ஸ்வாமின் இப்போதுதான் எனக்கு ஞாபகத்திர்கு வருகிரது. மேற்படி போஸ்டில் களவும் கற்று மற என்பதை தாங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் என தெரிகிரது. அடியேன் அதர்க்கு களவும் என்றால்
திருடுவதை குரிப்பிட்டு கற்று மற என்பதை கற்றுக்கொண்டு மறந்து விடு என்பதைத்தான் அர்த்தம் கொண்டேனே ஒழிய வேறு எதைவும் அர்த்தம் கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கொள்கி
ரேன்.