அமுத மொழிகள்:
11.குழந்தையை போல பக்தனுக்கு அழுகை ஒன்றே பலம்
12காய் பெரிதான வுடன் பூ தானே விழுவதைப்போல தெய்வத்தன்மை வளர வளர மனிதத் தன்மை இருக்காது
13பக்தன் நா தழு தழுக்க கூவி அழைத்தால் பகவான் தாமதம் செய்வது இல்லை
14எல்லா மதங்களையும் நேசி ,மரியாதை காட்டு. ஆனால் உன் மதத்தை பின்பற்றுவதில்தான் திருப்தி இருக்கவேண்டும்
15 பகவானுடைய திருவடி கமலங்களை எவன் பிடித்துக்கொண்டு இருக்கிறானோ அவன் உலகிற்கு அஞ்சுவது இல்லை ....அடியேன் நரசிம்ஹ தாசன் .