ஒருநாள்புதுக்கோட்டைமாவட்டம்பொன்னமராவதியைச்சேர்ந்தபொன்புதுப்பட்டி(PON.Puduppatti, Ponnamaravathi of Pudukkottai District) கடிகாரம்ரிப்பேர்செய்யும்பெட்டிநாயக்கர்என்றசிறந்தமனிதர், அவ்வூரில்தகரவேலைசெய்யும்மு.நடராசன்ஆசாரிM.Natarajan Achari) என்பவரிடம்ஒருபெரியசுவர்க்கடிகாரத்தின்(Grandfathers clock) உடைந்துபோனகண்ணாடியைமாற்றித்தரும்படிக்கூறினார். அவசரவேலைஇதுஎன்றுகேட்டுக்கொண்டார். அப்போதுஇருட்டிவிட்டது. ஹரிக்கேன்விளக்குவெளிச்சத்தில்உடனேயேவேலையைஆரம்பித்தார், அந்தஏரியாவிலேயேமிகவும்புகழ்பெற்றஅந்தஆசாரி. ஒருகண்ணாடியைஎடுத்துவிறுவிறுவென்றுஅதைவட்டமாகஅறுக்கத்தொடங்கினார். அந்நேரம்விளக்கையாரோதவறுதலாகத்தட்டிவிடவே, சுற்றிலும்இருள்சூழ்ந்தது. ஆசாரியோஇருட்டிலும்கொண்டகடமையிலேயேகண்ணாகஇருந்தார். விளக்குஏற்றப்பட்டது. என்னஆச்சரியம்! கடிகாரமானதுபுதுக்கண்ணாடிமாட்டப்பட்டிருந்தது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இத்தகையதன்னம்பிக்கையுடன்வேலைசெய்தஇவருக்குஇப்போதுவயதுஎண்பத்திரெண்டு. தளர்ந்துவிட்டஇவருக்குஇப்போதும்எழுபத்திரெண்டுவயதானமனைவிதிருமதி.தனலெட்சுமிதக்கதுணையுடன்இருக்கிறார்.


செய்யும்தொழிலேதெய்வம். அதில்திறமைதான்நமதுசெல்வம்.
http://tamiltip.blogspot.co.uk/2010/10/seiyum-thozhile-deivam.html