நுங்கு
என்ன சத்துக்கள்?
வைட்டமின் பி, சி சத்துக்கள்
பலன்கள்
கோடை காலத்தில்
உடலுக்கு குளுமை தரக்கூடியதி
நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் கால்சியல், பாஸ்பரஸ்,
வைட்டமின் பி காம்ளக்ஸ்,
தையாமின், ரிபோஃப்ளோவின்
போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக
இருக்கிறது என்பதற்காக
அதனை நீக்கிவிட்டு வெறும்
சதையை மட்டுமே சாப்பிடுவார்க
. இதனால் சத்துக்கள் முழுமையாக
கிடைக்க வாய்ப்பில்லை.

சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக
நேரமாகும் என்பதால் நசுக்கிக்
கொடுக்கவேண்டும். முற்றிய
நுங்கு, பெரியவர்களுக்கே
ஜீரணமாகாது எனவே இளம்
நுங்கே உண்பதற்கு ஏற்றது.

அம்மை நோயால்
அவதிப்படுபவர்கள் இளம்
நுங்கை சாப்பிட்டு வர உடல்
குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள
சிறு புண்களையும் ஆற்றும்.

பனை
மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர்
சுவை மிகுந்தது.
பனை மட்டையில் பதநீர்
ஊற்றி இதனுடன்
நுங்கை எடுத்துப்போட்டு
குடித்தால் அதன்
ருசியே தனிதான்.

எப்படிப்பட்ட
கோடை வெப்பத்திலும் இந்த பானம்
தாகத்தை தீர்க்கும் குடலுக்கும்,
உடலுக்கும்
குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
கோடையில் வேர்குரு
தொல்லையினால்
அவதிப்படுபவர்கள்
நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர
வேர்க்குரு நீங்கும.

source:
ஆரோக்கியம்Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends