அமுத மொழிகள் :
16.உப்பும் கற்பூரமும் ஒரே வெண்மை நிறம்தான்.ஆனால் சுவையில் பேதமுண்டு.அதே போல் மனிதர்களிடையே பாவிகளும், புன்யாத்மாக்களும் உண்டு
17.வாயில் நாக்கு எப்படி இருக்கிறதோ அப்படி உலகில் இரு. நாக்கு எவ்வளவு நெய்யை சாப்பிட்டாலும் அதில் நெய் ஒட்டுவதில்லை.
18 போரில் ஆயிரக்கணக்கான மனிதர்களை எவன் வெல்கிரானோ அவன் வீரனல்ல .எவன் அவனை வெல்கிரானோ அவனே உண்மையான வீரன்.
19.உயர் ஜாதி என்று அஹங்காரம் கொள்ளாதே தெய்வத்தின் முன் எல்லோரும் சமமே.
20நடத்தையில் ஒருபோதும் வீழாதே.வீழ்ந்தால் கௌரவம் போயிற்று. ஆனால் எழு எழுந்து நில் அதில் கௌரவம் இருக்கிறது..
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks