Announcement

Collapse
No announcement yet.

6-yajur-veda-adasthamba-brahma-yagnam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #2
    Re: 6-yajur-veda-adasthamba-brahma-yagnam

    போதாயன ஸூத்ரம் ப்ரும்ஹயக்ஞம்..
    (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

    ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

    சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

    ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

    மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

    தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

    மந்த்ரம்.
    ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
    ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
    ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

    ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
    ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

    ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.

    ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

    ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

    ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

    ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

    ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

    இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

    ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
    நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

    கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
    வ்ருஷ்டிரஸி வ்ருஷ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
    தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.

    பூணல் வலம். உபவீதி வலது கை நுனி விரல்களால் கீழ் வரும் மந்திரம் சொல்லி தீர்த்தம் விடவும்.

    தேவ தர்ப்பணம். (130)
    அக்னி: ப்ரஜாபதி: ஸோமோருத்ர: அதிதி: ப்ருஹஸ்பதி: ஸர்ப்பா இத்யேதானி
    ப்ராக்த்வாராணி தைவாதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.
    வஸூம்ஸ்ச தர்பயாமி.

    பித்ர: அர்யமா பகஸ் ஸவிதா த்வஷ்டா வாயுரிந்த்ராக்நி இத்யேதானி தக்*ஷிணத்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸாஹோராத்ராணி முகூர்தாநி தர்பயாமி.
    ருத்ராம்ஸ் தர்பயாமி.
    மித்ர இந்த்ர மஹாபிதா: ஆபோவிஷ்வே தேவ ப்ரும்ஹா விஷ்ணு இத்யேதாநி ப்ரத்யக்த்வாராணி தைவதாநி ஸ நக்*ஷத்ராணி ஸக்ரஹாணி ஸா ஹோராத்ராணி ஸ் முஹூர்தாநி தர்பயாமி.
    ஆதித்யம் தர்பயாமி

    வஸவ: வருண: அஜஏகபாத் அஹிர்புத்நிய: பூஷாஸ்விநெள யம: இத்யேதாநி உதக்த்வாராணி தைவதாநி ஸநக்*ஷத்ராணி ஸ க்ரஹாணி ஸாஹோராத்ராணி ஸமுகூர்தாநி தர்பயாமி.

    ஸாத்யாமஸ் தர்பயாமி; ப்ரஹ்மாணம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; பரமேஷ்டினம் தர்பயாமி; ஹிரண்ய கர்பம் தர்பயாமி; சதுர் முகம் தர்பயாமி; ஸ்வயம்புவம் தர்பயாமி; ப்ரஹ்ம பார்ஷதாந் தர்பயாமி;
    ப்ர்ஹ்ம பார்ஷதீஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; வாயும் தர்பயாமி; வருணம் தர்பயாமி; ஸோமம் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; சந்திரமஸம் தர்பயாமி; ந்க்*ஷத்ராணி தர்பயாமி; ஜ்யோதீகும்ஷி தர்பயாமி;

    ஓம் பூஹு புருஷம் தர்பயாமி; ௐபுவ: புருஷம் தர்பயாமி; ஓகும் ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐ பூர்புவஸ்ஸுவ: புருஷம் தர்பயாமி; ௐபூஸ் தர்பயாமி; ௐ புவஸ் தர்பயாமி; ௐ ஸுவஸ் தர்பயாமி;
    ௐ மஹஸ் தர்ப்பயாமி; ௐ ஜனஸ் தர்பயாமி; ௐ தபஸ் தர்பயாமி: ஓகும் ஸத்யம் தர்பயாமி; பவந்தேவம் தர்பயாமி; ஸர்வம் தேவம் தர்பயாமி; ஈஷானம் தேவம் தர்பயாமி; பசுபதிம் தேவம் தர்பயாமி
    ;
    ருத்ரம் தேவம் தர்பயாமி; உக்ரம் தேவம் தர்பயாமி; பீம்ம் தேவம் தர்பயாமி; மஹாந்தம் தேவம் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி
    ;
    ஈஸாநஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பஸுபதேர் தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி ;ருத்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; உக்ரஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி;
    பீமஸ்ய தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய பத்நீஸ் தர்பயாமி; பவஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஸர்வஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ஈசானஸ்ய நேவஸ்ய ஸுதம் தர்பயாமி

    ; பசுபதேர் தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; ருத்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;
    உக்ரஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; பீமஸ்ய தேவஸ்ய ஸுதம் தர்பயாமி; மஹதோ தேவஸ்ய ஸுதம் தர்பயாமி;

    ருத்ராம்ஸ் தர்பயாமி; ருத்ர பார்ஷதாந் தர்பயாமி; ருத்ர பார்ஷதி தர்பயாமி; ஸனகம் தர்பயாமி; ஸநந்தம் தர்பயாமி; ஸநாதநம் தர்பயாமி; ஸநத் குமாரன் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; ஷஷ்டிம் தர்பயாமி; ஷண்முகம் தர்பயாமி; விஷாகம் தர்பயாமி;

    ஜயந்தம் தர்பயாமி; மஹாஸேனம் தர்பயாமி; ஸ்கந்த பார்ஷாதத் தர்பயாமி;; ஸ்கந்த பார்ஷதீஸ் தர்பயாமி; விக்னம் தர்பயாமி; விநாயகம் தர்பயாமி; வீரம் தர்பயாமி; ஸூரம் தர்பயாமி; வரதம் தர்பயாமி;

    ஹஸ்திமுகம் தர்பயாமி; ஏகதந்தம் தர்பயாமி; லம்போதரம் தர்பயாமி; வக்ர துண்டம் தர்பயாமி; கணபதிம் தர்பயாமி; விக்னபார்ஷதான் தர்பயாமி; விக்னபார்ஷதாஸ் தர்பயாமி; கேஷவம் தர்பயாமி; நாராயணம் தர்பயாமி;

    மாதவம் தர்பயாமி; கோவிந்தம் தர்பயாமி;;;விஷ்ணும் தர்பயாமி; ;
    மதுஸூதனம் தர்பயாமி; த்ரிவிக்ரமம் தர்பயாமி; வாமனம் தர்பயாமி. ஶ்ரீதரம் தர்பயாமி; ஹ்ருஷீகேஷம் தர்பயாமி; பத்மநாபம் தர்பயாமி;

    தாமோதரம் தர்பயாமி; ஶ்ரீ தேவிம் தர்பயாமி; ஹ்ரீம் தேவிம் தர்பயாமி; புஷ்டீம் தேவீம் தர்பயாமி; வைநதேயம் தர்பயாமி; காலம் தர்பயாமி; நீலம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; அந்தகம் தர்பயாமி; யமம் தர்பயாமி

    யமராஜம் தர்பயாமி; சித்ரம் தர்பயாமி; சித்ர குப்தம் தர்பயாமி; வைவஸ்வதம் தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதானி தர்பயாமி; வைவஸ்வத பார்ஷதீஸ் தர்பயாமி;; விஷ்ணும் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதாந் தர்பயாமி; விஷ்ணு பார்ஷதீஸ் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி

    அத்ரிம் தர்பயாமி;; ஆங்கீரஸம் தர்பயாமி; வித்யாம் தர்பயாமி; துர்காம் தர்பயாமி; ஜ்யேஷ்டாம் தர்பயாமி; ஷ்ரேஷ்டாம் தர்பயாமி; தந்வந்தரிம் தர்பயாமி; தந்வந்த்ரி பார்ஷதான் தர்பயாமி; தந்வந்தரி பார்ஷதீஸ் தர்பயாமி.

    ரிஷி தர்பணம் ;நிவீதி பூணல் மாலை. சுண்டு விரல் பக்கம் சாய்த்து தர்பணம் செய்யவும். (39)
    ரிஷீன் தர்பயாமி; மஹ ரிஷீன் தர்பயாமி; ப்ருஹ்ம ரிஷீன் தர்பயாமி; தேவரிஷீன் தர்பயாமி; ப்ரம்மரிஷீன் தர்பயாமி; ராஜரிஷீன் தர்பயாமி; வைஷ்ய ரிஷீன் தர்பயாமி; ஸுத ரிஷீன் தர்பயாமி; ஷ்ருத ரிஷீன் தர்பயாமி;

    ஜன ரிஷீன் தர்பயாமி; தப ரிஷீன் தர்பயாமி; ஸத்ய ரிஷீன் தர்பயாமி; காண்ட ரிஷீன் தர்பயாமி; ரிஷிகான் தர்பயாமி; ரிஷி பத்நீ: தர்பயாமி; ரிஷி புத்ரான் தர்பயாமி; ரிஷி பெளத்ராம்ஸ் தர்பயாமி; காண்வ போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ர காரம் தர்பயாமி; ஸத்யாஷாடம் தர்பயாமி;

    ஹிரண்ய கேஷினம் தர்பயாமி; வாஜஸனேயிநம் தர்பயாமி;; யாக்ஞ வல்கியம் தர்பயாமி; ஆஷ்வலாயனம் செளநகம் தர்பயாமி; வ்யாஸம்ஸ் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; ப்ரணவம் தர்பயாமி.; வ்யாஹ்ருதீஸ் தர்பயாமி;

    சாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸீ தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்பயாமி;; ரிக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி; அதர்வண வேதம் தர்பயாமி; அதர்வாங்கிரஸஸ் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்ப தேவம் ஜனகுன்ஸ் தர்பயாமி; ஸர்வ பூதாநி தர்பயாமி.

    ப்ராசீணாவீதி பூணல் இடம். பித்ரு தர்பணம்.(24) வலது கை வலது பக்கம் சாய்த்து தீர்த்தம் விடவும்.
    பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி;ப்ரபிதாமஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி; பிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்பயாமி; ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;

    மாதா மஹாந் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாதா மஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி;

    மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஆசார்ய பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; குரு பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி;

    ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸகீ பத்னீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி; க்ஞாதி பத்நீஸ் ஸ்வதா நமஸ் தர்பயாமி.; அமாத்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; அமாத்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வான் ஸ்வதா நமஸ் தர்பயாமி; ஸர்வாஹா ஸ்வதா நமஸ் தர்பயாமி
    ;
    ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் மதுபய: கீலாலம் பரிஷ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத.

    உபவீதி……..பூணல் வலம் .ஆசமனம்..





    . .

    Comment


    • #3
      Re: 6-yajur-veda-adasthamba-brahma-yagnam

      யஜுர் வேத பாரத்வாஜ ஸூத்ர ப்ரம்ஹயக்ஞம்
      (நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

      ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..

      சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..

      ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

      மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞ்ம் கரிஷ்யே .ப்ர்ம்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

      தீர்த்த்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

      மந்த்ரம்.
      ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
      ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
      ஓகும் ஸுவ: தியோயோந: ப்ர்சோதயாத்.

      ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
      ஓம்புவ: தியோயோனந: ப்ரசோதயாத்.,

      தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

      ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

      ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

      ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

      ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

      இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

      ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
      நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

      கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
      வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

      உபவீதி……பூணல் வலம்.
      தேவ தர்பணம்

      ப்ரஹ்மானம் தர்பயாமி; ப்ரஜாபதிம் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி ;வாயும் தர்பயாமி; ஸூர்யம் தர்பயாமி; ச்ந்த்ரமஸம் தர்பயாமி; நக்*ஷத்ராணி தர்பயாமி; இந்த்ரம் ராஜானம் தர்பயாமி; ஸோமம் ராஜானம் தர்பயாமி

      யமம் ராஜானம் தர்பயாமி; வருணம் ராஜானம் தர்பயாமி; வைஷ்ரவணம் ராஜானம் தர்பயாமி; ஸ்கந்தம் தர்பயாமி; விஷ்ணும் தர்பயாமி; அஷ்வினெள தர்பயாமி; தன்வந்த்ரிம் தர்பயாமி; வஸூன் தர்பயாமி; ருத்ரான் தர்பயாமி; ஆதித்யான் தர்பயாமி; விஸ்வான் தேவான் தர்பயாமி;

      ஸாத்யான் தர்பயாமி; ருபூன் தர்பயாமி; ப்ரூகூன் தர்பயாமி; மருதம் தர்பயாமி; அதர்வணம் தர்பயாமி; அங்கீரஸம் தர்பயாமி;


      ரிஷி தர்பணம் நிவீதி பூணல் மாலை.

      விஸ்வாமித்ரம் தர்பயாமி; ஜமதக்னிம் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; கெளதமம் தர்பயாமி; அத்ரிம் தர்பயாமி; வஸிஸ்டம் தர்பயாமி; கஷ்யபம் தர்பயாமி; அருந்ததீம் தர்பயாமி; அகஸ்த்யம் தர்பயாமி; க்ருஷ்ண த்வைபாயணம் தர்பயாமி; ஜாதூகர்னியம் தர்பயாமி; தருக்*ஷம் தர்பயாமி;

      ப்ருஹத்துக்தம் தர்பயாமி; த்ருண பிந்தும் தர்பயாமி; ஸோமஸ்ரவஸம் தர்பயாமி; ஸோமசுக்ஷ்மிணம் தர்பயாமி; வாஜஷ்ரவஸம் தர்பயாமி; வாஜரத்னம் தர்பயாமி; வர்மினம் தர்பயாமி; வரூதினம் தர்பயாமி;

      ஸத்வவதம் தர்பயாமி; ஹர்யஜ்வானம் தர்பயாமி; வாமதேவம் தர்பயாமி; உதமயம் தர்பயாமி; ஒளதமயம் தர்பயாமி; ருணஞ்ஜயம் தர்பயாமி; க்ருதஞ்ஜயம் தர்பயாமி; தனஞ்ஜயம் தர்பயாமி;

      பப்ரூம் தர்பயாமி; த்ரயருணம் தர்பயாமி; த்ரிவர்ஷம் தர்பயாமி; த்ரிதாதும் தர்பயாமி; அஷ்வயயஞ்யம் தர்பயாமி; பராஷரம் தர்பயாமி;

      வஸிஸ்டம் தர்பயாமி இந்த்ரம் தர்பயாமி; ம்ருத்யும் தர்பயாமி; கர்த்தாரம் தர்பயாமி; த்வஷ்டாரம் தர்பயாமி; தாதாரம் தர்பயாமி; விதாதாரம் தர்பயாமி;

      ஸவிதாரம் தர்பயாமி; சூஷ்ரவஸம் தர்பயாமி; ஸத்யஸ்வரவஸம் தர்பயாமி; ஸாவித்ரீம் தர்பயாமி; சந்தாம்ஸி தர்பயாமி; ருக் வேதம் தர்பயாமி; யஜுர் வேதம் தர்பயாமி; ஸாம வேதம் தர்பயாமி;

      அதர்வண வேதம் தர்பயாமி.; அங்கிரஸம் தர்பயாமி; இதிஹாஸ புராணானி தர்பயாமி; ஸர்பதேவஜனான் தர்பயாமி; சர்வபூதானி தர்பயாமி.

      பித்ரு தர்பணம். ப்ராசீணாவீதி-------பூணல் இடம். வலது கையால் வலது பக்கமாக தர்பணம் செய்யவும்.

      வைஷம்பாயனம் தர்பயாமி; பரத்வாஜம் தர்பயாமி; ஃப்லிங்கும் தர்பயாமி; தித்திரிம் தர்பயாமி; உகம் தர்பயாமி; அத்ரிம் பதகாரம் தர்பயாமி;

      கெளண்டின்யம் வ்ருத்திகாரம் தர்பயாமி; ஊர்த்வரேதஸ் தர்பயாமி; காண்வம் போதாயணம் தர்பயாமி; ஆபஸ்தம்ப ஸூத்ரகாரம் தர்பயாமி;

      ஸர்வான் ஸூத்ரகாரான் தர்பயாமி; ஆசார்யான் தர்பயாமி; வானப்ரஸ்தான் தர்பயாமி; ஏக பத்னி தர்பயாமி

      தந்தை இல்லாதவர்கள் மட்டும் கீழ் கண்ட தர்பணம் செய்யவும்.

      பித்ரூன் தர்பயாமி; பிதாமஹான் தர்பயாமி; ப்ரபிதாமஹான் தர்பயாமி; மாத்ரூ தர்பயாமி; பிதாமஹி தர்பயாமி; ப்ரபிதாமஹீ தர்பயாமி;

      மாதாமஹான் தர்பயாமி; மாது:பிதாமஹான் தர்பயாமி; மாது:ப்ரபிதாமஹான் தர்பயாமி; மாதாமஹீ தர்பயாமி; மாது:;பிதாமஹீ தர்பயாமி; மாது: ப்ரபிதாமஹீ தர்பயாமி

      பூணல் வலம் உபவீதி-------ஆசமனம்.
      சுபமஸ்து.

      Comment


      • #4
        Re: 6-yajur-veda-adasthamba-brahma-yagnam

        Originally posted by P.S.NARASIMHAN View Post




        ebookbrowse.com/6-yajur-veda-adasthamba-
        brahma-yagnam
        It is very useful and informative. In fact, I recently purchased a book
        asking for similar information from Giri Trading, Mylapore. Thanks a lot.

        Balasubramanian NR

        Comment

        Working...
        X