அப்ரதக்ஷினம்
சில ஜோதிடர்கள் கோவிலில் நவக்ரஹங்கலையும் சில தேவதைகளையும் அப்ரதக்ஷினமாக சுற்ற வேண்டும் எங்கின்றனர் .செய்யலாமா?
கோவில்களில் எப்போதும் எந்த தேவதைகளையும் வலது புறமாக (பிரதிக்ஷனமாகத்தான் சுற்றவேண்டும் .அப்ரதிக்ஷினமாக சுற்றக்கூடாது என்பது தான் நமது சம்ப்ரதாயம்.
பெண்களும் வேதமும் :
பெண்கள் வேதம் கற்கலாமா/காயத்ரி மந்த்ரம் கூறலாமா?
கூடாது.சாஸ்திரம் இடம் தரவில்லை

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தீபம் :
இல்லத்தில் சுவாமிக்கு தீபம் ஏற்ற எந்த எண்ணையை உபயோகிக்கலாம் ?
நலெண்ணெய் அல்லது நெய் உப யோகிக்கலாம் .கடலை எண்ணை கூடவே கூடாது.