நேற்றைய தினம் அடியேன் சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற ஒரு பெரியவரை சந்தித்தபோது ஆசீர்வாதத்தை பட்ரிபிரஸ்தாபித்தேன் . அதற்க்கு அவர் சிறிது யோசனைக்குப்பின் கீழ் கண்டவாறு அசீர்வதிக்கலாமே என்று சொன்னார் . அவைகளை கீழே குருப்பிடுகிரேன் :
ஆயுஷ்மம் பவ: - சரவாபீஷ்டசித்திரஷ் து - சீக்கிரமேவ விவாஹா ப்ராப்த்திறச்து- சீக்கிரமேவ புத்திர பிராப்திரஸ்து - சகல வித்யா பிராப்திரஸ்து என.-- பெரியோர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன் . நரசிம்ஹன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends