Announcement

Collapse
No announcement yet.

Article: Paranthaman Tamil Panchangam - Kara Year 2011-2012

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    ஸ்வாமின்,
    விஜய வருஷ பஞ்சாங்கம் download வசதி கிடைக்குமா?
    நமஸ்காரம்.
    வெங்கடேஸ்வர புருஷோத்தமன், கோயம்புத்தூர்.
    15 / 04 / 2013
    E-mail: purush.biksha@gmail.com Mobile: 9487603632

    Comment


    • #17
      ஸ்ரீ ஸ்வாமின்,
      ஸ்ரீ பரந்தாமன் பஞ்சாங்கம் ஜய வருஷம் 2014-15 download செய்து பெறமுடியுமா? அல்லது பஞ்சாங்கம் கோயம்புத்தூரில் கிடைக்கும் விலாசத்தை தெருவித்தால் பேருபகாரமாக இருக்கும். தயை செய்கவும்.
      நமஸ்காரம்.
      வெ.புருஷோத்தமன், கோயம்புத்தூர். purush.biksha@gmail.com 9487603632
      25/05/2014 04222423632

      Comment


      • #18
        ஶ்ரீ:
        கோயம்புத்தூரிலிருந்து இந்த வருடம் யாரும் நன்கொடை அளித்து பஞ்சாங்கம் பெற்றுக்கொண்டதாக நினைவில்லை.
        டவுன்லோட் செய்யும் வடிவில் பஞ்சாங்கம் தயாராகவில்லை.
        ஒரு சுயவிலாசமிட்ட போதிய தபால்தலையுடன் கீழ்கண்ட முகவரிக்கு
        ஒரு அஞ்சல் உரையை அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.

        N.V.Srinivasan
        1/7, Thiru Vi Ka Nagar 1st Main Rd,
        Thundalam, Chennai - 600077.


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #19
          இந்த பஞ்சாங்கத்தை போஸ்ட் செய்தவர் சொல்படி zoom செய்துதான் Zoom n see Amazing piece of information abt the present rain in panchangam by our Vedic scholars. This book was published in d month of April 2015... Salute those Vedic Scholars n Vedic Science.பாருங்களேன்

          Comment

          Working...
          X