Announcement

Collapse
No announcement yet.

சின்ன சின்ன சமையல் குறிப்புகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சின்ன சின்ன சமையல் குறிப்புகள்

    கடு*கி*ன் மரு*த்துவ*த் த*ன்மை
    கடுகு *சிறு*த்தாலு*ம் கார*ம் குறையாது எ*ன்பது பழமொ*ழி. இ*த்தகைய *சிற*ப்பு *மி*க்க கடு*கி**ற்கு ஏராளமான மரு*த்துவ குண*ங்க*ள் உ*ள்ளன.

    பொதுவாக நா*ம் கடுகை சமைய*லி*ல் தா*ளி*ப்பத*ற்கு பய*ன்படு*த்து*கிறோ*ம். அதாவது, நா*ம் சமை*க்கு*ம் சமைய**ல் *ஜீரணமாக அடி*ப்படையான கடுகை முத*லி*ல் போடு*கிறோ*ம். ஏ*ன் எ*ன்றா*ல் கடுகு *ஜீரண*த்**தி*ற்கு உதவு*கிறது.

    தா*ளி*ப்ப*தி*ல் மு*க்*கிய*ப் ப*ங்கே கடுகுதா*ன். கடுகு வெடி*க்கு*ம் போது அ*தி*ல் உ*ள்ள கார*ம் எ*ண்ணெ*யி*ல் கல*ந்து, அதனை உ**ண**வி*ல் சே*ர்*க்*கு*ம் போது உணவு முழுவது*ம் எ*ளிதாக *ஜீர*ணி*க்க*க் கூடிய *ஏ*ற்பா*ட்டை கடு*கி*ன் கார*ம் செ*ய்து *விடு*கிறது.

    தா*ளி*க்காம*ல் எ*ந்த உணவு*ப் பொருளு*ம் முழுமையடையாத வகை*யி*ல் நமது உணவு முறை அமை*க்க*ப்ப*ட்டு*ள்ளதே கடு*கி*ன் மக*த்துவ*த்தை உண*ர்*ந்துதா*ன்.

    கடுகுட*ன் *சீரக*மு*ம், க*றிவே*ப்*பிலையு*ம் சே*ர்*த்து*ப் போ*ட்டு தா*ளி*ப்பது இ*ன்னு*ம் *சி*ற*ந்தது ஆகு*ம்.

    வாழை*ப் பூவை சு*த்த*ம் செ*ய்வது
    வாழை*ப் பூவை த*ற்போது பலரு*ம் செ*ய்வதே இ*ல்லை. ஏ*ன் எ*ன்றா*ல் அதனை சு*த்த*ம் செ*ய்யு*ம் முறை *மிகவு*ம் கடின*ம் எ*ன்பதா*ல்.

    பலரு**க்கு*ம் வாழை*ப் *பூவை சு*த்த*ம் செ*ய்வது எ*ப்படி எ*ன்றே*த் தெ*ரியாது. முத*லி*ல் வாழை*ப் பூ*வி*ல் இரு*க்கு*ம் ஒரு வெ*ள்ளை நர*ம்பு போ*ன்ற ம*ண்டல*த்தை*த் த*னியாக எடு*த்து *விட வே*ண்டு*ம்.

    ஒ*வ்வொரு பூ*விலு*ம் இரு*ந்து இ*ந்த நர*ம்பு ம*ண்டல*த்தை *நீ*க்கா *வி*ட்டா*ல், சமை*த்த *பி*ன் பய*ங்கரமாக கச*க்க ஆர*ம்*பி*த்து*விடு*ம்.

    இ**ப்படி நர*ம்புகளை எடு*த்து*வி*ட்ட *பி*ன் பொடியாக நறு*க்க வே*ண்டியது அவ*சிய*ம். *இத*ற்கு ஒரு எ*ளிய வ*ழி உ*ள்ளது. பூவை ஆ*ய்*ந்து அவ*ற்றை **மி*க்*சி*யி*ல் போ*ட்டு இர*ண்டே சு*ற்று சு*ற்*றினா*ல் போது*ம். ஒரே அளவாக நறு*க்க*ப்ப*ட்டு*விடு*ம்.

    இ*னி உ*ங்க*ள் **வீ*ட்டி*ல் அ*வ்வ*ப்போது வாழை*ப் பூவை சமை*த்து சா*ப்*பிடு*வீ*ர்க*ள் அ*ல்லவா?

    க*றிவே*ப்*பிலை*ப் பொடி
    க*றிவே*ப்*பிலையை ந*ன்கு த*ண்*ணீ*ரி*ல் கழு*வி, அதனை வெறு*ம் கடா*யி*ல் போ*ட்டு சூடே*ற்*றினா*ல் த*ண்*ணீ*ர் பத*ம் போ*ய்*விடு*ம். அதனுட*ன் *சி*றிது உளு*ந்து*ம் பரு*ப்பு, கா*ய்*ந்த *மிளகா*ய், பெரு*ங்காய*ம் போ*ன்றவ*ற்றை வை**த்து *மி*க்*சி*யி*ல் போ*ட்டு பொடி செ*ய்து கொ*ள்ளு*ங்க*ள்.

    இதனை சாத*த்*தி*ல் *பிசை*ந்து*ம் சா*ப்*பிடலா*ம், இ*ட்*லி*க்கு*ம் தொ*ட்டு*க் கொ*ண்டு*ம் சா*ப்*பிடலா*ம். அவசர*த்*தி*ற்கு*ம் உத*வு*ம். ஆரோ*க்*கிய*த்*தி**ற்கு*ம் *சிற*ந்தது.

    கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

    தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

    உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
Working...
X