மேலும் சில பிராமண சொற்கள்;

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஅவாள் -- அவ்ர்கள்
இவாள் -- இவர்கள்
தூத்தம் -- தண்ணீர், தீர்த்தம்
சித்த --கொஞ்சம்
சேமம் --arநலம்
நோக்கு -உனக்கு
நேக்கு - எனக்கு
வாங்கோ -வாருங்கள்
போங்கோ -போங்கள்
சாத்தமுது - ரசம்
சித்தியா - சித்தப்பா
திருமஞ்சனம் - அபிஷேக்
ஷட்டகர் - மச்சினியின் கணவர்
ஓரத்தா(கொச்சையாக) ஒர்படி- மச்சினர் மனைவி
சில குடும்பங்களில் அப்பா வை அண்ணா வென்றும்
அண்ணாவை அப்பா வென்றும் அழைக்கிரார்கல்