இனியவை பத்து

1. நிறைய தண்ணிர் அருந்துங்கள்.

2. காலை சாப்பாட்டை கண்டிப்பாக தவிர்க்காதிர்கள்.

3.கொழுப்பு உணவுகளை குறைவாகவும், தாவர உணவுகளை அதிகமாகவும் சேர்த்து கொள்ளுங்கள்.

4. முப்பது நிமிஷமாவது தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

5. உடல் உழைப்புக்கு அவசியமான ஒரு விளையாட்டில், தினம் அரைமணி நேரம் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

6. நிறைய புத்தகங்கள் படியுங்கள்.

7. தினம் தூங்க போகும் முன் எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் பத்து நிமிடம் தனிமையில் இருந்து உங்களையே(மனதை) சற்று உற்று நோக்குங்கள்.

8. எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள், அது உங்களுக்கு(மனதுக்கு) அதிகமான ஆற்றலை தரும்.

9. தினம் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குங்கள்.

10. எப்ப பாத்தாலும் உம்முன்னு இருக்காம பத்து நிமிடத்துக்கு ஒரு முறையாவது சிரியுங்கள், அது உங்கள் முகத்துக்கு மேலும் ஒளியைத்தரும்