உண்மை எது உண்மையற்றது எது என்பவற்றைக் கண்டறிவதே நிஜமான விவேகம் ஆகும். ஸ்ரீஹரி யைப்பற்றி அறியாமல் பண்டரிபுரம் செல்வதால் என்னபயன் ஏற்படப் போகிறது? வெறுமனே ஆலயத்திற்குச் சென்றுவருவது உண்மையான பக்தியோடு செய்யப்படுவது அல்ல. பிறர் தன்னை மதிக்கவேண்டும்
என்ற எண்ணத்தினால் செய்யப்படுவதே அன்றி வேறென்ன
சொல்லமுடியும்? ============சத்யசாய்பாபா