அமுத மொழிகள்:
6 ஈஸ்வரனிடம் செல்ல அநேக வழிகள் உண்டு.எல்லா மதங்களும் அவற்றைத்தான் காட்டுகின்றன.
7 உன்னை இங்கே அனுப்பியவன் முதலிலேயே உன் உணவையும் இங்கே ஏற்பாடு செய்துவிட்டான்
8 பாலில் வெண்ணை இருக்கிறது. கடைந்தாலே கிடைக்கும் .பகவானை அடைய சாதனை புரி, பஜனை செய்
9 மனது தூய வெள்ளை துணி. எந்த நியத்தில் முழுக்குவாயோ அந்த நிறம்தான் ஏறி நிற்கும்.
10 உண்மையான சேடன் குருவின் வெளி செயல்களில் நாட்டம் காட்டமாட்டான். குருவின் ஆணையை மட்டுமே தலை வணங்கி ஏற்பான்... அடியேன் நரசிம்ஹ தாசன் (தொடரும்)

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends