Announcement

Collapse
No announcement yet.

ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்க

    தீட்டு சிறு விளக்கம்
    ஜனனம் மற்றும் மரணத்தினால் ஏற்படும் தீட்டு விளக்கங்கள்

    ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் - எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
    • தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
    • மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.
    தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் "வைத்யநாத தீக்ஷிதீயம் ஆசெளச காண்டம்" ஆகும்.

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

    srI:
    Adiyen Mugundhan here in Fremont, CA namaskaram
    We are expecting a child in next 2 days
    Mama's site is very useful but for adiyen's ma dha budhikku some more questions:
    Adiyen understand we need to do thrikala sandhya with 10 Gayathri during Vridhi theetu
    How about Brahma Yagnam? It is not that adiyen do Brahma yagnam daily, there was barely time to do Pratha, madhyahnikam, Perumal Aradhnam
    Adiyen was doing it for a while, then stopped it, wondering whether Brahma Yagnam can be done during Vridhi Theetu.If we can practice, Brahma yagnam, then what about the Vedha bhagam to be recited, just Gayathri will be okay?
    How about regular stothra padam? Prabhandham? Desika Prabhandham?

    Adiyen,
    Mugundhan

    Comment

    • #3
      Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

      Sri:
      Dear Mukundan,
      Congrats
      It is limited to do only 10 gaythris in Sandhaya Vandhanam.
      All other things are banned while vrudhdhi theetu which includes Aradhanam, Brahma yajgnam, Sthothra padam, etc. etc. etc.
      nvs

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#

        My son's father-in-law passed away on Tuesday morning. I feel only 3 days theetu for my daughter-in-law. Am I correct. Please also let me know is any procedure to be adopted on our side consequent on the death our Sambandi.
        Last edited by krishpanchu; 18-04-13, 14:00. Reason: Earlier question wrongly posted

        Comment

        • #5
          Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#

          Originally posted by krishpanchu View Post
          iS ANY THEETU FOR AMBANDHI?
          Sri:
          I hope you are asking for Sambandhi?
          No theetu for Sampandhi if generally asking.
          Your question should be specific, and should not ask for some one,
          should assume yourself as in the stage and ask for theetu, then only correct statement can be given.

          அதாவது,
          என்னுடைய சம்பந்திக்கு தீட்டு உண்டா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
          அதற்கு பதில் கேள்வி கேட்பவர் தன்னையே சம்பந்தியாக நினைத்துக்கொண்டு,
          அவர் கேட்பதுபோலவே கேட்கவேண்டும்.

          உதாரணமாக:
          பெண்ணைக் கொடுத்தவரும் சம்பந்திதான், பெண் எடுத்தவரும் சம்பந்திதான்.
          பெண்ணைக் கொடுத்த சம்பந்தியின் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
          அப்போது அவருக்கு 3 நாள் தீட்டு உண்டு.
          பெண்ணை எடுத்தவருக்கு பையன் மூலம் மாற்றுப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அப்போது அவருக்கு 10 நாள் தீட்டு.
          எனவே அப்படிக் கேட்காமல்,
          என் மாற்றுப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது எத்தனை நாள் தீட்டு என்றோ,
          என் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது எத்தனை நாள் தீட்டு என்றோ,
          குறிப்பிட்ட நபராக நின்று விளக்கமாக கேள்விகேட்டால் பதில் சொல்பவருக்கும் சுலபம்,
          புரிந்துகொள்வதும் சுலபம்.
          குறிப்பு:- இதைத் தங்களுக்காக எழுதவில்லை, இதுபோன்ற கேள்வி கேட்பவர்கள் அனைவரும்
          புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளது.
          நன்றி,
          என்.வி.எஸ்

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

            Dear mama,
            my wife got pakshina theetu due to death of her mother's brother (thai maman) in India. Does she need to observe theetu even if she is not in India? Is theetu applicable outside india for an death incident in India?

            Comment

            • #7
              Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

              Sri:
              Theetu is always same irrespective of the distance.
              Theetu also will reach if there is a possibility to hear that theetu message, wherever you be in the world.
              So, there is no boundary for that.
              nvs

              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment

              • #8
                Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#

                Namaskaram Mama,
                My wife's grandfather passed away. What is the theetu for us.

                - - - Updated - - -

                Namaskaram Mama,
                My wife's grandfather passed away. What is the theetu for us.

                Comment

                • #9
                  Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#

                  MY DAUGHTER GAVE BIRTH TO TWINS ON 21/10/14. THE FIRST CHILD IS A BOY AND THE SECOND CHILD IS GIRL. WHAT ARE THE NUMBER OF DAYS OF ARAI THEETU FOR MY DAUGHTER, WHETHER IT IS 30 DAYS OR 40 DAYS.

                  WITH PRANAMAMS

                  M S RAGHUNATHAN

                  - - - Updated - - -

                  MY DAUGHTER GAVE BIRTH TO TWINS ON 21/10/14. THE FIRST CHILD IS A BOY AND THE SECOND CHILD IS GIRL. WHAT ARE THE NUMBER OF DAYS OF ARAI THEETU FOR MY DAUGHTER, WHETHER IT IS 30 DAYS OR 40 DAYS.

                  WITH PRANAMAMS

                  M S RAGHUNATHAN

                  Comment

                  • #10
                    Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

                    Sri:
                    40 days.
                    nvs

                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment

                    • #11
                      Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

                      Dear nvs swami

                      Adiyen's thai vazhi chittappa (Mother's younger sister's husband) passed away. Does adiyen and adiyen's wife have theettu? how many days?
                      also, I am told when doing sandyavandanam during thettu kalam, pranayamam should not be chanted, and so also avoid saying rishi, chandas etc. Please clarify whether they should be avoided or not in sandhyavandanam?

                      Dhanyosmi. Dasan

                      Sudarshan

                      Comment

                      • #12
                        Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

                        3 days for both
                        10 count Gayathri is the only restriction
                        No value for any sankalpam without Pranayamam

                        Sent from my SM-N900T using Tapatalk

                        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                        Encourage your friends to become member of this forum.
                        Best Wishes and Best Regards,
                        Dr.NVS

                        Comment

                        • #13
                          Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

                          Dear Sir
                          Namaskaram.
                          My son got a baby boy. Is there theettu for my wife? If so how many days? Also please let me know if a lady who is a widow, has theettu if her son's son (grand son ) is born. If so how many days?
                          Namaskaram.
                          Ravichandran

                          Comment

                          • #14
                            Re: ஜனன-மரண தீட்டு விபரம் - தீட்டு சிறு விளக்&#2965

                            Sri:
                            Why you asked for your wife only?
                            What about you?
                            If you know there is theetu for you, then automatically your wife also will get theetu!
                            Widow also will get theetu, no exemption.
                            So you both have theetu 10 days.
                            Then the widow lady also have theetu 10 days.

                            Working...
                            X