தேவையானவை :

2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்


செய்முறை:

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.