டியில் உட்கார்ந்தவர் - 1 வருடம்
        ஊனங்களுக்கு - 15 நாள்
        மாஸ்யங்களுக்கு - 7 நாள்
        ப்ரத்யாப்திகத்திற்கு - 2 நாள் கழித்தும் போக்தாவாக உட்காரலாம்
        (புஜித்த அன்று விட்டு மறுநாள் 108 காயத்ரி ப்ரத்யாப்திகத்திற்கு அதற்கு அடுத்தநாளே உட்காரலாம்.
        ஸோதகும்பத்திற்கு ப்ராயச்சித்தம் கிடையாது அதனால் அடுத்தடுத்த தினத்திலேயே உட்காரலாம்.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: Prayaschittam for sitting as Bhoktha in Soundiharana srartham

          ஸ்வாமி தாஸன் . தங்களுடைய விரிவான மற்றும் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி. பிராயச்சித்தமாக காயத்ரீ மந்திர ஜபம் செய்வதற்கு முன்பு சங்கல்பம் செய்ய வேண்டுமா ? தயை கூர்ந்து சங்கல்ப மந்த்ரம் /
          வாக்கியங்களை கொடுக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன்
          Last edited by crnkumar; 14-02-21, 23:11.

          Comment

          Working...
          X