Announcement

Collapse
No announcement yet.

தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

    1. தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
    2. தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
    3. பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
    4. ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
    5. ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
    6. 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
    7. ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
    8. நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
    9. ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
    10. அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

    1. ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
    2. வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
    3. விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
    4. ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

    Swami,
    Pl clarify regarding Vapanam after the child birth to the father of the born child.
    Also, Regarding Chenging of new Yegnyopaveetam for him and gnathis etc.
    THanks,
    Rangarajan

    Comment

    • #3
      Re: தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

      Originally posted by ran_jan64 View Post
      Swami,
      Pl clarify regarding Vapanam after the child birth to the father of the born child.
      Also, Regarding Chenging of new Yegnyopaveetam for him and gnathis etc.
      THanks,
      Rangarajan
      Sri:
      1. Vapanam is only for the father of the child on 10th day from the day of birth.
      No Vapanam is required for any others.
      2. Yajgnopaveetam change should be done on 11th day, this also only for the father of the child
      not for any others.
      3. All other pangalis including grand father of the child should keep theetu till 10th day and
      full (head) bath is enough on 10th day.
      regs,
      nvs

      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      • #4
        Re: தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

        Swami.... Adiyen ramanuja dasan...

        Have some queries in the above.

        1- sandayavandanam not to be done, but only gayathri Japam...no work to be done on water and mantram poorvaam..or full sandhi. can be done ah. But only 10 gayathri...ah ? Pls clarify

        Vapanam on 10 th day or 11 day ? And poonal change only for father. So all other related to father need not change ....

        Also the dhanaams to be done by father on the day pf birth, few said that on the birth of child father doesn't have theetu for one day to do dhanams...pls clarify

        Much thanks ...

        Comment

        • #5
          Re: தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

          Originally posted by Prasannas View Post

          1. All aspects of Sandhyavandhanam Should be done in full, the count of Gayathri Japam only restricted to 10.

          2. Vapanam is on 10th day only.
          3. Poonal change is required only for the father of the child on 11th day.

          4. Dhanams can be done within few hours only not full day.
          சாஸ்த்திரத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது : -
          ஜனனத்தில் பிதாவுக்கு 2 நாழிகை சுத்தி. வெகுதூரத்தில் இருந்தால் ஒரு நாள் சுத்தி. அல்ப தூரத்தில் இருந்தால் ஒரு பகல் சுத்தி
          என்று கூறப்பட்டுள்ளது.
          அதாவது:
          குழந்தை பிறந்த ஊரிலேயே இருப்பவருக்கு 2 நாழிகைள் என்றும்
          சில கி.மீ தூரத்தில் உள்ள பக்கத்து ஊரில் இருப்பவருக்கு ஒரு பகல் என்றும்
          செய்தி அறியமுடியாத வெகுதூரத்தில் இருந்தால் ஒரு நாள் வரை சுத்தி என்றும் அறியலாம் ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பில்லை.

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: தீட்டில் நியமங்கள் - Dos and Don'ts while Theetu

            மிக்க நன்றி ஸ்வாமி

            Comment

            Working...
            X