தாய் அன்பு - தந்தை அன்பு
தாய் அன்பு :-
கண்ணாடிக் குடுவைக்குள்
வைக்கப்பட்ட குரோட்டன்ஸ்!
-------www.brahminsnet.com--------

தந்தை அன்பு:-
இரும்புப்பெட்டிக்குள்
வைக்கப்பட்ட தேக்கு!!