சென்ற வெள்ளிக்கிழமை மஹாபலிபுரத்தில் ஒரு ஆப்ரிக ஆந்தை காக்கை கூட்டத்திடம் மாட்டிக்கொண்டது. இது மஹாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் அருகில் காலை 6 மணிக்கு அந்த ஆந்தையை
காகங்கல் சுற்றி வளைத்து தாகின.இதை பார்த்த பொது மக்கள் அந்த ஆந்தையை காப்பாட்ரி மஹாபலிபுரம் காவல் நிலயத்தில் ஒப்படைத்தினர். காவல் ஆய்வாலர் கொடுத்த தகவலின்பேரில் திருப்போருர் வன்ச்ச்ருக அலுவலர் சிவராமன்,வனவர் ஞானப்ப்ரகாசம் ஆகியோர் காவல் நிலயத்திர்க்கு வந்து ராட்சஷாஅந்தையை பெற்றுக்கொண்டு வண்டலுர் உயிரியல் பூங்காவில் ஒப்படைதினர். அந்த
ஆந்தை 1 அடி உயரமும் ஒன்றேகால் அடி அகலத்திலும் இஅலரலர்ருதது. இதைப்பற்றி வனசருக அலுவலர் கூறுகையில் இந்த மாதிரி ஆந்தைகள் ஆப்ப்ரிகா காடுகளிள் கானப்படும் என்றும் அவைகள்
இனப்பெருக்கம் காரணமாக இந்தியாவிற்கு இடம் பெயர்வது சமீபகாலமாக அதிககரித்து உள்ளது என
தெரிவித்தார்....SOURCE: DINAMANI