Announcement

Collapse
No announcement yet.

yama deepam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • yama deepam

    2nd day. yama deepam and dhanvanthary puja.






    02-11-2021. தன்வந்தரி ஜயந்தி. . இன்று தன்வந்தரி பகவானுக்கு ஷோடசோபசார பூஜை செய்யலாம். . வியாதி வராமல் தடுத்து க்கொள்ளலாம்.


    தன்வந்தரி அஷ்டோத்திர சத நாமாவளி.


    ஓம் தன்வந்தரயே நம; ஓம் ஆதி தேவாய நம: ஓம் ஸுராஸுர வந்திதாய நம; ஓம் வயஸ்ஸ்தாபகாய நம: ஓம் ஸர்வ ஆமய த்வம்ஸகாய நம: ஓம் பயாபஹாய நம:






    ஓம் ம்ருத்யுஞ்சயாய நம: ஓம் விவிதெளஷத தாத்ரே நம: ஓம் ஸர்வேஸ்வராய நம: ஓம் ஶங்க சக்ர தராய நம: ஓம் அம்ருத கலச ஹஸ்தாய நம: ஓம் ஶல்ய தந்த்ர விஶாரதாய நம: ஓம் திவ்ய ஒளஷத தராய நம:






    ஓம் கருணாம்ருத ஸாகராய நம: ஓம் ஸுக கராய நம: ஓம் ஶஸ்த்ர க்ரியா குசலாய நம: ஓம் தீராய நம: ஓம் நிரீஹாய நம: ஓம் ஶுப தாய நம: ஓம் மஹாதயாளவே நம:ஓம் ஸாங்க கத வேத வேத்யாய நம: ஓம் பிஷக்தமாய நம: ஓம் ப்ராணதாய நம:






    ஓம் வித்வத்வராய நம: ஓம் ஆர்த்த த்ராண பராயணாய நம: ஓம் ஆயுர்வேத ப்ரசாரகாய நம: ஓம் அஷ்டாங்க யோக நிபுணாய நம: ஓம் ஜகத் உத்தாரகாய நம: ஓம் அநுத்தமாய நம: ஓம் ஸர்வக்ஞாய நம: ஓம் விஷ்ணவே நம: ஓம் ஸமானாதிக வர்ஜிதாய நம: ஓம் ஸர்வ ப்ராணி ஸுஹ்ருதே நம; ஓம் ஸர்வ மங்கள கராய நம:






    ஓம் ஸர்வார்த்த தாத்ரே நம; ஓம் மஹா மேதாவினே நம: ஓம் அம்ருத பாய நம: ஓம் ஸத்ய ஸந்தாய நம: ஓம் ஆஶ்ரித ஜன வத்ஸலாய நம: ஓம் ஸாங்காகத வேத வேத்யாய நம: ஓம் அம்ருதாஶாய நம: ஓம் அம்ருத வபுஷே நம: ஓம் ப்ராண நிலயாய நம:






    ஓம் புண்டரீகாக்ஷாய நம: ஓம் லோகாத்ய க்ஷாய நம: ஓம் ப்ராண ஜீவனாய நம: ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராதி காய நம: ஓம் ஸத்கதி ப்ரதாய நம: ஓம் மஹோத்ஸாகாய நம: ஓம் ஸமஸ்த பக்த ஸுக தாத்ரே நம: ஓம் ஸஹிஷ்ணவே நம: ஓம் ஸித்தாய நம: ஓம் ஸமாத்மனே நம: ஓம் வைத்ய ரத்னாய நம:






    ஓம் அம்ருத்யவே நம: ஓம் மஹாகுரவே நம: ஓம் அம்ருதாம் ஶோத்பவாய நம: ஓம் க்ஷேம க்ருதே நம: ஓம் வம்ஶ வர்தனாய நம: ஓம் வீத பயாய நம: ஓம் ப்ராண ப்ருதே நம: ஓம் க்ஷீராப்தி ஜன்மனே நம: ஓம் சந்த்ர ஸஹோ தராய நம: ஓம் ஸர்வ லோக வந்திதாய நம:






    ஓம் பரப்ருஹ்மணே நம: ஓம் யக்ய போக்த்ரே நம: ஓம் புண்ய ஶ்லோகாய நம: ஓம் பூஜ்ய பாதாய நம: ஓம் ஸனாதன தமாய நம: ஓம் ஸ்வஸ்திதாய நம: ஓம் தீர்காயுஷ் கார காய நம: ஓம் புராண புருஷோத்தமாய நம: ஓம் அமர ப்ரபவே நம:ஓம் அம்ருதாய நம:






    ஓம் நாராயணாய நம: ஓம் ஒளஷதாய நம: ஓம் ஸர்வானுகூலாய நம: ஓம் ஶோக நாஶனாய நம: ஓம் லோக பந்தவே நம: ஓம் நானா ரோகார்த்தி பஞ்சனாய நம: ஓம் ப்ரஜானாம் ஜீவ ஹேதவே நம: ஓம் ப்ரஜா ரக்ஷண தீக்ஷிதாய நம: ஓம் ஶுக்ல வாஸஸே நம: ஓம் புருஷார்த்த ப்ரதாய நம:






    ஓம் ப்ரஶாந்தாத்மனே நம: ஓம் பக்த ஸர்வார்த்த ஸாதகாய நம: ஓம் போக பாக்ய ப்ரதாத்ரே நம: ஓம் மஹைஶ்வர்ய தாய காய நம: ஓம் லோக ஶல்ய ஹ்ருதே நம: ஓம் சதுர்புஜாய நம: ஓம் நவரத்ன புஜாய நம: ஓம் நிஸ்ஸீம மஹிம்னே நம: ஓம் கோவிதானாம் பதயே நம; ஓம் திவோதாஸாய நம:






    ஓம் ப்ராணாசார்யாய நம: ஓம் பிஷங்க்மணயே நம: ஓம் த்ரைலோக்ய நாதாய நம: ஓம் பக்தி கம்யாய நம: ஓம் தேஜோனிதயே நம: ஓம் கால காலாய நம:


    ஓம் பரமார்த்த குரவே நம: ஓம் ஜகதானந்த கார காய நம: ஓம் ஆதிவைத்யாய நம: ஓம் ஸ்ரீ ரங்க நிலயாய நம: ஓம் ஸர்வ ஜன ஸேவிதாய நம: ஓம் லக்ஷ்மி பதயே நம:


    ஓம் ஸர்வ லோக ரக்ஷகாய நம: ஓம் காவேரி ஸ்நான ஸந்துஷ்டாய நம: ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாய நம:


    03-11-2021. யம தர்ப்பணம்.
    04-11-2021. லக்ஷ்மி பூஜை; கேதார கெளரி விரதம். உல்கா தானம்.தீபாவளி பண்டிகை. அமாவாசை.


    05-11-2021 கோவர்த்தன பூஜை.; கார்த்திகை ஸ் நானம் ஆரம்பம். ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம்.


    09-11-2021—ஸ்கந்த சஷ்டி. சூர ஸம்ஹாரம்.


    யம தீபம்:-- 02-11-2021 அன்று




    ஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.






    தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.






    வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.






    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.






    மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.






    ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.






    ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.
Working...
X