Announcement

Collapse
No announcement yet.

Pohe

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pohe

    Pohe is a simple and delicious Indian vegetarian (vegan) dish made with pressed rice (poha) and great as breakfast or snack. Pohe (aval, atukulu) is very popular in Maharashtra, India.

    Servings: 3
    Cooking Time:
    15 minutes


    Ingredients

    • 3 cups poha (pressed rice)
    • 1 onion, medium, finely chopped
    • 6-7 green chillies, finely chopped
    • 4 tbsp cilantro (coriander leaves), finely chopped
    • 3-4 tsp grated coconut, fresh or dry

    For Seasoning
    • 4-5 tsp vegetable oil
    • 1 1/2 tsp urad dal (black gram)
    • 7-8 cashews
    • 1 tsp mustard seeds
    • 1 tsp cumin seeds
    • 1/4 tsp turmeric powder


    Preparation

    1. Add 3 cups water to the poha and drain immediately, and let it dry in a bowl.
    2. Heat oil in a non-stick pan, add urad dal, cashews, and fry for a minute; then add cumin and mustard seeds.
    3. When the mustard seeds start to splutter, add the green chillies and fry for a few seconds.
    4. Add the turmeric powder and chopped onions, stir, cover and cook on low heat for 3-4 minutes until onions are soft and translucent.
    5. Add the poha, and using a wooden spatula, tease out the lumps a little, sprinkle a little water if it's too dry, cover and cook for 3 minutes. Remove the lid, and loosen the remaining lumps.
    6. Add coconut and cilantro, and cover and cook for 2 more minutes.
    7. Serve the pohe hot.


    Cooking Tip

    It's easier to loosen lumps when the poha has cooked a little.
    Use poha of medium thickness for best results.

  • #2
    Re: Pohe

    மாமா, வெங்காயம் போடாத குறிப்புகள் தானே இந்த சைடில் போடலாம்?
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: Pohe

      Originally posted by krishnaamma View Post
      மாமா, வெங்காயம் போடாத குறிப்புகள் தானே இந்த சைடில் போடலாம்?
      ஶ்ரீ:
      வெங்காயம் போடாம பண்ற டிப்ஸ் என்னைமாதிரி சில பேருக்கு உதவும்.
      வெங்காயம் போட்டது, பெரும்பாலானவர்களுக்கு உதவும்.
      அதனால என்ன, எல்லாத்தையும் போடுங்கோ,
      வாய்பிருந்தா, அருகிலேயே, வெங்காயம் பிடிக்காதவர்களுக்கு எப்படிச் செய்யலாம் என்ற
      குறிப்பையும் சேர்த்து எழுதுங்கோ.
      சாப்பிடாட்டாலும், (படத்திலேருந்து) வாசனையாவது பிடிப்போம்?!
      நன்றி!
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Pohe

        சரி மாமா
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: Pohe

          Originally posted by krishnaamma View Post
          சரி மாமா
          ஶ்ரீ:
          மாமி நீங்க வந்தேள்னாலே
          வெப்சைட் களைகட்ட ஆரம்பிச்சுடும்!!!
          ஏன்னா நான் ரொம்ப ரசிச்சு சாப்பிடக்கூடிய சாப்பாட்டுப் பிரியன்
          ஆனால் எனக்கு பெரும்பாலும் சாப்பாடு ஒழுங்காக் கிடைக்காது,
          அப்படி ஒரு ராசி!!
          என்.வி.எஸ்


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: Pohe

            Pohe

            மாமி இப்படி என்னை வெங்காயம் குறிப்பிட்டேன் என்று சொல்லி மாட்டிவைத்து விட்டீரே. பரவாயில்லை. நமது svs ஸ்வாமின் எப்படியோ அடியேனை இந்த இக்கட்டுலிருந்து காப்பற்றி விட்டார்.. பலர் இதற்க்கு முன் வெங்காயத்தை பற்றி குறிப்பிட்டுஇருந்ததால் நானும் சரி என்று குறிப்பிட்டுவிட்டேன்.அவ்வளவுதான் .
            அது சரி இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு ஏற்புடையதுதானா . நீங்கள் சமையலில் ராணி என்று சொல்கிறார்கள் . அதனால்தான்.கேட்கிறேன் /

            Comment


            • #7
              Re: Pohe

              எங்காத்தில் இன்னும் வெங்காயம் சேத்துக்கறோம் மாமா, எனவே எனக்கு ஓகே
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: Pohe

                Originally posted by bmbcAdmin View Post
                ஶ்ரீ:
                மாமி நீங்க வந்தேள்னாலே
                வெப்சைட் களைகட்ட ஆரம்பிச்சுடும்!!!
                ஏன்னா நான் ரொம்ப ரசிச்சு சாப்பிடக்கூடிய சாப்பாட்டுப் பிரியன்
                ஆனால் எனக்கு பெரும்பாலும் சாப்பாடு ஒழுங்காக் கிடைக்காது,
                அப்படி ஒரு ராசி!!
                என்.வி.எஸ்
                அடாடா... வருத்தமாய் இருக்கே மாமா உக்கார்ந்து சாப்பிட போது இல்லை போல இருக்கே !
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #9
                  Re: Pohe

                  ஶ்ரீ:
                  அப்படியெல்லாம் இல்ல க்ருஷ்ணாம்மா,
                  இப்ப நான் முழுசா சொன்னாத்தான் ஒங்களுக்குப் புரியும்.

                  சின்ன வயசுல 5வது படிக்கற வரைக்கும் கிராமத்தில் அம்மா சமையல், ரொம்ப ரொம்ப நன்னாருக்கும்
                  ஆனா அத ரசிக்கிற வயசு இல்ல.
                  ஆறாவதிலேருந்து டீச்சர் வேல பார்கற அக்காவோட வருஷம் ரெண்டு வருஷத்துக்கு மாத்தலாகற ஊருக்கெல்லாம் போனதுனால சரியான சமையலும் இல்லை, சாப்பாடும் இல்லை, சரியான படிப்பும் இல்லை. இப்படியே பி.யு.சி வரைக்கும். அதுக்கப்பறம் அம்மா போயிட்டா, அடியேனையும் ஆத்தவுட்டு அனுப்பிட்டா. எங்கெங்கயோ அலைஞ்சு, எப்படி எப்படியோ பிழைச்சு, அப்பறம் ஒரு வழியா கல்யாணம் ஆனப்பறமும் ஆத்துச் சாப்பாட்ட சாப்பிட முடியாம பிழைப்புக்காக வெளியில சுத்தி, இப்படியே போனது.

                  வேற லௌகீக வ்ருத்தியெல்லாம் பிடிக்காம, 88ல வைதீகத்துக்கு வந்தேன்.
                  எனக்கு சொல்லி வச்ச வைதீக குரு வெளியில சாப்பிடமாட்டார்,
                  அதனால அவர் சாப்பிடாம கிளம்பறச்சே, இருங்கோ நான் சாப்பிட்டு வரேன்னு சொல்றதோ,
                  காரியத்துக்கு நடுவிலே நைசா போய் சாப்பிட்டு வரதோ அடியேனுக்குப் பிடிக்காததினால,
                  அவர மாதிரியே அடியேனும் சாப்பிடாம மெயின்டெய்ன் (இன்னிக்கு வரைக்கும்) பண்ணிட்டேன்.

                  அதனால இன்னிக்கு வரைக்கும் லேட்டா வறது, லேட்டா சாப்ட்றது, நெனைச்சத சாப்பிட முடியாம இருக்கறது எல்லாம் வாழ்க்கை முறையாயிடுத்து.
                  எங்காத்து மாமி ரொம்ப நல்லவ,
                  அடியேனுக்கு ரொம்ப நன்னா பண்ணிப்போடணும்னு அவளுக்கு ஆசை,
                  ஆனால் அவளுக்கு அந்த அளவிற்கு ருசி தெரியாது.
                  ஆனால் அடியேனுக்கு குடலே கிடையாது பூராவும் நாக்குதான் (அவ்வளவு நீளம்)!
                  உதாரணத்துக்கு - சமைச்சு வைச்ச குழம்பு, கூட்டு, ரசம், கறமது இவற்றைப் பார்த்தும்,
                  அவற்றில் இருந்து வரும் வாசனையைக் கொண்டும் (சுவைத்துப் பார்க்காமலே), சுவை
                  எப்படி இருக்கும், உப்புக் கூடக் குறைச்சல் முதற்கொண்டு சொல்லிடுவேன்.

                  அதனால் பல சமயம் நன்றாக இருக்கும், சில சமயம் ஏமாற்றிவிடும்.
                  என்ன - சாம்பார், வத்தக் குழம்பு, மோர்க் குழம்பு இவை திரும்பத் திரும்ப வரும்.

                  அடியேனுக்கு கூட்டுதான் ரொம்பப் பிடிக்கும், எங்கம்மா கடல பருப்பு போட்டு வெளிர் மஞ்சள் - சற்று சிவப்பு கலந்த கலர்ல, கெட்டியாவும் இல்லாம தண்ணியாவும் ஓடாம எல்லாம் நன்னா கலந்து
                  பார்க்கச்சேயே அப்படியே அள்ளி அள்ளி சாப்பிடலாம் போல இருக்கும்.
                  இன்னும் அந்தமாதிரி ஒரு கூட்ட எங்கம்மா போனப்பறம் அடியேன் சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லை.

                  மாமி டிபன் எல்லாம் பண்ணுவா, ஆனா அந்த சைடிஷ் எதுவும் அடியேனோட டேஸ்டுக்கு ஒத்து வராது.
                  இதுதான் அடியேன் கதை, இப்ப புரிஞ்சிருக்கும்.
                  நன்றி!
                  என்.வி.எஸ்.


                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment


                  • #10
                    Re: Pohe

                    நல்ல கதை மாமா ரசிச்சு படித்தேன் , இவ்வளவு விவரமாய் சொன்னதற்கு நன்றி மாமா
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment

                    Working...
                    X