மாங்காய
என்ன சத்துக்கள்? வைட்டமின் ஏ, நார்ச்சத்து என்ன பலன்? மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். கவனம்.. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்

source:
ஆரோக்கியம்