சோதனை செய்யாதே :
ஒரு சின்ன கதை .---ஒரு அம்மாவுக்கு மூன்று பிள்ளைக. முதல் இருவரும் வீட்டு வேலைகலில் ஈடு பட்டவர்கள். மூன்றாமவன் ஓர் அப்பாவி அம்மா இறந்து விட்டாள்.அவருடைய அஸ்தியை மூன்றமவனிடம் கொடுத்து கைகையில் சேர்த்து விட்டு வா என்று அனுப்பினார்கள்.சரி என்று சொல்லிவிட்டு பையன் பயணமானான் .பாதி தூரம் போனதும் களைப்பாகி விட்டான். அங்கிருந்த வஜிபோக்கனிடம் கங்கை எவ்வளுவு தூரம் எனக்கேட்டான் .அவனும் இன்னும் 150 மைல் தூரம் போகவேண்டும் என சொன்னான். பையன் என்னால் அவ்வளவு தூரம் போகமுடியாதே என்று நினைத்து அஸ்தியை புதில் கொட்டிவிட்டு பக்கத்தில் இருந்த குளத்தில் இருந்து தண்ணீர் நிரப்பிக்கொனு வூர் திரும்பினான். அண்ணன் மார்கள் யோசித்தார்கள் .கங்கைக்கு போய்விட்டுதானே வந்தாய் ? கங்கையின் குண்டத்தில் சேர்த்து விட்டு நீர் கொண்டு வந்திருக்கிறேனே என்றான். இரண்டாமவன் அடே அம்மா நேற்று இரவு வந்து அவன் கங்கைக்கு போகவே இல்லை நடுவே அஸ்தியை எங்கோ போட்டுவிட்டு வந்துவிட்டான் என்று சொன்னால். நீ சொல்வது நிஜமா அல்லது அம்மா சொல்வது நிஜமா? அதற்க்கு பையன் அம்மா 150 மைல் கடந்து இங்கே வந்ததிற்கு பதில் கங்கைக்கே போய்இருக்கலாமே, இங்கு எதற்கு வந்தாள்?
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பகவானிடம் ஒன்றை தெரிவித்து விட்டால் அதை சோதித்து பார்ப்பது தவறு.