பிறப்பு இறப்பு தீட்டு பற்றி நமது brahminsnet வலைதளத்தில் தேட முயற்ச்சித்தேன் .ஏனோ நெட் வரவில்லை. முழு விபரமும் யார் யாருக்கு தீட்டு எத்தனை நாள் எல்லா உறவுமுறைகளையும் சேர்த்து விபரம் உள்ளதா .எங்கே தேடவேண்டும் .பழைய அஹோபிலம்.com வளையின் உள்ளே நுழைய என்னசெய்யவேண்டும். எ ல்லாம் மாறி இருக்கிறது.தெரிந்து விட்டால் சுலபமாகிவிடும்.சிரமம் பார்க்காமல் பூரா விபரமும் தெரிவிக்கவும் ...அடியேன் நரசிம்ஹன்