21.உடலிலிருந்து உயிர் பிரியும் பொது நீ வருந்துவாய்.எனவே மூ ச்சுஇருக்கும்போதே பகவானை சரணடை.
22 எவன் தன்னுடைய சுகத்திற்க்காக உயிர் வதை செய்கின்றானோ அவனுக்கு உயிருடன் இருந்தாலும் மரணமடைந்தும் சுகமிருக்காது
23.கோபம் மனிதனுக்கு பெரிய எதிரி ,ஆசை தீரா வியாதி. எல்லா உயிர்களுக்கும் உதவுதல் புண்ணியம் .தயவில்லாதிருத்தல் கட்ட குணம் .
24 எல்லோரிடமும் அன்பாய் இரு,என்ன உதவி செய்யலாம் என்றே சிந்தித்திரு .மேலும் இயன்ற வரை எல்லோருக்கும் சேவை செய்,உதவி செய் .
25அமைதியாக இரு.யார் உன்னை இகழ்ந்து பேசினாலும் அதை எண்ணி உன் மனதை கெடுத்துக்கொள்ளாதே .வருத்தப்படாதே.