எடுத்துக்காட்டுகள்

பிராமணத் தமிழ் பேச்சு வழக்காயினும் மிகுதியும் சிதையாது இலக்கண வளத்துடன் பேசப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

 • அகம் - வீடு
 • அத்திம்பேர்- அத்தை வீட்டார்
 • அம்மாஞ்சி - அம்மான் சேய் - மாமா மகன்/மகள்
 • ஆம்படையான் - அகமுடையான் - கணவன்/வீட்டுக்காரன்
 • நன்னா - நன்றாக
 • வாண்டு - விளையாட்டுப் பிள்ளை
 • என்ன ஓய் - முன்னிலை விளி
 • பிள்ளாண்டான் - பிள்ளை ஆண்டவன்
 • பட்டவர்த்தனமா -தெளிவாக
 • ஈஷிண்டு - இடித்துக்கொண்டு; தேய்த்துக்கொண்டு
 • பேஷிண்டு - பேசிக்கொண்டு
 • வந்தேள் - வந்தீர்கள்
 • போனேள்-போனீர்கள்
 • வந்துடுத்து - வந்துவிட்டது
 • வர்றது - வருகிறது
 • படுத்தறது - படுத்துகிறது
 • வர்றன் - வருகிறான்
 • அவா(ள்) - அவர்கள்
 • பெரியவா -பெரியவர்கள்
 • வந்தா: - வந்தார்கள்
 • வந்தாளோல்லியோ? - வந்தார்கள் அல்லவோ?
 • போறதோல்லியோ? - போகிறதோ அல்லவோ?


 • போயிடுத்து - போய்விட்டதுhttp://ta.wikipedia.org/s/eb

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends