அமாவாசை முதலிய தர்பன நாட்களில் கர்த்தாவின் ஜன்ம நக்ஸ்ததிரமோ அல்லது அவரது பார்யாள் புத்திர பௌத்ராதிகளின் நக்ஷ்திரமோ சம்பவிக்குமானால் அன்று கருப்பு எள்ளுடன் சிறிது வெள்ளை அரிசி அட்சதைவும் சேர்த்து தர்ப்பணம் செய்யவேண்டும் என்று சொல்கிறார்களே சரிதானா? நரசிம்ஹன்