1 Jan (2 days ago)
swamy dasan . thirumanam agadha 32 vayadhudaya paiyan paramapdhichal avanukku seiyavendiya karyangal enna Nithyavidhi 10nal mudhal 13 mudiyakaryangal unda ennaseiyavendum avanudaya thambi upanayanm anavan mudalnal karyam saidhan . paramapadhiththavan ennudaya siththappa peran . engalukku 10nal theeettu unda
adiyen
p.v.s. poonamallee
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
2 Jan (1 day ago)
ஶ்ரீ:
உமக்குப் பத்து நாள் தீட்டு உண்டு.
உபநயனம் ஆகாவிட்டால் பத்து நாள் காரியம், 11ம் நாள் காரியம் எல்லாம் செய்து
12ம் நாளில் ஸபிண்டீகரணம் செய்யாமல் நாராயணபலி செய்து முடிப்பது என்பது முறை.
வேறு பல விஷயங்களை பார்த்து எப்படிச் செய்வது என்பதை வாத்யார்தான் தீர்மானிக்கவேண்டும்.
Bookmarks