அமுத மொழிகள்;
1 பல்வேறு ஆசைகள் இருந்தால் பகவானை நெருங்கமுடியாது.நூலில் சின்ன தூசி இருந்தாலும்கூட அது ஊ சிக்குள் நுழைய முடியாது.
2 முடிந்தவரை மௌனமாயிரு எவ்வளவு பேசினால் போதுமோ அவ்வளவே பேசு.
3இந்த மனித வுடல் அட்டிக்கடி கிடைக்காது கிடைத்த இந்த நேரத்தில் தைவைத்தை வழிபடு தொண்டு செய் புண்ணியத்தை பெற்று சேர் த்துக்கொள்.
4எல்லோரிடமும் பணிவாக நட,அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் ? உனக்கு கோபமே இருந்தாலுல் தயை நிறைந்த சொற்களையே உபயோகி
5தந்தயின் கடனை திருப்பிக்கொடுக்க புதர்வர்கள் உண்டு.ஆனால் நமது பிறவி பிணைப்பை விடுவித் கொடுப்பவர் நம்மைத்தவிர வேறு யாரும் இல்லை..அடியேன் நரசிம்ஹ தாசன் -- தொடரும். .
A