"ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன்

1. ஸ்ரீமத் தேரழுந்தூர் ஆண்டவனின் திவ்ய கிருபையால் விசேஷ ஞானம் பெற்றார்.

2. ஸ்ரீமத் ஆக்கூர் ஆண்டவன் திவ்ய கிருபையால் பரஸமர்ப்பணம் செய்விக்க பெற்றார்.

3.ஸ்ரீமத் தென்பரை ஆண்டவனின் திவ்ய நியமத்தால் துரீய ஆஸ்ரமம்
ஸ்வீகரித்தார்.

இப்படி இவருக்கு மேலும் ஒரு முனி த்ரயத்தின் பூரண அனுக்ரஹம் கிட்டி உள்ளதையே இவ்வாச்சார்யருடிய தனியன் முதல் மூன்று வரிகளில் குறிக்கிறது.இப்படி பூர்வாசார்யர்களின் பரிபூர்ண க்ரு பைகளின் "வைத்த மா நிதி " யான ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவனின் கிருபையை எப்போதும் நாம் நாடி இருப்போம் "

என்று ஸ்ரீமத் ஸ்ரீ முஷ்ணம் ஆண்டவன் அருளி யாயிற்று.

நன்றி : ஸ்ரீ ரங்கா நாத பாதுகா